தோரியம் டெட்ராபுளோரைடு: கனிம வேதிச் சேர்மம்

தோரியம் டெட்ரா புளோரைடு (Thorium(IV) fluoride) (ThF4) ஒரு கனிம வேதிச் சேர்மம் ஆகும்.

இது வெண்மை நிறம் உடைய, நீர் உறிஞ்சும் திறன் உடைய துாளாகும். இச்சேர்மத்தை தோரியத்தை புளோரின் வாயுவுடன் வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கலாம். 500 °செல்சியசிற்கும் அதிகமான வெப்பநிலையில், இது வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்துடன் வினைப்பட்டு ThOF2 ஐத் தருகிறது.

தோரியம்(IV) புளோரைடு
Thorium(IV) fluoride Thorium tetrafluoride
இனங்காட்டிகள்
13709-59-6
EC number 237-259-6
InChI
  • InChI=1S/4FH.Th/h4*1H;/q;;;;+4/p-4
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83680
SMILES
  • F[Th](F)(F)F
பண்புகள்
ThF4
வாய்ப்பாட்டு எடை 308.03 கி/மோல்
தோற்றம் நீர் உறிஞ்சும் திறன் கொண்ட வெண்ணிறப் படிகங்கள்
அடர்த்தி 6.3 கி/செமீ3
உருகுநிலை 1,110 °C (2,030 °F; 1,380 K)
கொதிநிலை 1,680 °C (3,060 °F; 1,950 K)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.56
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சாய்வு, mS60
புறவெளித் தொகுதி C12/c1, No. 15
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை Non-flammable
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் தோரியம்(IV) குளோரைடு
தோரியம்(IV) புரோமைடு
தோரியம்(IV) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் புரோடாக்டினியம்(IV) புளோரைடு
யுரேனியம்(IV) புளோரைடு
நெப்ட்யூனியம்(IV) புளோரைடு
புளுட்டோனியம்(IV) புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 தோரியம் டெட்ராபுளோரைடு: கனிம வேதிச் சேர்மம்Y verify (இதுதோரியம் டெட்ராபுளோரைடு: கனிம வேதிச் சேர்மம்Y/தோரியம் டெட்ராபுளோரைடு: கனிம வேதிச் சேர்மம்N?)
Infobox references

பயன்கள்

இச்சேர்மம் மிதமான கதிரியக்கத்தன்மையைக் கொண்டிருந்தாலும் கூட பல அடுக்குகளைக் கொண்ட ஒளியியல் கருவிகளில் பிரதிபலிப்பிற்கு எதிரான பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. இச்சேர்மம் அசாதாரணமான ஒளியியல் ஊடுருவுதன்மையைக் கொண்டுள்ளது. அதன் வீச்சு 0.35–12 மைக்ரோ மீட்டர், ஆகும். இதன் கதிர்வீச்சானது ஆல்ஃபா துகள்களால் ஆனவையாக இருப்பதால் அவை வேறு ஒரு பொருளால் ஆன மெல்லிய அடுக்கு உறையினால் தடுக்கப்பட்டு விடலாம்.

தோரியம் புளோரைடானது கார்பன் பிறை விளக்குகளில் (மின்பொறி விளக்கு) பயன்படுத்தப்பட்டது. இது திரைப்பட வீழ்த்தி மற்றும் தேடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட விளக்குகளிலும் அதிக அடர்த்தி கொண்ட ஒளிர்வைக் கொடுத்தது.

மேற்கோள்கள்

Tags:

தோரியம்நீர் உறிஞ்சும் திறன்புளோரின்வளிமண்டலம்வேதிச் சேர்மம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கம்பர்கஞ்சாஆக்‌ஷன்கலித்தொகைபொன்னுக்கு வீங்கிமுத்தரையர்சுற்றுச்சூழல் மாசுபாடுதிருப்பதிதேசிய அடையாள அட்டை (இலங்கை)திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்பெருமாள் திருமொழிநஞ்சுக்கொடி தகர்வுபால கங்காதர திலகர்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தமிழ் இணைய மாநாடுகள்முதற் பக்கம்வேளாளர்பனைபால் (இலக்கணம்)குறுந்தொகைமூகாம்பிகை கோயில்ஆண்டுவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மரகத நாணயம் (திரைப்படம்)108 வைணவத் திருத்தலங்கள்மணிமேகலை (காப்பியம்)காளமேகம்ஆப்பிள்நெய்தல் (திணை)இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்பெருஞ்சீரகம்தமிழ்த் தேசியம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தமிழ்நாடுதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்சிங்கம்மறைமலை அடிகள்இனியவை நாற்பதுயானைகொல்லி மலைநாட்டு நலப்பணித் திட்டம்மகாபாரதம்ஞானபீட விருதுதனுசு (சோதிடம்)ஜவகர்லால் நேருகுடும்பம்கார்லசு புச்திமோன்இளங்கோவடிகள்குற்றியலுகரம்பித்தப்பைதமிழ் எண்கள்ஜிமெயில்திருப்பாவைமகேந்திரசிங் தோனிமுகம்மது நபிகாமராசர்திருவிளையாடல் புராணம்உரைநடைபாண்டியர்மாணிக்கவாசகர்பழமுதிர்சோலை முருகன் கோயில்சுற்றுச்சூழல் பாதுகாப்புமரங்களின் பட்டியல்கடையெழு வள்ளல்கள்வைரமுத்துநெசவுத் தொழில்நுட்பம்மண்ணீரல்நிதி ஆயோக்உலா (இலக்கியம்)தமிழர் அளவை முறைகள்ர. பிரக்ஞானந்தாஉலர் பனிக்கட்டிசென்னை சூப்பர் கிங்ஸ்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்தற்கொலை முறைகள்விண்ணைத்தாண்டி வருவாயாமீனாட்சி🡆 More