தேகு

தேகு (Daegu, 대구, 大邱, மொழியாக்கம் 'பெரிய குன்று') தென் கொரியாவின் சியோல், புசான், இஞ்சியோன் நகரங்களுக்கு அடுத்தபடியாக நான்காவது பெரிய நகரமும் புதுப்பாங்கு நகரமும் ஆகும்.

கெயோங்சாங் மாகாணத்தின் தலைநகரமாகவும் விளங்குகின்றது. இந்த நகரத்தில் 25 லட்சம் பேர் வாழ்கின்றனர்.

தெகு
대구
大邱
பெருநகர நகராட்சி
தெகு பெருநகரப் பகுதி
மேலிருந்து வலச்சுற்றாக: தேகுவின் நகரக்காட்சி, சியோமுன் சந்தை, தேகு நகர மன்றம், குயுங்பூக் தேசியப் பல்கலைக்கழகம், தோங்வாசா கோவில்
மேலிருந்து வலச்சுற்றாக: தேகுவின் நகரக்காட்சி, சியோமுன் சந்தை, தேகு நகர மன்றம், குயுங்பூக் தேசியப் பல்கலைக்கழகம், தோங்வாசா கோவில்
Map of தென் கொரியாவின் நிலப்படத்தில் தெகுவின் அமைவிடம்
Map of தென் கொரியாவின் நிலப்படத்தில் தெகுவின் அமைவிடம்
Districts7
அரசு
 • நகரத்தந்தைகுவொன் யங்-ஜின் (권영진)
பரப்பளவு
 • மொத்தம்884.15 km2 (341.37 sq mi)
மக்கள்தொகை (2009)
 • மொத்தம்25,12,604
 • அடர்த்தி2,842/km2 (7,360/sq mi)
மலர்மாக்னோலியா
மரம்பிர்
பறவைஅசிபித்ரிடே
இணையதளம்daegu.go.kr (ஆங்கிலம்)

தென்கொரியாவின் கரையோரத்திலிருந்து சுமார் 80 கிமீ தென்கிழக்கில் கியோமோ (Geumho) ஆற்றின் கரையில் தெகு அமைந்துள்ளது. இந்நகரம் அமைந்துள்ள தேகு வடிநிலம் இயோங்நாம் வட்டார சமவெளியில் அமைந்துள்ளது. தொன்மைக்காலங்களில் ஜின்ஹன் என்ற நாடு இங்கு இருந்தது. பின்னர் தேகு சில்லா இராச்சியத்தின் அங்கமாக இருந்தது. இந்த இராச்சியம் தான் கொரியத் தீபகற்பத்தை ஒன்றிணைத்தது. ஜோசியோன் வம்சாவளி காலத்தில் இந்த நகரம் நாட்டின் எட்டு பாரம்பரிய மாகாணங்களில் ஒன்றான கெயோங்சாங்-தொவின் தலைநகரமாக இருந்தது.

மேற்கோள்கள்

Tags:

இஞ்சியோன்சியோல்தென் கொரியாபுசான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிஅமலாக்க இயக்குனரகம்ஆனைக்கொய்யாஇந்தியத் தேர்தல் ஆணையம்குருஇயேசுஊரு விட்டு ஊரு வந்துஆகு பெயர்கட்டுவிரியன்தமிழ்ப் பருவப்பெயர்கள்சிந்துவெளி நாகரிகம்துரை வையாபுரிஞானபீட விருதுஇயற்கை வளம்பல்லவர்தற்கொலை முறைகள்இன்னா நாற்பதுவல்லினம் மிகும் இடங்கள்ஹோலிதிருவள்ளுவர்பிலிருபின்காமராசர்ஆழ்வார்கள்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)முத்துலட்சுமி ரெட்டிவங்காளதேசம்ஆடுஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்ம. கோ. இராமச்சந்திரன்பெண் தமிழ்ப் பெயர்கள்டி. எம். செல்வகணபதிஆசியாதைப்பொங்கல்முக்குலத்தோர்விருத்தாச்சலம்பி. காளியம்மாள்கணினிஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)நாளந்தா பல்கலைக்கழகம்கள்ளர் (இனக் குழுமம்)இன்ஸ்ட்டாகிராம்விவிலிய சிலுவைப் பாதைமொரோக்கோதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்இராமாயணம்விடுதலை பகுதி 1தேசிக விநாயகம் பிள்ளைபெங்களூர்மு. கருணாநிதிநம்மாழ்வார் (ஆழ்வார்)அழகிய தமிழ்மகன்கேபிபாராதமிழ் இலக்கியம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பஞ்சதந்திரம் (திரைப்படம்)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்எட்டுத்தொகையோவான் (திருத்தூதர்)தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிமண் பானைகாடைக்கண்ணிதிரிகடுகம்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்தேம்பாவணிதெலுங்கு மொழிபுற்றுநோய்கள்ளுசைவ சமயம்சப்ஜா விதைதி டோர்ஸ்நரேந்திர மோதிபொதுவாக எம்மனசு தங்கம்சஞ்சு சாம்சன்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிசித்தார்த்தமிழ் எண் கணித சோதிடம்🡆 More