துக்காராம்

துக்காராம் (Tukaram) பொ.ஊ.

இவர் இந்திய மாநிலமாகிய மகாராஷ்டிராவின் புனே நகரத்திற்கு அருகே தேகு எனும் ஊரில் பொ.ஊ. 1577-ல் பிறந்தவர். இல்வாழ்வைத் துறந்து பக்தனாகவும், சீர்திருத்தவாதியாகவும் செயல்பட்டார். மராட்டிய மக்களிடம் நாட்டுப் பற்றை வளர்க்க, சிவாஜி காலத்தில் வாழ்ந்த இவரது போதனைகள் உதவின. கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர், வரம்பில்லா ஆற்றல் உடையவர் என்பது இவரது கருத்து. பேரரசர் சிவாஜி இவர் சீடர்களில் ஒருவர். சைதன்யரைப் போன்று பக்திப் பாடல்களை இயற்றியுள்ளார். இவர் விஷ்ணுவின் அவதாரமான விட்டலரின் பக்தர். இவரது பாடல்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாமதேவர் என்பவரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டார்.

துக்காரம்
துக்காராம்
துக்காரம்
பிறப்புபொ.ஊ. 1577
தேகு, புனே அருகில், மகாராட்டிரா
இறப்புதேகு, புனே, மகாராட்டிரா
குருநாமதேவர்

இவரைப் பற்றிய திரைப்படங்கள்

இவரைப் போற்றி, "ப்கத் துக்காராம்" என்ற திரைப்படம் 1937-இல் தயாரிக்கப்பட்டது. இதில் இவரது வாழ்க்கை வரலாறு திரையிடப்பட்டது. 1938இல் துகாராம் என்ற பெயரில் தமிழ்த் திரைப்படம் வெளியானது. 2012 ஆம் ஆண்டிலும், மராத்திய மொழியில் துக்காராம் என்ற பெயரில் திரைப்படம் வெளியானது. 1973இல், தெலுங்கில் பக்த துக்காராம் என்ற பெயரில், இவரைப் பற்றிய திரைப்படம் உருவானது. சந்த துக்காராமா என்ற பெயரில் 1963இல் கன்னடத் திரைப்படம் வெளியானது.

இதனையும் காண்க

சான்றுகள்

இணைப்புகள்

Tags:

துக்காராம் இவரைப் பற்றிய திரைப்படங்கள்துக்காராம் இதனையும் காண்கதுக்காராம் சான்றுகள்துக்காராம் இணைப்புகள்துக்காராம்இந்துசிவாஜி (பேரரசர்)சைதன்யர்தேகு ரோடு கண்டோன்மென்ட்நாமதேவர்புனேபொது ஊழிமகாராட்டிராவிட்டலர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பகவத் கீதைமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)வைரமுத்துசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்இரட்சணிய யாத்திரிகம்கன்னியாகுமரி மாவட்டம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கண்டம்இந்தியத் தேர்தல் ஆணையம்தமிழ் தேசம் (திரைப்படம்)கர்மாஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாயன்மார்சைவ சமயம்இந்து சமய அறநிலையத் துறைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்முத்துராமலிங்கத் தேவர்ஆந்தைமுகலாயப் பேரரசுதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்உலக சுகாதார அமைப்புஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்அம்பேத்கர்காரைக்கால் அம்மையார்சவ்வரிசிஇந்தியாபாண்டவர்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதிருவிழாதிரிகடுகம்கம்பர்உவமையணிதேர்தல்காற்று வெளியிடைபுதிய ஏழு உலக அதிசயங்கள்கல்லணைதைராய்டு சுரப்புக் குறைஇன்னா நாற்பதுவல்லினம் மிகும் இடங்கள்ஆப்பிள்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)அய்யா வைகுண்டர்மாலைத்தீவுகள்அத்தி (தாவரம்)மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்ம. பொ. சிவஞானம்கஜினி (திரைப்படம்)இந்திய மக்களவைத் தொகுதிகள்தினமலர்சங்க காலம்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)புணர்ச்சி (இலக்கணம்)காற்றுசேலம்பிலிருபின்சுரதாகருப்பைபாரிஇயோசிநாடிஒற்றைத் தலைவலிமருதம் (திணை)செம்மொழிகேட்டை (பஞ்சாங்கம்)சங்குபித்தப்பைபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழர் பண்பாடுகுகேஷ்குடும்பம்கூர்ம அவதாரம்மாதம்பட்டி ரங்கராஜ்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்இன்ஸ்ட்டாகிராம்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்குற்றாலக் குறவஞ்சிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)🡆 More