தெற்கு கலிபோர்னியா

'தெற்கு கலிபோர்னியா (Southern California) (சுருக்கமாக: SoCal), வட அமெரிக்கா கண்டத்தில் அமைந்த ஐக்கிய அமெரிக்காவின் 50 அமெரிக்க ஐக்கிய மாநிலங்களில் ஒன்றான கலிபோர்னியா மாநிலத்தின் தெற்கில் அமைந்துள்ளது.

தெற்கு கலிபோர்னியாவின் மிகப்பெரிய நகரம் லாஸ் ஏஞ்சலஸ் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நகரம் ஆகும்.தெற்கு கலிபோர்னியா 10 கவுண்டிகளைக் கொண்டது.அவைகள்: இம்பீரியல் கவுண்டி, கெர்ன் கவுண்டி, லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி, ஆரஞ்ச் கவுண்டி, ரிவர்சைடு கவுண்டி, சான் பெர்னாண்டினோ கவுண்டி, சான் டியேகோ கவுண்டி, சான் லூயிஸ் ஒபிஸ்போ கவுண்டி, சாண்டா பார்பரா கவுண்டி மற்றும் வெண்சுரா கவுண்டி.

தெற்கு கலிபோர்னியா
தெற்கு கலிபோர்னியா
தெற்கு கலிபோர்னியா
தெற்கு கலிபோர்னியா
தெற்கு கலிபோர்னியா
தெற்கு கலிபோர்னியா
தெற்கு கலிபோர்னியா
தெற்கு கலிபோர்னியா
தெற்கு கலிபோர்னியா
மேலிருந்து கீழாக: ஹெர்மோசா கடற்கரை பியர், டிஸ்னிலாண்ட், லா ஜொல்லா கிராமம், பிளாக் கடற்கரை, சாண்ட மோனிக்கா பியர், பிளாக் பீச், ஹாலிவுட் , லாஸ் ஏஞ்சலஸ், சான் டியேகோ
சிவப்பு:தெற்கு கலிபோர்னியாவின் 10 கவுண்டிகள்
சிவப்பு:தெற்கு கலிபோர்னியாவின் 10 கவுண்டிகள்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
மாநிலம்கலிபோர்னியா
கவுண்டிகள்இம்பீரியல் கவுண்டி
கெர்ன் கவுண்டி
லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி
ஆரஞ்ச் கவுண்டி
ரிவர்சைடு கவுண்டி
சான் பெர்னாண்டினோ கவுண்டி
சான் டியேகோ கவுண்டி
சான் லூயிஸ் ஒபிஸ்போ கவுண்டி
சாண்டா பார்பரா கவுண்டி
வெண்சுரா கவுண்டி
பெரிய நகரம்லாஸ் ஏஞ்சலஸ்
பரப்பளவு(10-county)
 • மொத்தம்1,46,350 km2 (56,505 sq mi)
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்23,762,904

தெற்கு கலிபோர்னியாவின் மேற்கில் பசிபிக் பெருங்கடல், வடக்கில் வடக்கு கலிபோர்னியா, கிழக்கில் நெவாடா மற்றும் அரிசோனா மாநிலங்களும், தெற்கில் மெக்சிகோவும் உள்ளது. தெற்கு கலிபோர்னியாவில் கொலராடோ ஆறு பாய்கிறது. மேலும் இப்பகுதியில் மொகாவி பாலைவனம் மற்றும் கொலராடோ பாலைவனம் அமைந்துள்ளது.

வட கலிபோர்னியாவை விட சிறிதான தெற்கு கலிபோர்னியா 1,46,350 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு (56,505 சதுர மைல்) கொண்டது. இதன் மக்கள் தொகை, 2020ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 23.76 மில்லியன் ஆகும்.

சுற்றுலா

இப்பகுதியில் புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்களான டிஸ்னிலாண்ட், ஹாலிவுட், சான் டியேகோ விலங்குக் காட்சிச்சாலை மற்றும் ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம் உள்ளது.

தெற்கு கலிபோர்னியா 
தெற்கு கலிபோர்னியாவின் 10 கவுண்டிகள்

பொருளாதாரம்

தொழில்கள்

மக்கள் தொகை அடர்த்தி மிக்க தெற்கு கலிபோர்னியா நகரங்களில் தொழிற்சாலைகள், திரைப்பட உற்பத்தி, மென்பொருள் உற்பத்தி மற்றும் சுற்றுலாத் துறை சிறந்து விளங்குகிறது.

போக்குவரத்து

லாஸ் ஏஞ்சலஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் இப்பகுதி நகரங்களுடன் இணைக்கிறது. மேலும் இப்பகுதியின் நகரங்களில் உள்ள உள்நாட்டு வானூர்தி நிலையங்கள் அண்டை மாநில நகரங்களுடன் இணைக்கிறது. கலிபோர்னியா மாநில நெடுஞ்சாலை எண் 1 தெற்கு கலிபோர்னியாவின் ஆரஞ்சு கவுண்டியையும், வடக்கு கலிபோர்னியாவுடன் இணைக்கிறது. வழித்தடம் எண் 56 தெற்கு கலிபோர்னியாவின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை சாலைகள் மூலம் இணைக்கிறது.

கல்வி

தெற்கு கலிபோர்னியா 
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)
தெற்கு கலிபோர்னியா 
கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

தெற்கு கலிபோர்னியா 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Southern California
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Tags:

தெற்கு கலிபோர்னியா சுற்றுலாதெற்கு கலிபோர்னியா பொருளாதாரம்தெற்கு கலிபோர்னியா போக்குவரத்துதெற்கு கலிபோர்னியா கல்விதெற்கு கலிபோர்னியா இதனையும் காண்கதெற்கு கலிபோர்னியா மேற்கோள்கள்தெற்கு கலிபோர்னியா மேலும் படிக்கதெற்கு கலிபோர்னியா வெளி இணைப்புகள்தெற்கு கலிபோர்னியாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்ஐக்கிய அமெரிக்க மாநிலம்கலிபோர்னியாகவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா)சான் டியேகோமக்கள் தொகைலாஸ் ஏஞ்சலஸ்வட அமெரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இதயம்சித்த மருத்துவம்பாம்புதிரிசாகைப்பந்தாட்டம்பெண்குறை ஒன்றும் இல்லை (பாடல்)புலிகாரைக்கால் அம்மையார்நன்னூல்இந்திய நிதி ஆணையம்கன்னியாகுமரி மாவட்டம்நன்னன்புதுச்சேரிநுரையீரல்திணைவேலுப்பிள்ளை பிரபாகரன்இந்தியப் பிரதமர்நாட்டு நலப்பணித் திட்டம்பிள்ளைத்தமிழ்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஅரச மரம்ஏலாதிவெண்குருதியணுபெயர்புனித யோசேப்புராஜா ராணி (1956 திரைப்படம்)திருவண்ணாமலைபழமுதிர்சோலை முருகன் கோயில்குழந்தை பிறப்புஜோக்கர்பல்லவர்திருநெல்வேலிவிருத்தாச்சலம்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்வரலாறுநற்கருணைதமிழர் அளவை முறைகள்காசோலைநிணநீர்க்கணுஆசிரியர்மண் பானைமானிடவியல்சைவத் திருமுறைகள்ஆப்பிள்கொடைக்கானல்கிராம சபைக் கூட்டம்முதற் பக்கம்திருமூலர்ஆற்றுப்படைபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுபிரேமம் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்புநவக்கிரகம்நெசவுத் தொழில்நுட்பம்திருச்சிராப்பள்ளிவீரமாமுனிவர்தமிழர் அணிகலன்கள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பாலின விகிதம்உமறுப் புலவர்மு. கருணாநிதிநாயன்மார் பட்டியல்கரணம்கார்ல் மார்க்சுதனுசு (சோதிடம்)முல்லைப் பெரியாறு அணைம. கோ. இராமச்சந்திரன்மயில்ஆண்டு வட்டம் அட்டவணைவிஷ்ணுமழைநீர் சேகரிப்புசுடலை மாடன்முதுமலை தேசியப் பூங்காசிலம்பம்அறுசுவை🡆 More