தூத்சாகர் அருவி

பாற்கடல் அருவி என்னும் நேரடிப் பொருளுடைய தூத்சாகர் அருவி (Dudhsagar Falls) இந்தியாவிலுள்ள கோவாவில், மண்டோவி ஆற்றில் அமைந்துள்ளது.

இது கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைக்கு அருகில் பனாஜியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

தூத்சாகர் அருவி
தூத்சாகர் அருவி
தூத்சாகர் அருவி
அமைவிடம்Goa
ஆள்கூறு15°18′46″N 74°18′51″E / 15.31277°N 74.31416°E / 15.31277; 74.31416
வகைTiered (4 Tiered)
மொத்த உயரம்320 metres (1017 feet)
வீழ்ச்சி எண்ணிக்கை5
சராசரி அகலம்30 metres (100 feet)
நீர்வழிமாண்டோவி ஆறு

தூத்சாகர் அருவி, மண்டோவி ஆற்றின் மேல் பகுதியில் அமைந்துள்ளதால், வரண்ட காலங்களில் கவர்ச்சியாக இருப்பதில்லை. எனினும், மழைக் காலங்களில் இந்தியாவின் வலுமிக்க அருவிகளில் ஒன்றாக மாறுகிறது. 310 மீட்டர் உயரம் கொண்ட இது இந்தியாவின் ஐந்தாவது உயரமான அருவியாக உள்ளதுடன், உலகின் உயர்ந்த அருவிகளில் 227 ஆவது இடத்திலும் உள்ளது.

மேலும் பார்க்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

தூத்சாகர் அருவி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dudhsagar Falls
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

இந்தியாகர்நாடகம்கோவா (மாநிலம்)பனாஜி

🔥 Trending searches on Wiki தமிழ்:

திராவிட இயக்கம்நாயன்மார்இந்திய ரூபாய்அபூபக்கர்கேசரி யோகம் (சோதிடம்)வெண்பாஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்ஆந்திரப் பிரதேசம்தாயுமானவர்தமிழ்ஒளிவிபுலாநந்தர்புறநானூறுசிவாஜி (பேரரசர்)பதிற்றுப்பத்துமு. க. ஸ்டாலின்இராவணன்தமிழ் எண்கள்கொங்கு நாடுசொல்லாட்சிக் கலைவிஜய் (நடிகர்)தருமபுரி மக்களவைத் தொகுதிதஞ்சைப் பெருவுடையார் கோயில்பரிதிமாற் கலைஞர்சூரிஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்வாணிதாசன்ஆடு ஜீவிதம்வயாகராஇலட்சம்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857பூக்கள் பட்டியல்தமிழர் பருவ காலங்கள்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிநீர் மாசுபாடுமாணிக்கவாசகர்ரயத்துவாரி நிலவரி முறைநா. முத்துக்குமார்இன்னா நாற்பதுதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021செங்குந்தர்முத்துராமலிங்கத் தேவர்சிலப்பதிகாரம்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்திருக்குறள்சிங்கப்பூர்பெரிய வியாழன்இந்திய உச்ச நீதிமன்றம்மண் பானைமணிமேகலை (காப்பியம்)நாம் தமிழர் கட்சிவிலங்குசிவவாக்கியர்எங்கேயும் காதல்வெந்தயம்போக்குவரத்துபிலிருபின்மருதம் (திணை)அம்மனின் பெயர்களின் பட்டியல்நயன்தாராகரிகால் சோழன்கட்டுவிரியன்நாலடியார்விண்ணைத்தாண்டி வருவாயாசேக்கிழார்கலிங்கத்துப்பரணிபாவலரேறு பெருஞ்சித்திரனார்இராசேந்திர சோழன்மதுரைக் காஞ்சிஉயிர் உள்ளவரை காதல்மாதவிடாய்வேற்றுமையுருபுகலைஞர் மகளிர் உரிமைத் தொகைருதுராஜ் கெயிக்வாட்சிறுநீரகம்தேவேந்திரகுல வேளாளர்இயேசுவின் உயிர்த்தெழுதல்விஷ்ணு🡆 More