சட்டமன்றத் தொகுதி துறைமுகம்

துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

இதன் தொகுதி எண் 18. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பூங்கா நகர், பெரம்பூர், சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

சென்னை மாநகராட்சி வார்டு எண் 23 முதல் 30 வரை, 43, 44, 48 மற்றும் 80.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 யு. கிருஷ்ணா ராவ் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1957 யு. கிருஷ்ணா ராவ் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1962 கே. எஸ். ஜி. ஹாஜா ஷெரீஃப் காங்கிரஸ் தரவு இல்லை 49.87 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1967 டாக்டர் ஹபிபுல்லா பெய்க் சுயேட்சை தரவு இல்லை 51.69 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 திருப்பூர் ஏ. எம். மைதீன் சுயேட்சை (மு.லீக்) தரவு இல்லை 49.44 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 ஏ. செல்வராசன் திமுக 23,845 36 பீர் முகம்மது சுயேட்சை 17,862 27
1980 ஏ. செல்வராசன் திமுக 32,716 54 ஹபிபுல்லா பெய்க் அதிமுக 21,701 36
1984 ஏ. செல்வராசன் திமுக 38,953 54 லியாகத் அலிகான் அதிமுக 30,649 43
1989 மு. கருணாநிதி திமுக 41,632 59 அப்துல் வஹாப் முஸ்லீம்லீக் 9,641 14
1991 மு. கருணாநிதி திமுக 30,932 48 கே. சுப்பு காங்கிரஸ் 30,042 47
1991 இடைத்தேர்தல் ஏ. செல்வராசன் திமுக தரவு இல்லை 59.72 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1996 க. அன்பழகன் திமுக 39,263 69 எர்னஸ்ட் பால் காங்கிரஸ் 9,007 15
2001 க. அன்பழகன் திமுக 24,225 47 தா. பாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் 23,889 46
2006 க. அன்பழகன் திமுக 26,545 44 சீமா பஷீர் மதிமுக 26,135 44
2011 பழ. கருப்பையா அதிமுக 53,920 55.89 அல்டாப் ஹுசேன் திமுக 33,603 34.89
2016 சேகர் பாபு திமுக 42,071 41.19 கே.எஸ்.சீனிவாசன் அதிமுக 37,235 36.46
2021 சேகர் பாபு திமுக 59,317 58.35 வினோஜ் பி செல்வம் பாஜக 32,043 31.52

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

சட்டமன்றத் தொகுதி துறைமுகம் தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்சட்டமன்றத் தொகுதி துறைமுகம் வெற்றி பெற்றவர்கள்சட்டமன்றத் தொகுதி துறைமுகம் 2016 சட்டமன்றத் தேர்தல்சட்டமன்றத் தொகுதி துறைமுகம் மேற்கோள்கள்சட்டமன்றத் தொகுதி துறைமுகம் வெளியிணைப்புகள்சட்டமன்றத் தொகுதி துறைமுகம்இந்தியாசட்டமன்றத் தொகுதிசென்னை மாவட்டம்தமிழ்நாடுமத்திய சென்னை மக்களவைத் தொகுதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு காவல்துறைஇன்னா நாற்பதுஅரபு மொழிஆத்திரேலியாசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்வெண்குருதியணுசிலுவைப் பாதைதற்கொலை முறைகள்அளபெடைவேலுப்பிள்ளை பிரபாகரன்குற்றாலக் குறவஞ்சிவெள்ளியங்கிரி மலைதங்கம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)வல்லினம் மிகும் இடங்கள்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிமுதலாம் உலகப் போர்கலிங்கத்துப்பரணிஇசுலாமிய வரலாறுஔவையார்பெரியபுராணம்கள்ளுசிவனின் 108 திருநாமங்கள்திருப்பதிதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்பிரேமலதா விஜயகாந்த்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்முதலாம் இராஜராஜ சோழன்இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்சுப்பிரமணிய பாரதிவிளம்பரம்சிங்கப்பூர்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்சேலம் மக்களவைத் தொகுதிபதுருப் போர்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்அழகிய தமிழ்மகன்இரசினிகாந்துகருப்பை வாய்கிராம நத்தம் (நிலம்)தைராய்டு சுரப்புக் குறைகௌதம புத்தர்தேம்பாவணிரமலான் நோன்புதிருப்போரூர் கந்தசாமி கோயில்தேவேந்திரகுல வேளாளர்முத்துராமலிங்கத் தேவர்கோத்திரம்கிறித்தோபர் கொலம்பசுதமிழக வரலாறுசெம்மொழிவ. உ. சிதம்பரம்பிள்ளைகள்ளர் (இனக் குழுமம்)சிவகங்கை மக்களவைத் தொகுதிஇரட்டைக்கிளவிசிவவாக்கியர்உணவுதிராவிடர்சரத்குமார்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்பால்வினை நோய்கள்விசயகாந்துகொங்கு வேளாளர்இசுலாம்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)தமிழ்நாடு அமைச்சரவைதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்புற்றுநோய்கருத்தரிப்புசிற்பி பாலசுப்ரமணியம்அ. கணேசமூர்த்திஎஸ். பி. பாலசுப்பிரமணியம்முருகன்காம சூத்திரம்திருப்பூர் மக்களவைத் தொகுதிமுரசொலி மாறன்திண்டுக்கல் மக்களவைத் தொகுதி🡆 More