திரித்துவப் புகழ்

திரித்துவப் புகழ் அல்லது மூவொரு இறைவன் புகழ் என்பது மூவொரு இறைவனைக் குறித்து பல கிறிஸ்தவர்களால் கூறப்படும் புகழ் செபமாகும்.

இது சிறிய புகப்பா (Minor Doxology) என்றும் வானவர் கீதம் பெரிய புகப்பா (Greater Doxology) எனவும் அழைக்கப்படுகின்றது. சிறப்பாக இது கத்தோலிக்கரின் செபமாலை, மன்றாட்டுக்கள் மற்றும் பரிபூரண பலனடையும் பக்தி முயற்சிகள் முதலியவற்றில் பயன்படுத்தப்படுகின்றது.

அதிகாரப்பூர்வ வடிவங்கள்

    கிரேக்கம்
    Δόξα Πατρὶ καὶ Υἱῷ καὶ Ἁγίῳ Πνεύματι,
    καὶ νῦν καὶ ἀεὶ καὶ εἰς τοὺς αἰῶνας τῶν αἰώνων. Ἀμήν.
    இலத்தீன்
    Gloria Patri, et Filio, et Spiritui Sancto,
    Sicut erat in principio, et nunc, et semper, et in saecula saeculorum. Amen.

தமிழ் வடிவம்

    வழக்கில் உள்ள வடிவம்
    பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும்
    மகிமை உண்டாவதாக.
    ஆதியிலே இருந்தது போல
    இப்பொழுதும் எப்பொழுதும்
    என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மேலும் காண்க

Tags:

கத்தோலிக்க செபமாலைகிறித்தவர்திரித்துவம்வானவர் கீதம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வி.ஐ.பி (திரைப்படம்)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்ஸ்ரீஇளையராஜாஅயோத்தி இராமர் கோயில்ராசாத்தி அம்மாள்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்இராமர்நாம் தமிழர் கட்சிமு. வரதராசன்உவமைத்தொகைதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிஈகைகர்நாடகப் போர்கள்நெடுநல்வாடைமு. மேத்தாகடலூர் மக்களவைத் தொகுதிஎம். ஆர். கே. பன்னீர்செல்வம்செங்குந்தர்ந. பிச்சமூர்த்திவேற்றுமைத்தொகைஆபிரகாம் லிங்கன்கேசரி யோகம் (சோதிடம்)செயங்கொண்டார்சிலம்பம்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்பனிக்குட நீர்கம்பர்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிகட்டுவிரியன்உஹத் யுத்தம்ஓ. பன்னீர்செல்வம்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிதிருப்பூர் மக்களவைத் தொகுதிஏலாதிஅபிசேக் சர்மாஇசைகாரைக்கால் அம்மையார்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்அரவிந்த் கெஜ்ரிவால்வெண்பாவாழைப்பழம்இந்து சமயம்ஆரணி மக்களவைத் தொகுதிதமிழ் உரைநூல் ஆசிரியர்கள்ஹதீஸ்உயர் இரத்த அழுத்தம்குதிரைபிரான்சிஸ்கன் சபைரமலான் நோன்புஇந்திய உச்ச நீதிமன்றம்தமிழர் விளையாட்டுகள்சுமேரியாவெண்குருதியணுசு. வெங்கடேசன்ஆந்திரப் பிரதேசம்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்நாயக்கர்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிஉ. வே. சாமிநாதையர்சடுகுடுகுமரி அனந்தன்விலங்குஓம்ஆறுமுக நாவலர்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்குறுந்தொகைஇயேசுவின் இறுதி இராவுணவுசினைப்பை நோய்க்குறிமூசாகுருதிப்புனல் (திரைப்படம்)சங்க காலப் புலவர்கள்காம சூத்திரம்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்சித்தர்கள் பட்டியல்பித்தப்பைபர்வத மலைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்🡆 More