திக் நியாட் ஹன்

திக் நியாட் ஹன் (பி.

11 அக்டோபர் 1926 - இ. 22 சனவரி 2022) ஜென் ஆசான்களுள் குறிப்பிடத்தக்கவர். இவர் உலக அமைதிக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடியவர் ஆவார்; குறிப்பாக, வியட்நாம் போருக்கு எதிராகக் குரல் கொடுத்தார். சமூக ஈடுபாடுள்ள பவுத்தம் என்ற புத்தமதப் பிரிவு உருவாகக் காரணமாக இருந்தவர்களுள் ஒருவர். அவரது மாணவர்களால், தே (ஆசான் என்று பொருள்) என்று அழைக்கப்பட்ட ஹன், விழிப்புணர்வு இயக்கத்தின் தந்தை என்றும் குறிப்பிடப்படுகின்றார்.

திக் நியாட் ஹன்
திக் நியாட் ஹன்
பாரீசில் நியாட் ஹன் (2006)
மற்ற பெயர்கள்Thầy (ஆசான்)
பட்டம்Thiền Sư
(Zen master)
சமயம்Thiền பௌத்தம்

பிறப்பு

1926 ஆம் ஆண்டு மத்திய வியட்நாமில் பிறந்த நியாட் ஹன் பதினாறாவது வயதில் துறவு மேற்கொண்டார்.

சமூக நலப்பணிகளுக்கான இளைஞர் பள்ளி

1960- ஆம் ஆண்டில் சைகானில் சமூக நலப்பணிகளுக்கான இளைஞர் பள்ளியைத் (School of Youth for Social Services (SYSS)) தொடங்கினார்.

இப்பள்ளியின் பணிகள்

  • குண்டுத் தாக்குதலுக்குள்ளான கிராமங்களைச் சீரமைத்தல்
  • பள்ளிகள் தொடங்கல்
  • மருத்துவமனைகள் தொடங்கல்
  • வியட்நாம் போரில் வீடிழந்த குடும்பங்களை மீள் குடியமர்த்துதல்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

திக் நியாட் ஹன் பிறப்புதிக் நியாட் ஹன் சமூக நலப்பணிகளுக்கான இளைஞர் பள்ளிதிக் நியாட் ஹன் மேற்கோள்கள்திக் நியாட் ஹன் வெளி இணைப்புகள்திக் நியாட் ஹன்உலக அமைதிவியட்நாம் போர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மரபுச்சொற்கள்விழுப்புரம் மக்களவைத் தொகுதிஇந்தோனேசியாமாணிக்கம் தாகூர்மகாபாரதம்ஆழ்வார்கள்அரண்மனை (திரைப்படம்)அக்கி அம்மைநற்கருணைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தென் சென்னை மக்களவைத் தொகுதிபரதநாட்டியம்பழனி முருகன் கோவில்கருப்பை நார்த்திசுக் கட்டிகொன்றை வேந்தன்நாயன்மார்சிலப்பதிகாரம்சிறுபஞ்சமூலம்முதலாம் இராஜராஜ சோழன்வைரமுத்துபெரம்பலூர் மக்களவைத் தொகுதிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பிள்ளைத்தமிழ்அனுமன்தமிழர் கலைகள்இயேசுபதினெண்மேற்கணக்குபோயர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்வால்ட் டிஸ்னிஇராவணன்திருக்குறள்இயற்கை வளம்அஸ்ஸலாமு அலைக்கும்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிமோகன்தாசு கரம்சந்த் காந்திமுருகன்தமிழக மக்களவைத் தொகுதிகள்இயேசுவின் உயிர்த்தெழுதல்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்கர்ணன் (மகாபாரதம்)நியூயார்க்கு நகரம்உத்தரகோசமங்கைவெந்து தணிந்தது காடுநம்ம வீட்டு பிள்ளைசுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)தேவாரம்108 வைணவத் திருத்தலங்கள்மலையாளம்ஔவையார்பேரூராட்சிமுதலாம் உலகப் போர்சடுகுடுமூலிகைகள் பட்டியல்இந்திபூப்புனித நீராட்டு விழாஅறுபடைவீடுகள்நன்னூல்அரபு மொழிநீர் விலக்கு விளைவுமீன்லொள்ளு சபா சேசுகணையம்கந்த புராணம்கனிமொழி கருணாநிதிசத்குருஎஸ். சத்தியமூர்த்திசித்திரைஆய்த எழுத்து (திரைப்படம்)பூக்கள் பட்டியல்ரோபோ சங்கர்சென்னை சூப்பர் கிங்ஸ்தமிழக வெற்றிக் கழகம்அறுசுவைமார்பகப் புற்றுநோய்கல்லீரல் இழைநார் வளர்ச்சிசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஓ. பன்னீர்செல்வம்🡆 More