திக்விஜய் சிங் (பிறப்பு 28 பெப்ரவரி 1947) என்பவர் இந்திய அரசியல்வாதியாவார்.
இவர் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த உறுப்பினரும் ஆவார்.. இவர் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருமுறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். மத்தியப் பிரதேச முதலமைச்சராக திசம்பர் 7, 1993 லிருந்து நவம்பர் 2003ல் பதவிக் காலம் முடியும் வரை பதவியில் இருந்தார். இவர் இதேகாவின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.
திக்விஜய் சிங் | |
---|---|
9வது முதலமைச்சர், மத்தியப் பிரதேசம் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 28 பெப்ரவரி 1947 மத்தியப் பிரதேசம் |
This article uses material from the Wikipedia தமிழ் article திக்விஜய் சிங், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.