தாமசு என்றி அக்சுலி: Thomas hernty huxly

தாமசு என்றி அக்சுலி (Thomas Henry Huxley 4 மே 1825–29 சூன் 1895) உயிரியல் துறை, விலங்கியல் துறை அறிஞர்.

கல்வியாளர், தார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டையும் கருத்துகளையும் வரவேற்று அவற்றைப் பரப்பியவர். 'தார்வினின் புல்டாக்' என்றும் இவர் அழைக்கப்பட்டார்.

தாமசு என்றி அக்சுலி: Thomas hernty huxly
தாமசு என்றி அக்சுலி

இளமைக்கல்வி

இலண்டன் அருகில் ஈலிங் என்னும் ஊரில் பிறந்த தாமசு என்றி அக்சுலி பள்ளியில் கற்றவை குறைவாக இருந்தபோதிலும் தம் சொந்த முயற்சியில் அறிவியல், வரலாறு, தத்துவம் ஆகியவற்றைப் படித்து அறிவை வளர்த்துக் கொண்டார். செருமன் மொழியையும் கற்றார். 15 ஆம் அகவையில் மருத்துவத்தைப் பயின்றார். எச் எம் எஸ் ராட்டில்ஸ்னேக் என்னும் கப்பலில் மருத்துவராகப் பயணம் செய்தார். அப்போது கடல் வாழ் உயிரினங்கள், முதுகெலும்பில்லா விலங்குகள், தொல்லுயிர்கள் முதலியனவற்றை ஆராய்ந்தார்.

கருத்துகள்

அறிவியல் முன்னேற்றத்தினாலும் வளர்ச்சியினாலும் சமயக் கோட்பாடுகள் உண்மையல்ல என மெய்ப்பிக்கப்பட்டது என்று சொன்னார். கடவுள் பற்றிய ஐயப்பாட்டாளர் என்னும் பொருள் கொண்ட 'அக்னாஸ்டிக்' என்னும் ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார். தார்வினின் பரிணாமக் கொள்கை பற்றியும், இயற்கையும் மனிதனும் என்னும் கருத்துபற்றியும், நம்பா மதம், கிறித்தவம் பற்றியும் நூல்கள் எழுதினார். செய்முறைப் பயிற்சியே அறிவியல் கல்வி சிறக்க வழியாகும் என வலியுறுத்தினார்.

பிரேவ் நியூ வர்ல்ட் (Brave New World) என்னும் புகழ் பெற்ற புதினத்தை எழுதிய ஆல்டஸ் அக்சுலீ (aldous hukley) என்பவர் தாமசு என்றி அக்சுலியின் பெயரன் ஆவார்.

சான்றாவணம்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியாராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்கண்ணகிஉயிர்ச்சத்து டிஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்சுவாதி (பஞ்சாங்கம்)உமறுப் புலவர்குதிரைபங்களாதேசம்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிவிலங்குமுதலாம் உலகப் போர்காச நோய்கடையெழு வள்ளல்கள்ஆறுமுக நாவலர்விளையாட்டுஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சுக்ராச்சாரியார்சிவாஜி கணேசன்இதயம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்பொது ஊழிசீமான் (அரசியல்வாதி)அகநானூறுகணையம்கிருட்டிணன்அமேசான்.காம்தமிழில் கணிதச் சொற்கள்கள்ளுவல்லினம் மிகும் இடங்கள்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தமிழ்கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிதமிழ்நாடு சட்டப் பேரவைதமிழ்நாடுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ்ப் புத்தாண்டுதன்னுடல் தாக்குநோய்இந்திய நிதி ஆணையம்சிங்கம் (திரைப்படம்)சைவ சமயம்திராவிட மொழிக் குடும்பம்உரைநடைதமிழ் மாதங்கள்இந்திகம்பராமாயணம்வாழைப்பழம்இராசேந்திர சோழன்இந்திய தேசியக் கொடிதொழுகை (இசுலாம்)பிலிருபின்தமிழ் இலக்கணம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்முத்துராஜாவைகோதமிழில் சிற்றிலக்கியங்கள்ஹஜ்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்கடலூர் மக்களவைத் தொகுதிவெண்பாகருக்காலம்வேலு நாச்சியார்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிஆய்த எழுத்துவிஜய் (நடிகர்)பிரபுதேவாஇங்கிலாந்துஅன்புமணி ராமதாஸ்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)கபிலர் (சங்ககாலம்)பாரத ஸ்டேட் வங்கிகுடியுரிமைவிசுவாமித்திரர்கம்போடியாகலித்தொகை🡆 More