தஸ்லிமா நசுரீன்

தஸ்லிமா நசுரீன் (வங்காள மொழி: তসলিমা নাসরিন, சுவீடிய: Taslima Nasrin பி.

ஆகஸ்ட் 25, 1962) வங்காளதேசத்தை சேர்ந்த ஓர் எழுத்தாளரும் முன்னாள் மருத்துவரும் ஆவார். 1980களில் எழுதத் தொடங்கி சமயங்களையும் திட்டவட்டமான இஸ்லாமையும் எழுத்துகளில் கண்டனம் செய்து, பெண்ணியத்தைப் பற்றி எழுதி உலகில் புகழுக்கு வந்தார். இஸ்லாமுக்கு எதிராக எழுதினது காரணமாக வங்காளதேசத்துக்கு திரும்பி செல்லமுடியாத நிலையில் சுவீடனுக்கு திரும்பினார். 2008இல் திரும்பி இந்தியாவுக்கு வந்து உச்ச பாதுகாப்பு நிலையில் தில்லியில் தற்போது வசிக்கிறார். 2015 ஆம் ஆண்டு இவர் கூறும் போது நான் ஒரு நாத்திகன், என்னை முஸ்லீம் என்று சொல்லாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இவர் எழுதிய லஜ்ஜா என்ற புதினம் இவருக்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. ஒரு பேட்டியில் இந்தியாவைப் பற்றி இவர் கூறும்போது இந்தியா ஒரு சகிப்பு தன்மையுள்ள நாடு, என்று கூறினார்.

தஸ்லிமா நசுரீன்
தஸ்லிமா நசுரீன் (2010 இல்)
தஸ்லிமா நசுரீன் (2010 இல்)
துணைவர்இல்லை
பிள்ளைகள்இல்லை

தாக்கங்கள்

பேகம் ரொக்கேயா, சல்மான் ருஷ்டி

இவற்றையும் காண்க

மேற்கோள்


Tags:

19621980கள்2008ஆகஸ்ட் 25இறைமறுப்புஇஸ்லாம்சமயம்சுவீடன்சுவீடிய மொழிதில்லிபெண்ணியம்லஜ்ஜா (வங்க மொழிப் புதினம்)வங்காள மொழிவங்காளதேசம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பொன்னுக்கு வீங்கிகொல்லி மலைபெண் தமிழ்ப் பெயர்கள்பியர்வெப்பநிலைசைவ சித்தாந்த சாத்திரங்கள்வெள்ளியங்கிரி மலைகள்ளுஇந்தியன் பிரீமியர் லீக்குண்டூர் காரம்பள்ளுமழைபுரி ஜெகன்நாதர் கோயில்குண்டலகேசிதிரிகடுகம்பணவீக்கம்நெசவுத் தொழில்நுட்பம்பனிக்குட நீர்முத்துராஜாதிவ்யா துரைசாமிஇரண்டாம் உலகப் போர்இலங்கை தேசிய காங்கிரஸ்சுந்தர் பிச்சைதினைமுத்தரையர்அம்பேத்கர்ஆற்றுப்படைமெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்ஏற்காடுஉயர் இரத்த அழுத்தம்வைணவ சமயம்மூலிகைகள் பட்டியல்இளங்கோவடிகள்இரட்சணிய யாத்திரிகம்பேகன்வினோஜ் பி. செல்வம்மாடுஉலா (இலக்கியம்)ஜெயகாந்தன்பில்லா (2007 திரைப்படம்)தமிழ்நாடு காவல்துறைமொழிதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பெட்டிஅறுசுவைசிறுநீர்ப்பாதைத் தொற்றுசமந்தா ருத் பிரபுமுதலாம் இராஜராஜ சோழன்பரதநாட்டியம்மெய்ப்பொருள் நாயனார்கண்ணதாசன்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்வ. உ. சிதம்பரம்பிள்ளைதமிழர் பருவ காலங்கள்மனித மூளைஆசாரக்கோவைதொல்லியல்நாழிகைமுல்லைப்பாட்டுதிதி, பஞ்சாங்கம்கர்மாஅனைத்துலக நாட்கள்மெஹந்தி சர்க்கஸ்முன்னின்பம்உத்தரகோசமங்கைதிராவிட மொழிக் குடும்பம்எயிட்சுகடையெழு வள்ளல்கள்இலங்கைதமிழிசை சௌந்தரராஜன்நாளந்தா பல்கலைக்கழகம்கிராம நத்தம் (நிலம்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்சட் யிபிடிராஜஸ்தான் ராயல்ஸ்ஒழுகு வண்ணம்🡆 More