தருமன்

தருமன் அல்லது யுதிட்டிரன் (Yudhishthira) மகாபாரதத்தில் பாண்டு மற்றும் குந்தி ஆகியோரின் மகன் ஆவார்.

இவர் பஞ்ச பாண்டவர்களில் மூத்தவர். இவர் துர்வாச முனிவரின் வரத்தின் காரணமாக குந்திக்கு எமதர்மன் மூலம் பிறந்தவர். குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களின் தலைவராக இருந்தவர். இவர் அத்தினாபுரம் மற்றும் இந்திரப்பிரஸ்தம் ஆகியவற்றின் அரசர்.

தருமன்
மகாபாரதம் கதை மாந்தர்
தருமன்
தருமனின் சிலை
தகவல்
குடும்பம்பாண்டு (தந்தை)
குந்தி (தாய்)
கர்ணன்
வீமன்
அருச்சுனன்
நகுலன்
சகாதேவன் (தம்பிகள்);
கௌரவர் (தந்தைவழி உடன்பிறவா சகோதரர்கள்);
கிருட்டிணன்
பலராமன்; (தாய்வழி உடன்பிறவா சகோதரர்கள்)
துணைவர்(கள்)திரௌபதி
பிள்ளைகள்பிரதிவிந்தியன், சுதனு (திரௌபதிக்குப் பிறந்த மகனும், மகளும்)

இவர் அனைத்து தர்ம சாஸ்த்திரங்களையும் அறிந்தவர். தருமரின் தந்தை பாண்டு முனிவர் ஒருவரால் சபிக்கப்பட்டார்.அந்த சாபத்தின் விளைவாக தருமரின் தந்தை அரச பதவியைத் துறந்து தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தார். குந்தியின் திருமணத்திற்கு முன்பு துருவாச முனிவர் செயத தவத்தின் போது குந்தி அவருக்கு செய்த பணிவிடைகளைப் பாராட்டி குந்திக்கு தேவர்களிடமிருந்து குழந்தைகள் பிறக்க வரம் அளித்தார். அதை இப்போது தன் கணவனான பாண்டுவிடம் தெரிவித்தாள்.அதன்படி குந்தி தேவர்களிடம் பிள்ளை வரம் வேண்டினாள். அவ்வாறு எம தருமராசன் மூலம் பிறந்த பிள்ளை தான் தருமர். தருமனின் இயற்பெயர் யுதிஷ்டிரன்.

திரெளபதி எனும் மனைவியை தன் சகோதரர்களுடன் பகிர்ந்து குடும்ப வாழ்க்கை நடத்தினார். கௌரவர்களுடன் நடத்திய சூதாட்டத்தில் தனது நாட்டையும், சகோதரர்கள் மற்றும் மனைவி திரௌபதியையும் இழந்து 13 ஆண்டுகள் திரௌபதி மற்றும் சகோதரகளும் வனவாசம் சென்று பின்பு குருசேத்திரப் போரில் கௌரவர்களை வென்று சூதில் இழந்த இந்திரப்பிரஸ்தம் மீட்டதுடன் அத்தினாபுரத்திற்கு அரசன் ஆனான். குருச்சேத்திரப் போரில் மத்திர நாட்டு அரசன் சல்லியனைக் கொன்றார்.

எமனுக்குத் தருமன் என்னும் பெயர் உண்டு.

மேற்கோள்கள்

வெளி இணைப்பு


பஞ்ச பாண்டவர்கள்
தருமன் | பீமன் | அருச்சுனன் | நகுலன் | சகாதேவன்

Tags:

அத்தினாபுரம்இந்திரப்பிரஸ்தம்எமன்குந்திகுருச்சேத்திரப் போர்பாண்டவர்பாண்டுமகாபாரதம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வெங்கடேஷ் ஐயர்மழைநீர் சேகரிப்புதேவயானி (நடிகை)என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைதமிழ்நாடுகீழடி அகழாய்வு மையம்மாநிலங்களவைஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்மதுரை வீரன்ஸ்ரீமரபுச்சொற்கள்நிதி ஆயோக்பாரதி பாஸ்கர்பாசிசம்சதுப்புநிலம்திருமணம்சார்பெழுத்துஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்அனுஷம் (பஞ்சாங்கம்)இந்திகணியன் பூங்குன்றனார்கணம் (கணிதம்)கம்பராமாயணத்தின் அமைப்புதங்கராசு நடராசன்தமிழ் இலக்கணம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)சொல்மூலம் (நோய்)கள்ளுசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்ஜோதிகாவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)மொழிதினைமுரசொலி மாறன்ஐம்பெருங் காப்பியங்கள்பர்வத மலைமாதம்பட்டி ரங்கராஜ்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)பழமுதிர்சோலை முருகன் கோயில்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370வல்லினம் மிகும் இடங்கள்பறையர்குருதி வகைநீர்ப்பறவை (திரைப்படம்)குறவஞ்சிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019இந்தியாவின் பசுமைப் புரட்சிகருத்தரிப்புநிலக்கடலைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழக வெற்றிக் கழகம்தமிழ் இலக்கியம்சுற்றுச்சூழல் மாசுபாடுநாளந்தா பல்கலைக்கழகம்இயற்கை வளம்இராபர்ட்டு கால்டுவெல்காதல் தேசம்திருநெல்வேலிரெட் (2002 திரைப்படம்)மூலிகைகள் பட்டியல்திருவண்ணாமலைதிருவள்ளுவர்ரயத்துவாரி நிலவரி முறைவாரணம் ஆயிரம் (திரைப்படம்)தமிழ்நாடு காவல்துறைகூத்தாண்டவர் திருவிழாதமிழ்நாட்டின் அடையாளங்கள்தமன்னா பாட்டியாஇடிமழைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்நயினார் நாகேந்திரன்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்இலங்கையின் தலைமை நீதிபதிபகவத் கீதை🡆 More