குருச்சேத்திரப் போர் முதல் நாட் போர்

மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரின் முதல் நாள் போர் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

முக்கிய அம்சங்கள்

கௌரவர் அணியில் துச்சாதனன், படை முன்னணியில் சென்றான்; பாண்டவர் அணியில் பீமன், படை முன்னணியில் சென்றான். இருபக்கத்துப் படை வீரர்களுக்குள் வயதில் சிறியவனான அபிமன்யு, அனைவரிலும் மூத்தவரான வீடுமரை எதிர்த்துப் போரிட்டான். அபிமன்யுவின் தேர்க்கொடியில் கர்ணீகார மரம் பொன்னால் சித்தரிக்கப்பட்டு விளங்கிற்று முதல் நாட் போரில் பாண்டவர்களின் அணி மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. தருமன் பயந்தான்; துரியோதனன் மகிழ்ச்சியிற் திளைத்தான். "என்ன செய்வோம்?" என கிருஷ்ணனிடம் ஆலோசனை கேட்ட பாண்டவர்களின் மனதை கிருஷ்ணன் தேற்றினான்.

நிகழ்ந்த மரணங்கள்

1. விராடனுடைய மகன் உத்தரன்
2. விராடனுடைய இரண்டாம் மகன் சுவேதன்

உசாத்துணை

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி எழுதிய மகாபாரதம் (வியாசர் விருந்து); வானதி பதிப்பகம், முப்பத்து எட்டாம் பதிப்பு, நவம்பர் 2009.

Tags:

குருச்சேத்திரப் போர்மகாபாரதம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ரத்னம் (திரைப்படம்)வளையாபதிலீலாவதிதிணைஓமியோபதிதிருமலை (திரைப்படம்)தற்குறிப்பேற்ற அணிஉயர் இரத்த அழுத்தம்மக்களாட்சிஇரவீந்திரநாத் தாகூர்மறைமலை அடிகள்குலசேகர ஆழ்வார்அஸ்ஸலாமு அலைக்கும்வ. உ. சிதம்பரம்பிள்ளைதேவேந்திரகுல வேளாளர்நிலக்கடலைசிவம் துபேஜிமெயில்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்நோட்டா (இந்தியா)ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்கருச்சிதைவுதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்பூக்கள் பட்டியல்கிராம சபைக் கூட்டம்கோயம்புத்தூர்ம. கோ. இராமச்சந்திரன்அழகிய தமிழ்மகன்நாம் தமிழர் கட்சிமுத்தொள்ளாயிரம்கருக்காலம்இந்திய மக்களவைத் தொகுதிகள்சைவ சமயம்உலக ஆய்வக விலங்குகள் நாள்வேற்றுமையுருபுகன்னி (சோதிடம்)அகத்தியர்சூரரைப் போற்று (திரைப்படம்)சிட்டுக்குருவிபாரதிய ஜனதா கட்சிஇலக்கியம்மக்களவை (இந்தியா)முக்குலத்தோர்காச நோய்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்குண்டலகேசிபனைகல்லணைகேள்விகரிகால் சோழன்மாரியம்மன்வீரமாமுனிவர்ஆடுஜீவிதம் (திரைப்படம்)குடும்ப அட்டைஆயுள் தண்டனைதமிழர் அளவை முறைகள்திருத்தணி முருகன் கோயில்செண்டிமீட்டர்பயில்வான் ரங்கநாதன்கர்மாபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தமிழக மக்களவைத் தொகுதிகள்எயிட்சுஈரோடு தமிழன்பன்உடன்கட்டை ஏறல்அத்தி (தாவரம்)நீர்தமிழர் விளையாட்டுகள்சிவவாக்கியர்ஆசிரியர்அரண்மனை (திரைப்படம்)இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்பெரியபுராணம்பிலிருபின்பிரெஞ்சுப் புரட்சிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்அண்ணாமலையார் கோயில்🡆 More