டோல்பா மாவட்டம்

டோல்பா மாவட்டம் (Dolpa District) (நேபாளி: डोल्पा जिल्लाⓘ), நேபாளத்தின் கர்ணாலி மாநிலத்தில் அமைந்த 10 மாவட்டங்களில் ஒன்றாகும்.

நேபாள மாவட்டங்களில் பரப்பளவில் இது பெரிய மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் தலைமையிடம் தூனை நகரம் ஆகும். 7889 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, மொத்த மக்கள்தொகை 36,700 ஆகும்.

டோல்பா மாவட்டம்
மாவட்டம்
டோல்பா மாவட்டத்தின் தஸ் தோர்ப் ரிங்மோ கிராமம்
டோல்பா மாவட்டத்தின் தஸ் தோர்ப் ரிங்மோ கிராமம்
கர்ணாலி பிரதேசத்தில் டோல்பா மாவட்டத்தின் அமைவிடம் (அடர் மஞ்சள் நிறம்)
கர்ணாலி பிரதேசத்தில் டோல்பா மாவட்டத்தின் அமைவிடம் (அடர் மஞ்சள் நிறம்)
நாடுடோல்பா மாவட்டம் நேபாளம்
மாநிலம்கர்ணாலி
நிறுவப்பட்டது1962
தலைமையிடம்துளி பெக்ரி
நிர்வாகப் பிரிவுகள்
பட்டியல்
அரசு
 • வகைமாவட்ட ஒருங்கிணைப்புக் குழு
 • நிர்வாகம்டோல்பா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு
 • தலைவர்செர் பகதுர் புதா (CPN-UML)
பரப்பளவு
 • மொத்தம்7,889 km2 (3,046 sq mi)
பரப்பளவு தரவரிசை1st
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்36,700
 • அடர்த்தி4.7/km2 (12/sq mi)
மக்கள்தொகை
 • இனக்குழுக்கள்சேத்திரி, மகர் மக்கள், டோல்பா, குரூங், தாக்கூரி
 • பெண்கள் ♀50%
மனித வளர்ச்சி சுட்டெண்
 • எழுத்தறிவு53%
நேர வலயம்நேபாள சீர் நேரம் (ஒசநே+05:45)
முக்கிய மொழிகள்நேபாள மொழி
போக்குவரத்துகாளி கண்டகி தாழ்வாரம்
இணையதளம்ddcdolpa.gov.np

புவியியல் & தட்ப வெப்பம்

டோல்பா மாவட்டம் 28°43’N - 29°43’N நிலநேர்க்கோட்டிலும் மற்றும் 82°23’E - 83°41’E நிலநிடைக்கோட்டிலும் அமைந்துள்ளது. நேபாளத்தின் பெரிய மாவட்டங்களில் ஒன்றான் டோல்பா மாவட்டம், நேபாளத்தின் 5.36% நிலத்தை பகிர்ந்து கொள்கிறது. இமயமலையில் 1525 முதல் 7625 மீட்டர் உயரத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் வடக்கில் திபெத், வடகிழக்கில் சூம்லா மாவட்டம், மேற்கில் முகு மாவட்டம், தெற்கில் மியாக்தி மாவட்டம், ஜாஜர்கோட் மாவட்டம் மற்றும் ருக்கும் மாவட்டம் மற்றும் கிழக்கில் முஸ்தாங் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.இம்மாவட்டடத்தின் பெரும் பகுதிகளை செ போக்சுந்தா தேசியப் பூங்காமற்றும் செ போக்சுந்தா ஏரி ஆக்கிரமித்துள்ளது. மற்றும் போக்சுந்தா ஏரியும் ஆக்கிரமித்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, டோல்பா மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 36,700 ஆகும். இம்மாவட்டத்தில் கச மக்கள், சேத்திரி மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். நேபாள மொழியை 94.4% பேசுகின்றனர். 1..6% குரூங் மொழி, 1.9% செர்ப்பா மொழி 1.9%, போட்டே மொழி 1.8% காம் மொழி 1.7% பேசுகின்றனர்.இம்மாவட்ட மக்களில் பெரும்பான்மையோர் நேபாள [[இந்து சமயம்|இந்து சமயத்தினராகவும் (92%), பிறர் பௌத்த சமயத்தினர் 4% ஆகவும், போன் பௌத்தம் 5.05% ஆக உள்ளனர். மக்களில் பெரும்பான்மையோர் வேளாண்மைத் தொழிலும் (79.5%), சேவைத் தொழில் (2%) பணி செய்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம்

டோல்பா மாவட்டம் 8 நகர்புற நகராட்சிகளையும், 6 கிராமிய நகராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

டோல்பா மாவட்டம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dolpa District
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Tags:

டோல்பா மாவட்டம் புவியியல் & தட்ப வெப்பம்டோல்பா மாவட்டம் மக்கள் தொகை பரம்பல்டோல்பா மாவட்டம் மாவட்ட நிர்வாகம்டோல்பா மாவட்டம் இதனையும் காண்கடோல்பா மாவட்டம் மேற்கோள்கள்டோல்பா மாவட்டம் வெளி இணைப்புகள்டோல்பா மாவட்டம்2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்புne:डोल्पा जिल्लाகர்ணாலி பிரதேசம்நேபாளம்நேபாளிபடிமம்:Dolpa.oggமக்கள்தொகை

🔥 Trending searches on Wiki தமிழ்:

இராமர்இளங்கோவடிகள்மாணிக்கவாசகர்பழமொழி நானூறுவீரமாமுனிவர்பட்டினத்தார் (புலவர்)சன்ரைசர்ஸ் ஐதராபாத்கிருட்டிணன்ம. கோ. இராமச்சந்திரன்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்காதல் கோட்டைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சிறுகதைதிருவள்ளுவர்மரவள்ளிசொல்அமெரிக்க ஐக்கிய நாடுகள்கொடிவேரி அணைக்கட்டுஒழுகு வண்ணம்வரலாறுதொகாநிலைத் தொடர்திருட்டுப்பயலே 2சுடலை மாடன்முல்லைப்பாட்டுஇந்தியாஇல்லுமினாட்டிவாணிதாசன்இட்லர்வானிலைகல்வெட்டுதமிழர் பருவ காலங்கள்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்ஓம்சைவ சமய மடங்கள்நான்மணிக்கடிகைநீர்மாதோட்டம்வெந்து தணிந்தது காடுமும்பை இந்தியன்ஸ்பத்ம பூசண்விந்திய மலைத்தொடர்ஆட்கொணர்வு மனுகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ஊராட்சி ஒன்றியம்தமிழ்நாடு காவல்துறைதமிழிசை சௌந்தரராஜன்யானைதளபதி (திரைப்படம்)நாச்சியார் திருமொழிசுற்றுச்சூழல் கல்விபொய்கையாழ்வார்அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)விடுதலை பகுதி 1ஆசிரியர்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்திருநாவுக்கரசு நாயனார்ஜெ. ஜெயலலிதாபள்ளிக்கூடம்சதுரங்க விதிமுறைகள்மருது பாண்டியர்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)நெசவுத் தொழில்நுட்பம்சிறுபஞ்சமூலம்தமிழக வெற்றிக் கழகம்வேதாத்திரி மகரிசிதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்அங்குலம்ந. பிச்சமூர்த்திசங்கம் (முச்சங்கம்)இராமலிங்க அடிகள்தொல்காப்பியர்குமரகுருபரர்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)தசாவதாரம் (இந்து சமயம்)சுந்தர காண்டம்குதிரைமலை (இலங்கை)இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்🡆 More