டயட் கோக்

டயட் கோக் (ஆங்கிலம்: diet coke) கொக்கக் கோலா நிறுவனத்தால் தயாரித்து சந்தைப் படுத்தப்படும் மென்பானங்களுள் ஒன்று.

இது டயட் கொக்கக் கோலா, லைட் கொக்கக் கோலா, கோக் லைட் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இனிப்புச் சுவைக்கு இயற்கை சர்க்கரை வேதிப் பொருட்களைப் பயன்படுத்தாமல், செயற்கை வேதிப் பொருட்களை பயன்படுத்துவதால் இதன் கலோரி அளவு மற்றைய கோலா பானங்களை விட குறைவாக உள்ளது.

டயட் கோக்
டயட் கோக்
வகை கோலா
உற்பத்தி கொக்கக் கோலா நிறுவனம்
மூல நாடு டயட் கோக் அமெரிக்கா
அறிமுகம் 1982

வரலாறு

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டுள்ள கொக்கக் கோலா நிறுவனம், பல சுவைகளில் மென்பானங்களை தயாரித்து வெளியிடுகிறது. அவற்றுள் மிகவும் புகழ் பெற்றது கோக் (classic coke). 1886ம் ஆண்டுமுதல் கோக் தயாரித்து விற்கப்படுகிறது. இதில் இனிப்பு சுவைக்காக இயற்கையாக விளையும் கரும்பு அல்லது மக்காச்சோள சர்க்கரைப்பாகில் (high fructose corn syrup) இருந்து தயாரித்த சர்க்கரையை பயன்படுத்துவதால், உட்கொள்ளும் கலோரி அளவு அதிகமாக உள்ளது. எனவே கோக் பானத்தைப் பருகுவோர் உடல் எடை அதிகரித்து பருமன் கூடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, கோக் போலவே சுவையும், ஆனால் அதில் உள்ளதை விடக் குறைந்த கலோரிகளையும் கொண்ட பானத்தை தயாரிக்க கொக்கக் கோலா நிறுவனம் முடிவு செய்தது.

1982 ஆம் ஆண்டு அமெரிக்க சுந்ததிர தினத்தன்று (ஜூலை 4) டயட் கோக் என்ற புதிய பானம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் சர்க்கரை பாகிற்கு பதிலாக ஆஸ்பர்டேம் (Aspertame) என்ற செயற்கை வேதிப்பொருள் இனிப்புச் சுவைக்காக சேர்க்கப் பட்டிருந்தது. அமெரிக்காவைத் தவிர வேறு சில நாடுகளில் 100 சதவிதம் ஆஸ்பர்டேம் பயன்படுத்துவதற்கு பதிலாக சோடியம் சைக்ளமேட், (Sodium cyclamate) ஆஸ்பர்டேம், ஏஸ்சல்ஃபேம் பொட்டாசியம் (Acesulfame pottasium) கொண்ட கலவை பயன்படுத்தப்பட்டது. 2005 ஆம் ஆண்டு முதல் ஆஸ்பர்டேம் பயன்பாடு நிறுத்தப்பட்டு அதனிடத்தில் சுக்ரலோஸ் (Sucralose), ஏஸ்சல்ஃபேம் பொட்டாசியம் கலவை பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் 1990 களின் இறுதியில் இந்த பானம் அறிமுகப்படுத்தப்பட்டது.

சர்ச்சை

ஆஸ்பர்டேம் போன்ற செயற்கை இனிப்பு வேதிப் பொருட்கள் பானம் பருகுவோரின் உடல்களில் பல உபாதைகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் சிலர் கருதுகிறார்கள், புற்று நோய், மூளைக் கழலை (tumour) ஆகிய நோய்களும் இதில் அடங்கும். இத்தகைய சர்ச்சைகளால் தற்போது ஆஸ்பர்டேம் பயன்படுத்தப் படுவதில்லை.

பிற பெயர்கள்

டயட் கோக், பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களால் விற்கப்படுகிறது. டயட் கோக் வனிலா, கஃபைன் ஃப்ரீ கோக், கொக்கக் கோலா லைட் சாங்கோ அவற்றுள் சில.

மேற்கோள்கள்

Tags:

டயட் கோக் வரலாறுடயட் கோக் சர்ச்சைடயட் கோக் பிற பெயர்கள்டயட் கோக் மேற்கோள்கள்டயட் கோக்ஆங்கிலம்கொக்கக் கோலா

🔥 Trending searches on Wiki தமிழ்:

விஷ்ணுஇயோசிநாடிசித்தர்கள் பட்டியல்நாடாளுமன்றம்சுடலை மாடன்மதீனாஅஸ்ஸலாமு அலைக்கும்கண்ணே கனியமுதேதைப்பொங்கல்கடையெழு வள்ளல்கள்அறிவியல் தமிழ்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமண்ணீரல்கம்பராமாயணத்தின் அமைப்புமதீச பத்திரனநெசவுத் தொழில்நுட்பம்நபிசித்த மருத்துவம்நாயன்மார்வரலட்சுமி சரத்குமார்மாத்திரை (தமிழ் இலக்கணம்)வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்இந்திரா காந்திகிராம சபைக் கூட்டம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்தமிழ் விக்கிப்பீடியாசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிவெள்ளியங்கிரி மலைபொதியம்ஆழ்வார்கள்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்தொலைக்காட்சிநாளந்தா பல்கலைக்கழகம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்சுப்பிரமணிய பாரதிதிருநாவுக்கரசு நாயனார்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சுபாஷ் சந்திர போஸ்பத்துப்பாட்டுஆய்த எழுத்துசிவவாக்கியர்அமுக்கப்பட்ட இயற்கை எரிவளிதொல்காப்பியம்சி. விஜயதரணிநயினார் நாகேந்திரன்இந்திய அரசியல் கட்சிகள்சவ்வாது மலைபாரிஆற்றுப்படைதப்லீக் ஜமாஅத்மஜ்னுசிறுநீர்ப்பாதைத் தொற்றுநிலக்கடலைசென்னைஅல்லாஹ்திருவண்ணாமலைஇந்திநாலடியார்சரண்யா துராடி சுந்தர்ராஜ்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகவிதைகருப்பசாமிகுறுந்தொகைதாராபாரதிசாரைப்பாம்புசமந்தா ருத் பிரபுகம்பராமாயணம்பறையர்உமறுப் புலவர்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஐக்கிய நாடுகள் அவைமுகம்மது நபிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்திருவாசகம்சிவாஜி கணேசன்சுந்தரமூர்த்தி நாயனார்மூதுரை🡆 More