டச்சு விக்கிப்பீடியா

டச்சு விக்கிப்பீடியா (Dutch Wikipedia) என்பது விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் டச்சு மொழிப் பதிப்பு ஆகும்.

2001 சூனில் இது தொடங்கப்பட்டது. நவம்பர் மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை தாண்டியது. டிசம்பர் 17, 2011ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் எட்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கும் டச்சு விக்கியில் ஆகத்து 20,2012 வரை மொத்தம் 1,071,718 கட்டுரைகள் உள்ளன. 2006ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, கூகிள் மற்றும் சிமெயிலுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது சிறந்த டச்சு மொழி வலைதளமாக டச்சு விக்கிப்பீடியாவை தெரிவு செய்தது.

டச்சு விக்கிப்பீடியா
டச்சு விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)டச்சு மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.nl.wikipedia.org/

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

டச்சு விக்கிப்பீடியா 
Wiki
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் டச்சு விக்கிப்பீடியாப் பதிப்பு

Tags:

200120082011கூகிள்ஜிமெயில்ஜூன்டச்சு மொழிடிசம்பர் 17நவம்பர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் மன்னர்களின் பட்டியல்பவுனு பவுனுதான்பச்சைக்கிளி முத்துச்சரம்கணிதம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்கண்டம்சிறுபாணாற்றுப்படைமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைகட்டற்ற மென்பொருள்யோகம் (பஞ்சாங்கம்)முகம்மது நபிபஞ்சாயத்து ராஜ் சட்டம்வெண்குருதியணுஆய்த எழுத்துவட சென்னை (திரைப்படம்)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்வேளாளர்இந்திய தேசியக் கொடிசிலப்பதிகாரம்இந்திய ரிசர்வ் வங்கிஅணி இலக்கணம்ராதிகா சரத்குமார்நெடுநல்வாடைபார்த்திபன் கனவு (புதினம்)பாதரசம்எஸ். ஜானகிஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்தமிழர் நிலத்திணைகள்குமரகுருபரர்தீரன் சின்னமலைமார்ச்சு 28மாலை நேரத்து மயக்கம்உப்புமாபிளிப்கார்ட்உளவியல்இயற்கை வளம்சுபாஷ் சந்திர போஸ்ஆப்பிள்அழகிய தமிழ்மகன்ஈழை நோய்புஷ்பலதாஅப்துல் ரகுமான்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்போதைப்பொருள்திதி, பஞ்சாங்கம்பெண் தமிழ்ப் பெயர்கள்அம்பேத்கர்உலக நாடக அரங்க நாள்கெல்லி கெல்லிகா. ந. அண்ணாதுரைதிருச்சிராப்பள்ளிவிவேகானந்தர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)இந்திய ரூபாய்செம்மொழிதொகைச்சொல்மு. கருணாநிதிசிதம்பரம் நடராசர் கோயில்தெருக்கூத்துபொருநராற்றுப்படைமுதலாம் கர்நாடகப் போர்கலித்தொகைசித்தர்கள் பட்டியல்கவலை வேண்டாம்பால் (இலக்கணம்)நபிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்குதுப் நினைவுச்சின்னங்கள்கன்னத்தில் முத்தமிட்டால்கர்நாடகப் போர்கள்வீணைநீர் மாசுபாடுநிணநீர்க்கணுஇளங்கோவடிகள்சட்டவியல்நெய்தல் (திணை)நற்றிணை🡆 More