ஜெ. எம். ஜி. லெ கிளேசியோ

சான்-மரீ குஸ்தாவ் லெ கிளேசியோ (Jean-Marie Gustave Le Clézio (பிரெஞ்சு மொழி: ; பிறப்பு 13 ஏப்ரல் 1940) ஒரு பிரன்சு எழுத்தாளர் மற்றும் பேராசிரியர்.

ஜெ.எம்.ஜி.லெ.கிளெஸியோ என்று அறியப்படுகிறார். நாற்பது (40) அதற்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியிருக்கிறார். 1963 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் ரெனாடாக்ஸ் விருதைப் பெற்றார். 2008 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு "புதிய புறப்பாடு, கவிதை சாகசம் மற்றும் உணர்ச்சிபூர்வமான மெய்மறந்த இன்பம் , ஒரு நாகரீகத்தைத் தாண்டி, நாகரிகத்திற்கு கீழேயுள்ள ஒரு மனிதனின் ஆராய்ச்சியாளர்" என்ற படைப்பிற்காக வழங்கப்பட்டது.

சான்-மரீ குஸ்தாவ் லெ கிளேசியோ
2008 இல் லெ கிளெஸியோ
2008 இல் லெ கிளெஸியோ
பிறப்புசான்-மரீ குஸ்தாவ் லெ கிளேசியோ
13 ஏப்ரல் 1940 (1940-04-13) (அகவை 83)
நீஸ், பிரான்சு
தொழில்எழுத்தாளர்
தேசியம்பிரான்சு
காலம்1963–இன்றுவரையிலும்
வகைநாவல், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள்
கருப்பொருள்நாடுகடத்தல் (வெளியேற்றம்), குடியேறுதல், சிறுவயது, சூழலியல், குடியேறுதல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்Le Procès-Verbal, பாலைவனம்
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு
2008

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இலக்கியத்திற்கான நோபல் பரிசுஉதவி:IPA/French

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிலிருபின்ஆப்பிள்காதல் தேசம்தைப்பொங்கல்பால கங்காதர திலகர்குமரகுருபரர்கருக்காலம்நீதி இலக்கியம்பூவெல்லாம் உன் வாசம்பூலித்தேவன்தமிழ்நாட்டின் நகராட்சிகள்இந்தியத் தலைமை நீதிபதிகாம சூத்திரம்ஜெயம் ரவிஅம்மனின் பெயர்களின் பட்டியல்அமெரிக்க ஐக்கிய நாடுகள்வேலைக்காரி (திரைப்படம்)ஐக்கிய நாடுகள் அவைபாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)அறுபடைவீடுகள்ஆண்டாள்தொகாநிலைத்தொடர்மகேந்திரசிங் தோனிசூளாமணிபொய்கையாழ்வார்பக்கவாதம்பழமொழி நானூறுஇந்திய தேசிய சின்னங்கள்இந்திய ரூபாய்முதற் பக்கம்கம்பர்தொல்காப்பியப் பூங்காவேதநாயகம் சாஸ்திரியார்சாக்கிரட்டீசுஉலக மனித உரிமைகள் சாற்றுரைநீர் மாசுபாடுசேக்கிழார்மட்பாண்டம்இலக்கியம்சொல்உதகமண்டலம்ஹரி (இயக்குநர்)ஜவகர்லால் நேருதமிழ் மாதங்கள்ஆர். சூடாமணிபணவியல் கொள்கைதிருமங்கையாழ்வார்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தமன்னா பாட்டியாபனைதிராவிட மொழிக் குடும்பம்அயோத்தி இராமர் கோயில்பள்ளிக்கூடம்சிவன்திருப்போரூர் கந்தசாமி கோயில்கணியன் பூங்குன்றனார்உவமையணிசுய இன்பம்துயரம்காரைக்கால் அம்மையார்மருது பாண்டியர்ஆதலால் காதல் செய்வீர்குகன்இந்திரா காந்திநெசவுத் தொழில்நுட்பம்தில்லி சுல்தானகம்சென்னை உயர் நீதிமன்றம்தமிழ்விடு தூதுஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)நஞ்சுக்கொடி தகர்வுகுற்றியலுகரம்பஞ்சபூதத் தலங்கள்மத்தி (மீன்)திருவிளையாடல் ஆரம்பம்குறிஞ்சி (திணை)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்அதியமான்உளவியல்🡆 More