ஜானி டெப்

ஜானி டெப் (Johnny Depp) என்பவர் ஓர் அமெரிக்க நடிகர்.

இவர் 1963 ஆம் ஆண்டு சூன் திங்கள் 9 ஆம் தேதி பிறந்தார். இவர் கோல்டன் குளோப் விருது மற்றும் சிறந்த நடிகருக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது வென்றுள்ளார். பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக உலகப் புகழ்பெற்றவர்.

ஜானி டெப்
ஜானி டெப்
ஏப்ரல் 2011 ல் ஜானி டெப்.
பிறப்புஜான் கிறிஸ்டோபர் டெப் II
சூன் 9, 1963 (1963-06-09) (அகவை 60)
ஓவென்ஸ் போரோ, கென்டக்கி, அமெரிக்கா
பணிநடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1984–தற்போது
துணைவர்ஷெரிலின் ஃபென் (1985–88)
வினோனா ரைடர் (1989–93)
கேட் மோஸ் (1994–98)
வனேசா பராடிஸ்(1998–2012)
வாழ்க்கைத்
துணை
லோரி அன்னே அலிஸன் (1983–86)
பிள்ளைகள்லில்லி-ரோஸ் மெலடி டெப் (பிறப்பு 1999)
ஜான் கிறிஸ்டோபர் "ஜேக்" டெப் III (பிறப்பு 2002)

தொழில் வாழ்க்கை

தொலைக்காட்சி

டெப், 1987 இல் வெளியான பாக்ஸ் தொலைக்காட்சி தொடரான 21 ஜம்ப் ஸ்ட்ரீட் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

திரைப்படம்

ஜானி டெப் 
1992 ல் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜானி டெப்

டெப்பின் முதல் திரைப்படம் ”எ நைட் மேர் இன் எல்ம் இசுட்ரீட்” ஆகும். 2003 இல் வால்ட் டிஸ்னி கம்பனியின் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: தெ கர்ஸ் ஆப் தெ பிளாக் பெர்ல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

சார்லி அண்ட் தெ சாக்லேட் பேக்டரி படத்தில் சிறப்பாக நடித்ததால் இவருக்கு சிறந்த நடிகருக்கான எம்பயர் விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

Tags:

ஜானி டெப் தொழில் வாழ்க்கைஜானி டெப் மேற்கோள்கள்ஜானி டெப்1963ஐக்கிய அமெரிக்காகோல்டன் குளோப் விருதுபைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அறுவகைப் பெயர்ச்சொற்கள்பாரதிய ஜனதா கட்சிவெற்றிக் கொடி கட்டுதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்வ. உ. சிதம்பரம்பிள்ளைகருத்தடை உறைமுதலாம் இராஜராஜ சோழன்இரண்டாம் உலகப் போர்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)ரோசுமேரிகிறிஸ்தவம்இந்தியத் தேர்தல் ஆணையம்அரச மரம்இனியவை நாற்பதுசுற்றுச்சூழல் பாதுகாப்புஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்வெண்குருதியணுதேசிக விநாயகம் பிள்ளைஉ. வே. சாமிநாதையர்இரசினிகாந்துவிஜய் வர்மாடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்ஐஞ்சிறு காப்பியங்கள்தமன்னா பாட்டியாதிவ்யா துரைசாமிமுடக்கு வாதம்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்பெண்ணியம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்மஞ்சும்மல் பாய்ஸ்ஔவையார்பறம்பு மலைசினேகாதிணை விளக்கம்தொலைக்காட்சிநிதிச் சேவைகள்ஜெயம் ரவிஅறுபது ஆண்டுகள்அடல் ஓய்வூதியத் திட்டம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சிறுபஞ்சமூலம்தீரன் சின்னமலைமுகம்மது நபிநேர்பாலீர்ப்பு பெண்காம சூத்திரம்பள்ளுதமிழர் பண்பாடுசன்ரைசர்ஸ் ஐதராபாத்சேலம்இந்திய உச்ச நீதிமன்றம்மண் பானைசித்த மருத்துவம்அம்பேத்கர்சமூகம்மழைநீர் சேகரிப்புஸ்ரீபீப்பாய்திருமூலர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)முதுமொழிக்காஞ்சி (நூல்)முத்துராஜாசிறுநீரகம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)அறம்நீரிழிவு நோய்குடும்ப அட்டைபட்டா (நில உரிமை)ஐராவதேசுவரர் கோயில்திருநங்கைநிணநீர்க் குழியம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)போக்குவரத்துதமிழக மக்களவைத் தொகுதிகள்தமிழ்நாடு சட்டப் பேரவைகண்ணகிபாடாண் திணை🡆 More