ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் (Jawaharlal Nehru University) புது தில்லியில் உள்ள மத்திய பல்கலைக் கழகம் ஆகும்.
இது 1969-ல் தொடங்கப்பட்டது. உலக அளவில் புகழ் பெற்ற பல்கலைக் கழகமாக இது திகழ்கின்றது.
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 22 ஏப்ரல் 1969 |
நிதிநிலை | ₹200 கோடி (US$25 மில்லியன்) (FY) |
வேந்தர் | ஏ.கே. திவேதி |
துணை வேந்தர் | மமிடாலா ஜகதேஸ் குமார் |
பார்வையாளர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
கல்வி பணியாளர் | 614 |
மாணவர்கள் | 8,432 |
பட்ட மாணவர்கள் | 905 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 2,150 |
5,219 | |
பிற மாணவர் | 158 |
அமைவிடம் | , , இந்தியா |
வளாகம் | நகர்ப்புறம், மொத்தம் 1,019 ஏக்கர்கள் (4.12 km2) |
சேர்ப்பு | யுஜிசி, NAAC, AIU, Washington University in St. Louis McDonnell International Scholars Academy |
இணையதளம் | www |
இந்திய மொழிகள் நடுவத்தில் தமிழ் ஆய்வுப் பிரிவு ஒன்றும் உள்ளது.
This article uses material from the Wikipedia தமிழ் article ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.