சோனி டென்

சோனி டென் என்பது சோனி பிக்சர்சு நெட்வொர்க்சு இந்தியாவுக்குச் சொந்தமான இந்திய கட்டணத் தொலைக்காட்சி உடல் திறன் விளையாட்டு தொலைக்காட்சி அலைவரிசை சேவை ஆகும்.

இது துடுப்பாட்டம், கால்பந்து, கூடைப்பந்தாட்டம், தட்டுப்பந்து, மற்றும் மற்போர் போன்ற விளையாட்டு நிகழ்வுகளை ஒளிபரப்புகிறது. இது சோனி பிக்சர்ஸ் ஸ்போர்ட்சு நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகும்.

சோனி டென்
ஒளிபரப்பு தொடக்கம் 1 ஏப்ரல் 2002
வலையமைப்பு சோனி பிக்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்
உரிமையாளர் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா
நாடு இந்தியா
மொழி தமிழ்
இந்தி
தெலுங்கு
ஆங்கிலம்
மலையாளம்
வங்காளம்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
இலங்கை
வங்காளம்
நேபால்
மாலைத்தீவுகள்
தெற்கு ஆசியா
ஆப்கானித்தான்
பூட்டான்
தலைமையகம் மும்பை, மகாராட்டிரம்
வலைத்தளம் அதிகாரப்பூர்வ இணையதளம்

இந்த அலைவரிசை ஏப்ரல் 1, 2002 ஆம் ஆண்டு முதல் மகாராட்டிரம் மாநிலத்தில் மும்பை நகரை தலைமயிடமாகக் கொண்டு தமிழ், ஆங்கிலம், மலையாளம், வங்காளம், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் இயங்கி வருகின்றது.

வரலாறு

சனவரி 2001 இல் தாஜ் தொலைக்காட்சி துபாயில் உருவாக்கப்பட்டது.பின்னர் இந்த நிறுவனம் ஏப்ரல் 1, 2002 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தானில் டென் இசுபோர்ட்சு என்ற அலைவரிசையை அறிமுகப்படுத்தியது.

2006 ஆம் ஆண்டில் எஸ்செல் குழுமம் டென் இசுபோர்ட்சு அலைவரிசையை வாங்கி அதன் ஜீ குழுமத்தின் ஒரு பகுதியாக மாற்றியது. இருப்பினும் பாகிஸ்தானில் உள்ள டென் இசுபோர்ட்சு அலைவரிசை எஸ்செல் குழுமத்தின் துணை நிறுவனமான டவர் டூ என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2016 இல், சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்சு இந்தியா அனைத்து விளையாட்டு அலைவரிசைகளையும் ஜீ குழுமத்திலிருந்து வாங்கியது. ஜூலை 18, 2017 அன்று தனது உயர் வரையறு தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியதோடு விளையாட்டு அலைவரிசைகள் அனைத்தும் "சோனி" அங்கித்துக்குள் இணைக்கப்பட்டு, சோனி நிறுவனத்தின் கீழ் அலைவரிசைகள் மறுபெயரிடப்பட்டன.

சோனி டென் 4 என்ற அலைவரிசை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் துடுப்பாட்டம், கால்பந்து, கூடைப்பந்தாட்டம் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளின் கலவையை ஒளிபரப்புவதற்காக ஜூன் 1, 2021 அன்று தொடங்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இந்தியாஉடல் திறன் விளையாட்டுகட்டணத் தொலைக்காட்சிகால்பந்து கூட்டமைப்புகூடைப்பந்தாட்டம்டென்னிசுதுடுப்பாட்டம்மற்போர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அன்னி பெசண்ட்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)உ. வே. சாமிநாதையர்வேளாண்மைபனைசிவனின் 108 திருநாமங்கள்ஆனைக்கொய்யாஅணி இலக்கணம்தாவரம்மார்கஸ் ஸ்டோய்னிஸ்சிவம் துபேபழமுதிர்சோலை முருகன் கோயில்பதிற்றுப்பத்துமனித வள மேலாண்மைஉயிர்மெய் எழுத்துகள்பார்க்கவகுலம்முல்லைக்கலிமுத்துலட்சுமி ரெட்டிஉடுமலைப்பேட்டைசெவ்வாய் (கோள்)வாலி (கவிஞர்)நாற்கவிசுப்பிரமணிய பாரதிஆசிரியர்இந்தியன் பிரீமியர் லீக்மகேந்திரசிங் தோனிதமிழ் நீதி நூல்கள்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்வளைகாப்புசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்பாசிப் பயறுதிருவாசகம்மருதமலை முருகன் கோயில்பக்கவாதம்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்தமிழக வரலாறுதிரு. வி. கலியாணசுந்தரனார்பிக் பாஸ் தமிழ்கம்பராமாயணத்தின் அமைப்புநெல்அப்துல் ரகுமான்கடல்முத்துராஜாராஜேஸ் தாஸ்சன்ரைசர்ஸ் ஐதராபாத்சங்க காலப் புலவர்கள்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)இந்தியத் தேர்தல் ஆணையம்நாயன்மார் பட்டியல்தற்கொலை முறைகள்சீரகம்கடையெழு வள்ளல்கள்குருதிச்சோகைஇந்தியாவில் இட ஒதுக்கீடுராமராஜன்நற்றிணைஉலர் பனிக்கட்டிசீறிவரும் காளைதிராவிட முன்னேற்றக் கழகம்ஏப்ரல் 25மனித உரிமைநாடோடிப் பாட்டுக்காரன்புணர்ச்சி (இலக்கணம்)கண்ணாடி விரியன்ஜெயகாந்தன்ராஜா சின்ன ரோஜாகாடுதிருச்சிராப்பள்ளிகுறுந்தொகைமழைபரணி (இலக்கியம்)சித்த மருத்துவம்இடலை எண்ணெய்அகநானூறுமுதற் பக்கம்தமிழ்நாடு அமைச்சரவைநீர்கரிகால் சோழன்🡆 More