செர் (Cher) (/ʃɛər/; பிறப்பு செரிலின் சர்கிசியன்; மே 20, 1946) ஒரு ஐக்கிய அமெரிக்க பாடகர், மற்றும் நடிகை ஆவார்.
பாப் இசையின் தேவதை என்று பொதுவாக புகழப்படுகிறார். ஆண்கள் பெரிதும் நடத்திவந்த இசைத்துறையில் பெண்களும் வெற்றி பெரலாம் என்று நிருபித்தவர். இசைத்துறையில் இவர் அறுபது ஆண்டுகாலங்களாக பங்களித்து வருகிறார்.
செர் Cher | |
---|---|
செர் - அக்டோபர் 2019 இல் | |
பிறப்பு | செரிலின் சர்கிசியன் Cherilyn Sarkisian மே 20, 1946 எல் சென்ட்ரோ, கலிஃபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
மற்ற பெயர்கள் |
|
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1963 – தற்காலம் |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் |
|
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் | |
இசைக்கருவி(கள்) | குரல் |
இணையதளம் | cher |
கையொப்பம் |
This article uses material from the Wikipedia தமிழ் article செர், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.