சுச்சி நாக்காமுரா

சுச்சி நாக்காமுரா (中村 修二, Nakamura Shūji, பிறப்பு: மே 22, 1954, இக்காட்டா, எஃகீமெ, சப்பான்) சப்பானில் பிறந்து, ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாண்டா பார்பராவில் இருக்கும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருள் அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார் .

இவர் 2014 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை இசாமு அக்காசாக்கி, இரோசி அமானோ ஆகியோருடன் சேர்ந்து வென்றுள்ளார். நீலநிற ஒளியுமிழ் இருமுனையமாகிய நீல ஒளியீரியைக் கண்டுபிடித்தமைக்காக இப்பரிசு இவ்வாண்டு அளிக்கப்பட்டுள்ளது.

பெருமைகளும் பரிசுகளும்

  • 2001 அசாஃகி பரிசு (Asahi Prize) - சப்பானிய செய்தித்தாள் அசாஃகி சிம்புன் வழங்கும் பரிசு.
  • 2002 இயற்பியலுக்கான பெஞ்சமின் பிராங்கிளின் பதக்கம் (Benjamin Franklin Medal in Physics), பிராங்கிளின் கழகம் வழங்குவது.
  • 2006 பின்லாந்தின் மில்லேனியம் தொழில்நுட்பப்பரிசை வென்றார். இது திறன்மை மிக்க, மலிவான ஒளிவாய்களை உருவாக்குவதில் இவருடைய பங்குக்காக அளிக்கப்பட்டது
  • 2009 இசுரேலின் தெக்குனியான் நிறுவனம் வழங்கும் ஆர்வி பரிசு
  • 2012 இல் சிலிக்கன் பள்ளத்தாக்கின் புத்தாக்கப் படைப்புரிம சட்ட அமைப்பின் அவ்வாண்டுக்கான புத்தாக்குநர் பரிசை வென்றார்
  • 2014 இயற்பியலுக்கான நோபல் பரிசு- உடன் பெற்றவகள் பேராசிரியர் இசாமு அக்காசாக்கி மற்றும் பேராசிரியர் இரோசி அமானோ- நீல நிற ஒளியுமிழ் இருமுனையம் கண்டுபிடித்தமைக்காக.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

மேலும் படித்தறிய

வெளியிணைப்புகள்

Tags:

சுச்சி நாக்காமுரா பெருமைகளும் பரிசுகளும்சுச்சி நாக்காமுரா அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்சுச்சி நாக்காமுரா மேலும் படித்தறியசுச்சி நாக்காமுரா வெளியிணைப்புகள்சுச்சி நாக்காமுராஅமெரிக்க ஐக்கிய நாடுகள்இசாமு அக்காசாக்கிஇரோசி அமானோஒளியீரிகலிபோர்னியாசப்பான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நவதானியம்ரயத்துவாரி நிலவரி முறைபிள்ளையார்இந்திய உச்ச நீதிமன்றம்எல். முருகன்தொல்லியல்இன்ஸ்ட்டாகிராம்யாதவர்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தங்கம்தீநுண்மிசுவாதி (பஞ்சாங்கம்)குருதிச்சோகைமாடுபொருநராற்றுப்படைபாண்டவர் பூமி (திரைப்படம்)ஆண்டு வட்டம் அட்டவணைநா. முத்துக்குமார்காளமேகம்பெ. சுந்தரம் பிள்ளைபஞ்சபூதத் தலங்கள்பொது ஊழிபழமொழி நானூறுபுதிய ஏழு உலக அதிசயங்கள்நிதி ஆயோக்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிசிறுபாணாற்றுப்படைஹாட் ஸ்டார்வேதம்ஸ்ரீஆய்த எழுத்து (திரைப்படம்)பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிதிராவிடர்குற்றியலுகரம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்வசுதைவ குடும்பகம்முத்துலட்சுமி ரெட்டிமண் பானைகுண்டூர் காரம்நரேந்திர மோதிஇசுலாம்சங்கம் மருவிய காலம்போயர்தமிழ் இலக்கியம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்கள்ளுசுற்றுலாசங்க காலப் பெண்பாற் புலவர்கள்ஐராவதேசுவரர் கோயில்ஐம்பூதங்கள்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிகொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில்நோட்டா (இந்தியா)சீனாகவிதைசூரியக் குடும்பம்கம்பர்தமிழர் கலைகள்மார்ச்சு 27ஆகு பெயர்எம். ஆர். கே. பன்னீர்செல்வம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)தாவரம்சொல்லாட்சிக் கலைமலைபடுகடாம்மரவள்ளிஇரச்சின் இரவீந்திராஅசிசியின் புனித கிளாராபகத் சிங்பங்களாதேசம்ஜெயம் ரவிநவரத்தினங்கள்நபிகுமரி அனந்தன்புறப்பொருள்சவ்வாது மலைதிருக்குறள்🡆 More