சீ சின்பிங்

சீ சின்பிங் (Xi Jinping, பின்யின்: Xí Jìnpíng; பிறப்பு 1 சூன் 1953) சீன மக்கள் குடியரசின் அரசுத்தலைவரும்.

சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலரும் சீன மக்கள் குடியரசு மைய இராணுவ ஆணையத்தின் தலைவரும் ஆவார்.

சீ சின்பிங்
习近平
சீ சின்பிங்
2012 செப்டம்பர் 19 இல் பெய்ஜிங் நகரில் சீ
சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலர்
பதவியில் உள்ளார்
பதவியில்
15 நவம்பர் 2012
முன்னையவர்கூ சிங்தாவ்
சீனப் பொதுவுடைமைக் கட்சி மைய இராணுவ ஆணையத்தின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
15 நவம்பர் 2013
முன்னையவர்கூ சிங்தாவ்
சீன மக்கள் குடியரசின் அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 மார்ச் 2013
Vice Presidentலீ யுவான்சாவ்
முன்னையவர்கூ சிங்தாவ்
சீன மக்கள் குடியரசு மைய இராணுவ ஆணையத்தின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 மார்ச் 2013
முன்னையவர்கூ சிங்தாவ்
17வது, 18வது சீனப் பொதுவுடமைக் கட்சி அரசாய நிலைக் குழு உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 அக்டோபர் 2007
பொதுச் செயலர்
சீனப் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழு செயலகத்தின் முதல் செயலாளர்
பதவியில்
22 அக்டோபர் 2007 – 15 நவம்பர் 2012
பொதுச் செயலர்கூ சிங்தாவ்
முன்னையவர்செங் கிங்கொங்
பின்னவர்லியூ யுன்சான்
சீன மக்கள் குடியரசின் பிரதி அரசுத்தலைவர்
பதவியில்
15 மார்ச் 2008 – 14 மார்ச் 2013
குடியரசுத் தலைவர்கூ சிங்தாவ்
முன்னையவர்செங் கிங்கொங்
பின்னவர்லீ யுவான்சாவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சூன் 1953 (1953-06-15) (அகவை 70)
பெய்ஜிங்
அரசியல் கட்சிசீனப் பொதுவுடமைக் கட்சி
துணைவர்பெங் லியென்
பிள்ளைகள்சீ மிங்சி (மகள்)
முன்னாள் கல்லூரிசிங்குவா பல்கலைக்கழகம்
ஜீ ஜிங்பிங்
எளிய சீனம் 习近平
சீன எழுத்துமுறை 習近平

பொதுவுடமை முதுவர் ஜீ சோங்ஷூன்னின் (1913–2002) மகனான ஜிங்பிங் துவக்கத்தில் பெரும்பாலும் ஃபுஜியன் மாகாணத்தில் பணிபுரிந்து வந்தார். பின்னதாக இவர் அடுத்திருந்த ஜீசியாங் மாகாணத்தின் கட்சித் தலைவராகவும் சாங்காய் நகர கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஊழலுக்கு எதிரானவராகவும் அரசியல் மற்றும் வணிகப் பொருளாதார நிலைகளில் திறந்த மனதுடையவராகவும் அறியப்படுகிறார்.

சான்றுகோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சீன மக்கள் குடியரசுசீனப் பொதுவுடமைக் கட்சிபின்யின்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இன்னா நாற்பதுராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்காம சூத்திரம்கம்பர்கருத்துசினேகாஅக்கிஅகமுடையார்இராமலிங்க அடிகள்பட்டா (நில உரிமை)தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)திருமந்திரம்ரோசுமேரிகார்லசு புச்திமோன்பரணி (இலக்கியம்)ஐங்குறுநூறு - மருதம்நுரையீரல்தற்கொலை முறைகள்குப்தப் பேரரசுவிஷ்ணுரஜினி முருகன்தாயுமானவர்திராவிட இயக்கம்மருதநாயகம்சீமான் (அரசியல்வாதி)வ. உ. சிதம்பரம்பிள்ளைஊராட்சி ஒன்றியம்கவிதைபெ. சுந்தரம் பிள்ளைவெற்றிக் கொடி கட்டுசுற்றுச்சூழல்தமிழர் கப்பற்கலைஇடைச்சொல்சூல்பை நீர்க்கட்டிமாதவிடாய்சிவனின் தமிழ்ப் பெயர்கள்உரைநடைமு. மேத்தாமொழிபயில்வான் ரங்கநாதன்பித்தப்பைஉயர் இரத்த அழுத்தம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்பத்துப்பாட்டுபகத் பாசில்முள்ளம்பன்றிவானிலைமயில்தமிழ்ஒளிசங்க காலப் புலவர்கள்உமறுப் புலவர்முல்லைப்பாட்டுஇலக்கியம்திரிகடுகம்மஞ்சும்மல் பாய்ஸ்இனியவை நாற்பதுதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்பஞ்சாயத்து ராஜ் சட்டம்அய்யா வைகுண்டர்பறையர்அடல் ஓய்வூதியத் திட்டம்தொலைக்காட்சிஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்அரண்மனை (திரைப்படம்)பிள்ளையார்ஆசாரக்கோவைபஞ்சதந்திரம் (திரைப்படம்)சன்ரைசர்ஸ் ஐதராபாத்மீனம்சித்திரைத் திருவிழாவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)நாயக்கர்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிசமரச சுத்த சன்மார்க்க சங்கம்தெருக்கூத்து🡆 More