சீன மக்கள் குடியரசின் உச்ச மக்கள் நீதிமன்றம்

சீன உச்சநீதிமன்றம் (சீனம்: 最高人民法院; ) சீனா தலைநகர் பெய்ஜிங் இல் இயங்கி வரும் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும்.

இது சீன அரசியலமைப்புச் சட்டம் படி இயங்கி வருகின்றது. 1949 அக்டோபர் 22 முதல் செயல்படுகிறது.

சீன உச்சநீதிமன்றம்
中华人民共和国最高人民法院
நிறுவப்பட்டதுஅக்டோபர் 22, 1949
அமைவிடம்பெய்ஜிங்
அதிகாரமளிப்புசீன அரசியலமைப்புச் சட்டம்
நீதியரசர் பதவிக்காலம்5 ஆண்டுகள்
வலைத்தளம்http://www.court.gov.cn/
தற்போதையஜூ கியாங்

அமைப்பு

சீன உச்ச நீதிமன்றம் பிரித்தானிய பொது சட்ட மரபுகள் மற்றும் போர்த்துகீசியம் சிவில் சட்ட மரபுகளின் அடிப்படையில் முறையான நீதி முறைமைகள் அடிப்படையாக கொண்டு தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. தற்போது தலைமை நீதிபயாக ஜூ கியாங் பதவி வகிக்கிறார். சீன ஆட்சிக்கு உட்பட்ட, ஆனால் தன்னாட்சி உடைய ஹொங்கொங், மக்காவு ஆகியவை இதற்கு கட்டுப்பட்டவை அல்ல. இதுவே அதி உயிர் நீதிமன்றமாக இருந்தாலும், இதன் முடிவுகள் தேசிய மக்கள் பேராயம் மாற்றியமைக்கப்படக் கூடியவை. மேலும், பல அரசியல் வழக்குகளில் சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலையீடு உள்ளது.

சான்றுகள்

மேற்கோள்கள்

Tags:

1949அக்டோபர் 22சீனாபெய்ஜிங்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கிறிஸ்தவம்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)ஞானபீட விருதுநிணநீர்க்கணுஐங்குறுநூறுகாடுவெட்டி குருசங்க காலப் பெண்பாற் புலவர்கள்மருத்துவம்ஆண் தமிழ்ப் பெயர்கள்குத்தூசி மருத்துவம்சூர்யா (நடிகர்)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஅன்னை தெரேசாதென் சென்னை மக்களவைத் தொகுதிதமிழக மக்களவைத் தொகுதிகள்சுந்தரமூர்த்தி நாயனார்கம்பர்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்முதற் பக்கம்கான்கோர்டுகிறிஸ்தவச் சிலுவைஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்விஜயநகரப் பேரரசுதமிழச்சி தங்கப்பாண்டியன்பூப்புனித நீராட்டு விழாஅரபு மொழிரமலான்சுப்பிரமணிய பாரதிசூரரைப் போற்று (திரைப்படம்)துரைமுருகன்வைகோசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதென்காசி மக்களவைத் தொகுதிவரைகதைதிருமந்திரம்நிர்மலா சீதாராமன்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்பனிக்குட நீர்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்கணியன் பூங்குன்றனார்ஆதம் (இசுலாம்)இசுலாமிய நாட்காட்டிஇலட்சம்இஸ்ரேல்மண் பானைசிவம் துபேஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிநன்னீர்கிராம நத்தம் (நிலம்)மனத்துயர் செபம்டார்வினியவாதம்நானும் ரௌடி தான் (திரைப்படம்)பழனி பாபாபழனி முருகன் கோவில்மூதுரைகலிங்கத்துப்பரணிதேர்தல் நடத்தை நெறிகள்வேதம்மியா காலிஃபாபொதுவாக எம்மனசு தங்கம்டி. டி. வி. தினகரன்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019பத்துப்பாட்டுஅகத்தியமலைசீரடி சாயி பாபாஉருசியாஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்கணையம்காதல் கொண்டேன்இராமாயணம்கண்டம்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்திருமுருகாற்றுப்படைதங்கர் பச்சான்🡆 More