சீனப் புத்தாண்டு: Perayaan kaum cina

சீனப் புத்தாண்டு (Chinese New Year) ஒரு முக்கியமான சீனத் திருவிழா ஆகும்.

இது சந்திர-சூரிய சீன நாட்காட்டியின் துவக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இதன் நேரடி மொழிபெயர்ப்பு "வசந்த விழா" ஆகும். கொண்டாட்டங்கள் பாரம்பரியமாக சீன நாட்காட்டியின் முதல் நாளுக்கு முந்தைய நாள் மாலை முதல் 15-ம் நாள் வரை கொண்டாடப்படுகிறது. புத்தாண்டின் முதல் நாள் சனவரி 21 மற்றும் 20 பிப்ரவரி இடையே அமாவாசையை அடுத்து வரும் புதிய நிலவு தோன்றுவதுடன் ஆரம்பமாகின்றது. 2016 ஆம் ஆண்டில், சீனப் புத்தாண்டின் முதல் நாள் பிப்ரவரி 8 ஆம் தேதி, திங்கள் ஆரம்பமாகின்றது.

சீனப் புத்தாண்டு: Perayaan kaum cina
chinese lanterns
சீனப் புத்தாண்டு
சீனப் புத்தாண்டு: Perayaan kaum cina
மான்செஸ்டரில் சீன புத்தாண்டு
கடைபிடிப்போர்சீனர்
வகைபண்டிகை, சீனா
மலேசியா
சிங்கப்பூர்
முக்கியத்துவம்சீனப் புத்தாண்டு,
கொண்டாட்டங்கள்டிராகன் நடனம், சிங்க நடனம், பகிர்ந்து உண்ணுதல், பரிசு கொடுப்பது, உறவுகளைக் காணுதல், பட்டாசு வெடித்தல்
நாள்சீன நாட்காட்டியில் முதல் நாள்

சீனப் புத்தாண்டு சீனா, ஹாங்காங், மக்காவு, தைவான், சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மொரிசியசு, மற்றும் பிலிப்பீன்சு உட்பட சீன மக்கள் கணிசமாக உள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களில் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

Tags:

அமாவாசைசீன நாட்காட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஒரு காதலன் ஒரு காதலிஐம்பெருங் காப்பியங்கள்ஆளுமைசெயற்கை அறிவுத்திறன்சமையலறைவன்னியர்நேச நாயனார்விநாயகர் அகவல்இரா. பிரியா (அரசியலர்)தமிழ் நீதி நூல்கள்தமிழர் பருவ காலங்கள்திருப்பதிஐக்கிய நாடுகள் அவைமருது பாண்டியர்தமிழ் படம் 2 (திரைப்படம்)செம்மொழிபணவீக்கம்வேலு நாச்சியார்ஏக்கர்ரேஷ்மா பசுபுலேட்டிதஞ்சாவூர்இதழ்டிரைகிளிசரைடுமணிவண்ணன்ஐயப்பன்யோகம் (பஞ்சாங்கம்)கட்டற்ற மென்பொருள்மு. க. ஸ்டாலின்இந்தியாவில் இட ஒதுக்கீடுவேல ராமமூர்த்திமரகத நாணயம் (திரைப்படம்)முடக்கு வாதம்திருவள்ளுவர் சிலைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தைப்பொங்கல்மருந்துப்போலிவிருத்தாச்சலம்கல்லணைமீன் சந்தைசின்னம்மைமியா காலிஃபாநான் ஈ (திரைப்படம்)கண்ணாடி விரியன்நயன்தாராதேவேந்திரகுல வேளாளர்மதுரைக் காஞ்சிதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ராதிகா சரத்குமார்தமிழ் நாடக வரலாறுபதிற்றுப்பத்துஇந்திய நாடாளுமன்றம்புற்றுநோய்முதலுதவிஇதயம்ஆனைக்கொய்யாகபிலர் (சங்ககாலம்)மக்களவை (இந்தியா)பேரிடர் மேலாண்மைகபடிகருக்காலம்நாளிதழ்பிளிப்கார்ட்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்புலிஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பராக் ஒபாமாபெயர்ச்சொல்இருட்டு அறையில் முரட்டு குத்துமொழிதிரௌபதி முர்முதொலைக்காட்சிபித்தப்பைதமிழர் நெசவுக்கலைநீர் மாசுபாடுசிலம்பம்வணிகம்ஆழ்வார்கள்🡆 More