சீனப் பண்பாடு

சீனப் பண்பாடு (சீன மொழியில்: 中國文化) மிகவும் பழமையானதாகும்.

5000 ஆண்டுகளுக்கும் மேலான மிகவும் சிக்கலான நாகரிகம் ஆகும். சீனாவில் பழங்காலத்தில் பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்து இருந்தாலும், தற்சமயம் ஹான் சீனர்கள் எனப்படும் குடிகளே அதிகமாக உள்ளார்கள்.

சீனப் பண்பாடு
சீனப் பண்பாட்டின் ஓர் உறுப்பான சீன ஒப்பரா பெய்ஜிங்கில் அரங்கேறுகிறது

மதங்கள்

சீனாவில் அதிகமாக பின்பற்றப்படும் மதம் கன்புசியனிசம் மற்றும் டாவோயிசம் ஆகும். தற்காலத்தில் பௌத்த மதமும் பின்பற்றப்படுகிறது.

மொழிகள்

சீனாவில் பெரும்பான்மையோர் மாண்டரின் எனப்படும் சீன மொழியையே பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூரிலும் இம்மொழி பேசப்படுகிறது. இது, ஹொங்கொங், தைவானில் பேசப்படும் மொழியில் இருந்து சற்றே மாறுபட்ட மொழியாகும்.

கட்டடக்கலை

சீனப் பண்பாடு 
தவிர்க்கப்பட்ட நகரம்

சீனர்கள் கட்டடம் கட்டுவதில் வல்லவர்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே அடுக்குத் தூபி போன்றவற்றை கட்டினார்கள். இங்கே காட்டப்பட்டுள்ள கட்டடம் 600 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்டது. இது தவிர சீனப்பெருஞ்சுவர் போன்ற பெருமை வாய்ந்த சுவர்களும் கட்டினார்கள். கட்டடம் கட்டும் பொழுது, ஃபெங்சுய் என்ற சாத்திரத்தை பின்பற்றிக்கொண்டே கட்டினார்கள். இந்த ஃபெங்சுய் ஆனது, வாஸ்து சாத்திரத்தை போன்றதாகும்.

Tags:

சீன மொழிசீனாநாகரிகம்ஹான் சீனர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்கள்ளர் (இனக் குழுமம்)தமிழ்நாடு காவல்துறைசூரியக் குடும்பம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்பர்வத மலைஊராட்சி ஒன்றியம்நீக்ரோஇந்திய நிதி ஆணையம்வெண்பாஅகத்தியர்தஞ்சாவூர்அப்துல் ரகுமான்மருதம் (திணை)கீர்த்தி சுரேஷ்திருமலை (திரைப்படம்)மயங்கொலிச் சொற்கள்ஐக்கிய நாடுகள் அவைநெடுஞ்சாலை (திரைப்படம்)அயோத்தி தாசர்ஆண் தமிழ்ப் பெயர்கள்யாவரும் நலம்திராவிட மொழிக் குடும்பம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பெ. சுந்தரம் பிள்ளைரெட் (2002 திரைப்படம்)ஜெயகாந்தன்தன்யா இரவிச்சந்திரன்சுகன்யா (நடிகை)இதயம்அமலாக்க இயக்குனரகம்முகம்மது நபிமறைமலை அடிகள்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுபறையர்கம்பர்போக்கிரி (திரைப்படம்)வேலுப்பிள்ளை பிரபாகரன்இந்திரா காந்திவிஷால்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024உலகம் சுற்றும் வாலிபன்சிறுபஞ்சமூலம்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்இளையராஜாதிருநங்கைவெ. இறையன்புஎஸ். ஜானகிகண்ணதாசன்கணியன் பூங்குன்றனார்நன்னூல்நவதானியம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019கருப்பைபதினெண் கீழ்க்கணக்குமுன்னின்பம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்வ. உ. சிதம்பரம்பிள்ளைமகேந்திரசிங் தோனிகருக்காலம்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)முத்துலட்சுமி ரெட்டிபல்லவர்மயக்கம் என்னஜெ. ஜெயலலிதாபுதினம் (இலக்கியம்)அம்பேத்கர்தீரன் சின்னமலை108 வைணவத் திருத்தலங்கள்தமிழ் மன்னர்களின் பட்டியல்புறாபசுமைப் புரட்சிதிருமலை நாயக்கர்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)காச நோய்தமிழர் அளவை முறைகள்சரண்யா பொன்வண்ணன்🡆 More