சிரித்து வாழ வேண்டும்

சிரித்து வாழ வேண்டும் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

எஸ். பாலசுப்பிரமணியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது 1973 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த இந்தித் திரைப்படமான சஞ்ஜீர் என்ற படத்தின் மறு ஆக்கம் ஆகும். இப்படம் 30 நவம்பர் 1974 அன்று வெளியானது. திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.

சிரித்து வாழ வேண்டும்
சிரித்து வாழ வேண்டும்
இயக்கம்எஸ். பாலசுப்பிரமணியன்
தயாரிப்புமணியன்
உதயா புரொடக்ஷன்ஸ்
வித்வான் வி. லக்ஸ்மனன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
லதா
வெளியீடுநவம்பர் 30, 1974
நீளம்4447 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

ராமுவின் குழந்தைப் பருவத்தில் அவன் கண்ணெதிரே அவனது பெற்றோர் கொள்ளைக் கூட்டத்தினரால் படுகொலை செய்யப்படுகின்றனர். கொலைகாரனின் கையில் உள்ள சங்கிலியில் தொங்கும் குதிரை பொம்மை அவன் மனதில் பதிந்துவிடுகிறது. அந்த பயங்கரமான இரவின் நினைவோடு அவன் வளர்கிறான். ராமு வளர்ந்து காவல் ஆய்வாளராக ஆகிறான். கொள்ளைக் கூட்டத்தின் சமூக விரோத செயல்கள் அதிகரிக்கின்றன. அந்தக் கொள்ளைக்கூட்டத்தின் தலைவனை ராமு சந்தித்து எச்சரிக்கிறான். இறுதிக் காட்சியில் கொள்ளைக் கூட்டத் தலைவனின் கையில் குதிரை பொம்மை கொண்ட கை சங்களியைக் காண்கிறான். இவன்தான் தன் பெற்றோரை கொன்றவன் எனபதை அதன் மூலம் அறிகிறான். இறுதியில் தன் பெற்றோரைக் கொன்ற அவனை பழிவாங்குகிறான்.

நடிகர்கள்

பாடல்

இப்படதிற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்தார்.

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. ""ஒன்றே சொல்வான் (எண்ணத்தில் நலமிருந்தால்)""  புலமைப்பித்தன்டி. எம். சௌந்தரராஜன், குழுவினர் 5:13
2. "நீ என்னை விட்டுப் போகாதே"  புலமைப்பித்தன்எல். ஆர். ஈசுவரி 3:45
3. "கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்"  வாலிடி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி 5:25
4. "பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ"  வாலிடி. எம். சௌந்தரராஜன், வாணி ஜெயராம் 2:59
5. "உலகம் என்னும்"  புலமைப்பித்தன்டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, ஷேக் சலமத் 5:09
மொத்த நீளம்:
22:31

வரவேற்பு

கல்கியின் காந்தன், படத்தின் தலைப்புக்கு ஏற்றதாக, பார்வையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்ய படத்தில் எதுவும் இல்லை என்றார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சிரித்து வாழ வேண்டும்

Tags:

சிரித்து வாழ வேண்டும் கதைசிரித்து வாழ வேண்டும் நடிகர்கள்சிரித்து வாழ வேண்டும் பாடல்சிரித்து வாழ வேண்டும் வரவேற்புசிரித்து வாழ வேண்டும் மேற்கோள்கள்சிரித்து வாழ வேண்டும் வெளி இணைப்புகள்சிரித்து வாழ வேண்டும்அமிதாப் பச்சன்எம். ஜி. ஆர்எஸ். பாலசுப்பிரமணியன்லதா (நடிகை)

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருமந்திரம்இந்திய நிதி ஆணையம்இரண்டாம் உலகப் போர்காலநிலை மாற்றம்இரவீந்திரநாத் தாகூர்நிணநீர்க்கணுவிஜய் தேவரகொண்டாசுப்பிரமணிய பாரதிஇதயம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கருப்பை நார்த்திசுக் கட்டிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இந்து சமயம்சின்ன வீடுஇடைச்சொல்தமிழர் சிற்பக்கலைபொன்னியின் செல்வன்திருவள்ளுவர்பயில்வான் ரங்கநாதன்நீரிழிவு நோய்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சுற்றுச்சூழல் கல்விகொன்றைசனகராஜ்நெடுநல்வாடைவெப்பநிலைநவக்கிரகம்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)அடையாறு புற்றுநோய் மையம்பூவெல்லாம் உன் வாசம்புறப்பொருள்தஞ்சாவூர்முத்தொள்ளாயிரம்திரிசொல்பரணி (இலக்கியம்)ஓம்வெந்து தணிந்தது காடுசிவபுராணம்கங்கைகொண்ட சோழபுரம்பக்தி இலக்கியம்சிங்கப்பூர்பித்தப்பைசித்தர்கள் பட்டியல்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)மரபுச்சொற்கள்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில்பலாதமிழ் எழுத்து முறைதமிழர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மேட்டுப்பாளையம்தமிழீழ விடுதலைப் புலிகள்பாண்டவர்ஐம்பெருங் காப்பியங்கள்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஆண் தமிழ்ப் பெயர்கள்மாத்திரை (தமிழ் இலக்கணம்)மஞ்சள் காமாலைசூரியக் குடும்பம்பாஞ்சாலி சபதம்கள்ளர் (இனக் குழுமம்)மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)அவிட்டம் (பஞ்சாங்கம்)வீரமாமுனிவர்கில்லி (திரைப்படம்)உ. வே. சாமிநாதையர்கு. அழகிரிசாமிஅஜித் குமார்செலவழுங்குவித்தல்மதராசபட்டினம் (திரைப்படம்)உத்தரட்டாதி (பஞ்சாங்கம்)தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்நஞ்சுக்கொடி தகர்வுபுணர்ச்சி (இலக்கணம்)சிறுபஞ்சமூலம்யாப்பருங்கலக் காரிகைதீபிகா பள்ளிக்கல்🡆 More