சிம்ஃபெரோப்போல்

சிம்ஃபெரோப்போல் (Simferopol, /ˌsɪmfəˈroʊpəl/; உருசியம்: Симферополь) என்பது உக்ரைனின் தெற்கேயுள்ள கிரிமியா தன்னாட்சிக் குடியரசின் நிருவாகத் தலைநகர் ஆகும்.

சிம்ஃபெரோப்போல் கிரிமியாவின் அரசியல், பொருளாதார, மற்றும் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகும். 2013 தரவின் படி, நகரின் மக்கள்தொகை 362,366 ஆகும்.

சிம்பெரோப்போல்
Simferopol

Сімферополь
Симферополь
Aqmescit
நகரம்
சிம்பெரோப்போல் Simferopol-இன் கொடி
கொடி
சிம்பெரோப்போல் Simferopol-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): Город пользы  (உருசியம்)
பயன்களின் நகரம்  
உக்ரைனின் (நீலம்) வரைபடத்தில் கிரிமியாவில் (செம்மஞ்சள்) சிம்ஃபெரோப்போல்
உக்ரைனின் (நீலம்) வரைபடத்தில் கிரிமியாவில் (செம்மஞ்சள்) சிம்ஃபெரோப்போல்
நாடுசிம்ஃபெரோப்போல் உக்ரைன்
தன்னாட்சிக் குடியரசுசிம்ஃபெரோப்போல் Crimea
பிராந்தியம்சிம்ஃபெரோப்போல் மாநகராட்சி
அமைப்பு1784
மாநகராட்சிகள்
List
  • சலீச்னிச்னிய் பிராந்தியம்
  • மத்தியப் பிராந்தியம்
  • கீவ் பிராந்தியம்
பரப்பளவு
 • மொத்தம்107 km2 (41 sq mi)
ஏற்றம்350 m (1,150 ft)
மக்கள்தொகை (2013)
 • மொத்தம்362,366
 • அடர்த்தி3,183.17/km2 (8,244.4/sq mi)
நேர வலயம்EET (ஒசநே+2)
 • கோடை (பசேநே)EEST (ஒசநே+3)
அஞ்சல் சுட்டெண்95000—95490
தொலைபேசி குறியீடு+380 652
வாகனத் தட்டுAK
இணையதளம்http://www.simferopol-rada.gov.ua

சிப்ம்ஃபெரோப்போலின் தொல்லியல் தரவுகளின் படி, இந்நகரில் பண்டைய ஸ்கீத்திய நகரம் இருந்ததற்கான தொல்லியல் தரவுகள் கிடைக்கப்பட்டுள்ளன. இங்கு கிரிமியத் தத்தார்களின் ஆக்மேசிட் நகரமும் அமைந்திருந்தது. கிபி 1783 இல் கிரிமியக் கானரசு உருசியப் பேரரசுடன் இணைக்கப்பட்டதை அடுத்து நகரின் பெயர் சிம்ஃபெரோப்போல் என மாற்றப்பட்டது.

மேற்கோள்கள்

Tags:

உக்ரைன்உதவி:IPA/Englishஉருசியம்கிரிமியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

மலேரியாஹஜ்திருப்பூர் குமரன்வீணைநெகிழிகருப்பை வாய்நரேந்திர மோதிபெரும்பாணாற்றுப்படைதமிழர் பண்பாடுமு. கருணாநிதிஔவையார் (சங்ககாலப் புலவர்)பரிபாடல்இராசேந்திர சோழன்வெற்றிமாறன்பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்அர்ஜுன்கம்பர்இருட்டு அறையில் முரட்டு குத்துஹரிஹரன் (பாடகர்)வாதுமைக் கொட்டைபதிற்றுப்பத்துஇராவணன்இந்தியாவில் இட ஒதுக்கீடுபூப்புனித நீராட்டு விழாபுற்றுநோய்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்குமரகுருபரர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சீவக சிந்தாமணிஇணைச்சொற்கள்திராவிட மொழிக் குடும்பம்இமாம் ஷாஃபிஈதிருத்தணி முருகன் கோயில்உருவக அணிசகுந்தலாசூல்பை நீர்க்கட்டிதொல். திருமாவளவன்அன்புஇசைதைப்பொங்கல்இந்திய தேசிய சின்னங்கள்நுரையீரல்போதைப்பொருள்அருந்ததியர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்இயோசிநாடிசிதம்பரம் நடராசர் கோயில்இன்று நேற்று நாளைஓமியோபதிதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்மரபுச்சொற்கள்அப்துல் ரகுமான்மருதம் (திணை)மூசாபெரியாழ்வார்சிவனின் 108 திருநாமங்கள்பெருமாள் முருகன்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுடொயோட்டாஈழை நோய்திருமூலர்போக்குவரத்துமெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)பெண்ணியம்மனித உரிமைநாலடியார்நீரிழிவு நோய்பாரதிதாசன்நவரத்தினங்கள்மகேந்திரசிங் தோனிஆண்டாள்நெல்கரிசலாங்கண்ணிஅழகிய தமிழ்மகன்சுருட்டைவிரியன்முல்லை (திணை)ரக்அத்வினைச்சொல்தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)🡆 More