சிசாரியன்

'15-ஆம் தாலமி அல்லது சிசாரியன் (') (வார்ப்புரு:Lang-grc-koi, உரோமைப் படைத்தலைவர் ஜூலியஸ் சீசர் மற்றும் எகிப்தின் கிரேக்க தாலமி பேரரசின் இராணி கிளியோபாட்ராவுக்கும் கிமு 23 சூன் 47-இல் பிறந்தவர் சிசோரியன்.

தனது தாய் கிளியோபாட்ராவின் துணையுடன் சிசாரியன் தனது மூன்றாம் வயதில் கிமு 44-இல் எகிப்தின் அரியணை ஏறினார். கிமு 12 ஆகஸ்டு 30-இல் உரோமைப் படைத்தலைவர் அகஸ்ட்டஸ், சிசேரியனை கொல்ல ஆணையிடும் வரை, ஏழாம்கிளியோபாட்ரா எகிப்தின் துணை-ஆட்சியாளராக இருந்தார்.

சிசாரியன்
சிசாரியன்
சிசாரியனின் தலைச்சிற்பம்
தாலமி வம்ச எகிப்திய பார்வோன்
ஆட்சிக்காலம்கிமு 2 செப்டம்பர் 44  – 12 ஆகஸ்டு 30 
ஏழாம் கிளியோபாற்றாவுடன்
முன்னையவர்கிளியோபாட்ரா
பின்னையவர்அகஸ்ட்டஸ், உரோமைப் பேரரசர்
பிறப்புகிமு 23 சூன் 47 
பண்டைய எகிப்து
இறப்புகிமு 23 ஆகஸ்டு 30  (வயது 17)
அலெக்சாந்திரியா
பண்டைய கிரேக்கம்Πτολεμαῖος Φιλοπάτωρ Φιλομήτωρ Καῖσαρ, Καισαρίων
எழுத்துப்பெயர்ப்புPtolemaĩos Philopátōr Philomḗtōr Kaĩsar, Kaisaríōn
மரபுசூலியோ-கிளாடியன் வம்சம்
அரசமரபுதாலமி வம்சம்
தந்தைஜூலியஸ் சீசர்
தாய்கிளியோபாட்ரா

கிரேக்க தாலமி வம்ச எகிப்தின் இராணி ஏழாம் கிளியோபாற்றாவின் மூத்த மகன் சிசாரியனின் தந்தை எகிப்தியரல்லாத உரோமானியப் படைத்தலைவரான ஜூலியஸ் சீசர் ஆவார். சிசாரியனே பண்டைய எகிப்தின் இறுதிப் பார்வோன் ஆவார்.

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

சிசாரியன்
பிறப்பு: கிமு 47 இறப்பு: கிமு 30
முன்னர்
கிளியோபாட்ரா
எகிப்திய பார்வோன்
கிமு 44–30
with ஏழாம் கிளியோபாற்றா
உரோமை பேரரசின் எகிப்திய மாகாணம்



Tags:

அகஸ்ட்டஸ்உரோமைப் பேரரசுஏழாம் கிளியோபாற்றாஜூலியஸ் சீசர்தாலமி பேரரசுபண்டைய எகிப்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேலுப்பிள்ளை பிரபாகரன்குமரகுருபரர்பிரேமலுஆண்டாள்வியாழன் (கோள்)நற்கருணைஇரவு விடுதிகுணங்குடி மஸ்தான் சாகிபுஹதீஸ்பந்தலூர்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கமல்ஹாசன்செக் மொழிஉப்புச் சத்தியாகிரகம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்செயற்கை நுண்ணறிவுஹாட் ஸ்டார்பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்விவேகானந்தர்தமிழர் நிலத்திணைகள்கெத்சமனிமொழிபெயர்ப்புகலம்பகம் (இலக்கியம்)தேவநேயப் பாவாணர்கண்ணப்ப நாயனார்புதிய ஏழு உலக அதிசயங்கள்முதுமொழிக்காஞ்சி (நூல்)கணியன் பூங்குன்றனார்தமிழர் அளவை முறைகள்பிலிருபின்காச நோய்மாதேசுவரன் மலைதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கரிகால் சோழன்தமிழ் மன்னர்களின் பட்டியல்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்முத்துராஜாஆற்றுப்படைநயினார் நாகேந்திரன்மலக்குகள்வன்னியர்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்மகேந்திரசிங் தோனிவாட்சப்நுரையீரல் அழற்சிசிவாஜி கணேசன்அப்துல் ரகுமான்கடையெழு வள்ளல்கள்அகநானூறுசிறுநீர்ப்பாதைத் தொற்றுஆண் தமிழ்ப் பெயர்கள்முருகன்கபிலர் (சங்ககாலம்)சூரைமண்ணீரல்ஒற்றைத் தலைவலிபொன்னுக்கு வீங்கிபெரும்பாணாற்றுப்படைமரபுச்சொற்கள்காடைக்கண்ணிவாய்மொழி இலக்கியம்குருதி வகைபொள்ளாச்சி மக்களவைத் தொகுதிசி. விஜயதரணிகொன்றைமியா காலிஃபாகட்டபொம்மன்மதுரைதிருப்பாவைவிஷ்ணுயானைவீரமாமுனிவர்சென்னை சூப்பர் கிங்ஸ்எஸ். ஜானகிஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்திரிசா🡆 More