சிங்கிஸ் ஐத்மாத்தவ்

சிங்கிஸ் அயித்மாத்தொவ் (ஆங்கில மொழி: Chyngyz Aitmatov) (12 திசம்பர் 1928 – 10 சூன் 2008) ரஷ்ய மற்றும் கிர்கிஸ் ஆகிய இரண்டு‍ மொழிகளிலும் சிறந்த எழுத்தாளர்.

கிர்கிஸ்தான் இலக்கியத்தில் நன்கறியப்பட்ட நபர் ஆவார். இவரின் குறிப்பிடத்தக்க புதினங்கள் முதல் ஆசிரியர், குல்சாரி, ஜமீலா, சிகப்பு துண்டு அணிந்த என் சிறிய லின்டன் மரம், வெள்ளைக் கப்பல், அன்னை வயல் ஆகும் இவரின் பல புதினங்கள் உலகின் ஐம்பதுக்கும் மிகுதியான மொழிகளில் மொழிபெயற்கப்பட்டுள்ளன. பல புதினங்கள் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. இவரின் அன்னை வயல் என்ற குறுநாவல் தமிழில் பூ. சோமசுந்தரத்தால் மொழிபெயர்கப்பட்டு 1966 இல் முதல் பதிப்பாகவும், 1985 இரண்டாம் பதிப்பாகவும் ராதுகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கிஸ் அயித்மாத்தொவ்
சிங்கிஸ் அயித்மாத்தொவ்
சிங்கிஸ் அயித்மாத்தொவ்
பிறப்பு(1928-12-12)திசம்பர் 12, 1928
செகர் கிராமம், கிர்கிஸ்தான், சோசோகுஒ
இறப்புசூன் 10, 2008(2008-06-10) (அகவை 79)
நியுரம்பெர்க், ஜெர்மனி
வகைபுதினம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஜமீலா

மேற்கோள்கள்

Tags:

ஆங்கில மொழிஉருசியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிகயிறுபணவீக்கம்கலித்தொகைஆதம் (இசுலாம்)தருமபுரி மக்களவைத் தொகுதிமுகம்மது நபிகிறிஸ்தவம்புரோஜெஸ்டிரோன்கன்னியாகுமரி மாவட்டம்நாட்டார் பாடல்தன்னுடல் தாக்குநோய்பஞ்சபூதத் தலங்கள்கட்டபொம்மன்வன்னியர்எயிட்சுசிவவாக்கியர்குருகருப்பை நார்த்திசுக் கட்டிபுகாரி (நூல்)2024 இந்தியப் பொதுத் தேர்தல்சப்ஜா விதைகர்மாகினி எலிபாரதிய ஜனதா கட்சிபிரெஞ்சுப் புரட்சிதைராய்டு சுரப்புக் குறைசுரதாசாகித்திய அகாதமி விருதுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்ஐஞ்சிறு காப்பியங்கள்தேனி மக்களவைத் தொகுதிதிருவாசகம்காடுவெட்டி குருஆதலால் காதல் செய்வீர்கபிலர் (சங்ககாலம்)திருப்பதிசுவாதி (பஞ்சாங்கம்)மொழிபெயர்ப்புமுத்துராமலிங்கத் தேவர்ராதாரவிவிசயகாந்துமொழிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்கே. மணிகண்டன்ஔவையார் (சங்ககாலப் புலவர்)இனியவை நாற்பதுஆசாரக்கோவைகேபிபாராதேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்வீரப்பன்ஹிஜ்ரத்ஆனந்தம் விளையாடும் வீடுதமிழ்நாடுபட்டினப் பாலைஇரசினிகாந்துசிவனின் 108 திருநாமங்கள்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்பாஸ்காவடிவேலு (நடிகர்)மதுராந்தகம் தொடருந்து நிலையம்அன்புமணி ராமதாஸ்முகம்மது நபியின் இறுதிப் பேருரைசீறாப் புராணம்முடக்கு வாதம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்பரிவுஆகு பெயர்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)முத்துக்கு முத்தாக (திரைப்படம்)சேரர்உரைநடைவிளையாட்டுஸ்ரீஇயேசுவின் இறுதி இராவுணவுசிலம்பரசன்பெரும்பாணாற்றுப்படைதமிழக மக்களவைத் தொகுதிகள்🡆 More