சான்டா குரூசு தெ டெனிரீஃபே

சான்டா குரூசு தெ டெனெரீஃப் (Santa Cruz de Tenerife) அல்லது வழமையாக சான்டா குரூசு எனச் சுருக்கமாக அழைக்கப்படும் நகரம் (லாசு பல்மாசுடன் இணைந்து) கேனரித் தீவுகளின் தலைநகரமாகவும் சான்டா குரூசு தெ டெனெரீஃப் மாநிலத்தின் தலைநகரமாகவும் டெனெரீப் தீவின் தலைநகரமாகவும் உள்ளது.

சான்டா குரூசின் மக்கள்தொகை 206,593 (2013) ஆகும். சான்டா குரூசு பெரும் நகரிய மண்டலம் நகர எல்லைகளுக்கு அப்பால் விரிந்துள்ளது; இதன் மக்கள்தொகை 507,306 ஆகும். மேனரித் தீவுகளில் உள்ள நகரங்களில் சான்டா குரூசு இரண்டாவது பெரிய நகரமாகும். டெனெரீஃப் தீவின் முதன்மை நகரமாக விளங்கும் சான்டா குரூசின் மக்கள்தொகை தீவின் மக்கள்தொகையில் பாதியாகும்.

சான்டா குரூசு தெ டெனெரீஃப்
நகராட்சி
மேலிருந்து, இடதிலிருந்து வலதாக: இக்லேசியா மாத்ரிசு தெ லா கான்செப்சியோன், மெர்கேடோ நியூஸ்த்ரா செனோரா தெ ஆபிரிக்கா, புயுன்ட்டே செர்ரடோர், டாரெசு தெ சான்டா குரூசு, நகரின் அகண்ட விரிகாட்சி, ஆடிட்டோரியோ தெ டெனெரீஃப், பிளாயா தெ லாசு டெரெசிடாசு மற்றும் பிளாசா தெ எசுப்பானா.
மேலிருந்து, இடதிலிருந்து வலதாக: இக்லேசியா மாத்ரிசு தெ லா கான்செப்சியோன், மெர்கேடோ நியூஸ்த்ரா செனோரா தெ ஆபிரிக்கா, புயுன்ட்டே செர்ரடோர், டாரெசு தெ சான்டா குரூசு, நகரின் அகண்ட விரிகாட்சி, ஆடிட்டோரியோ தெ டெனெரீஃப், பிளாயா தெ லாசு டெரெசிடாசு மற்றும் பிளாசா தெ எசுப்பானா.
சான்டா குரூசு தெ டெனெரீஃப்-இன் கொடி
கொடி
சான்டா குரூசு தெ டெனெரீஃப்-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): "லா காபிடல் சிச்சாரெரா", "லா காபிடல் டினெர்பினா", "லா காபிடல் சான்டாகுரூசெரா", "அத்திலாந்திக்கின் சிட்னி".
நாடுஎசுப்பானியா
தன்னாட்சி சமூகம்கேனரி தீவுகள்
மாநிலம்சான்டா குரூசு தெ டெனெரீஃப்
தீவுடெனெரீஃப்
நிறுவனம்3 மே 1494, "ரியல் தெ லா சான்டா குரூசு" என நிறுவப்பட்டது
பரப்பளவு
 • நகராட்சி150.56 km2 (58.13 sq mi)
ஏற்றம்4 m (13 ft)
மக்கள்தொகை (2013)
 • நகராட்சி2,06,593
 • அடர்த்தி1,400/km2 (3,600/sq mi)
 • நகர்ப்புறம்538,000
இனங்கள்Santacrucero, ra Chicharrero, ra
நேர வலயம்மேற்கு ஐரோப்பிய நேரம்
 • கோடை (பசேநே)மேற்கு ஐரோப்பிய கோடைக்கால நேரம் (ஒசநே)
அஞ்சல் குறியீடு38001-38010
அழைப்புக் குறியீடு[(+34 922 + 6 எண்கள்)]
மொழிகள்எசுப்பானியம்
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

2012இல், பிரித்தானிய செய்தித்தாள் தி கார்டியன் வாழ்வதற்கு சிறப்பான உலகின் ஐந்து இடங்களில் ஒன்றாக சான்டா குரூசை தெரிந்தெடுத்துள்ளது.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

சான்டா குரூசு தெ டெனிரீஃபே 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Santa Cruz de Tenerife
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

கேனரி தீவுகள்லாசு பல்மாசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாரத ரத்னாகாடழிப்புஇந்தியத் தலைமை நீதிபதிதமிழ் எழுத்து முறைகுமரகுருபரர்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்பூதத்தாழ்வார்நந்தா என் நிலாவிவேகானந்தர்கள்ளுகாவிரிப்பூம்பட்டினம்பாண்டவர்மனோன்மணீயம்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்பரிதிமாற் கலைஞர்ஔவையார்கர்மாஐக்கூமஞ்சள் காமாலைபரிபாடல்பதினெண் கீழ்க்கணக்குபோதைப்பொருள்பாசிசம்அன்னம்விளம்பரம்தமிழ் எண்கள்உயிர்மெய் எழுத்துகள்நெடுநல்வாடைதொடை (யாப்பிலக்கணம்)ராஜஸ்தான் ராயல்ஸ்அனுமன்ஐக்கிய நாடுகள் அவைபூஞ்சைவாணிதாசன்காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்அகநானூறுஇந்தியாபொது ஊழிகடையெழு வள்ளல்கள்தினமலர்வாதுமைக் கொட்டைஇந்திய அரசியல் கட்சிகள்தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)மாலை பொழுதின் மயக்கத்திலேசித்தர்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்பொதுவுடைமைமகேந்திரசிங் தோனிதமிழ்விடு தூதுவெ. இராமலிங்கம் பிள்ளைவேற்றுமையுருபுபுவி சூடாதலின் விளைவுகள்காலநிலை மாற்றம்கொங்கு வேளாளர்சூல்பை நீர்க்கட்டிஇனியவை நாற்பதுபுதினம் (இலக்கியம்)அட்சய திருதியைஅமித் சாமரகத நாணயம் (திரைப்படம்)சிந்துநதிப் பூபதநீர்நம்மாழ்வார் (ஆழ்வார்)கங்கைகொண்ட சோழபுரம்சைவ சமயம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்இன்ஸ்ட்டாகிராம்பிரியா பவானி சங்கர்பாரிமு. வரதராசன்சுற்றுச்சூழல் மாசுபாடுஆனைக்கொய்யாபாவலரேறு பெருஞ்சித்திரனார்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்தமிழர்தமிழில் சிற்றிலக்கியங்கள்கந்த புராணம்தமிழர் நிலத்திணைகள்நீக்ரோ🡆 More