சாதேர்லாந்து விரிசிய மொழி என்பது இந்திய-ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் விரிசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும்.
இம்மொழி செருமனி நாட்டில் பேசப்படுகிறது. ஏறத்தாழ இரண்டாயிரம் மக்கள் இம் மொழியைப் பேசுகின்றனர்.
சாதேர்லாந்து விரிசிய மொழி(Saterland Frisian) | |
---|---|
சீல்ட்டெர்சிக் (Seeltersk) | |
நாடு(கள்) | இடாய்ச்சுலாந்து |
பிராந்தியம் | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Lower Saxony |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 2,000 (date missing) |
Indo-European
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | frs |
ISO 639-3 | stq |
This article uses material from the Wikipedia தமிழ் article சாதேர்லாந்து விரிசிய மொழி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.