சதுப்புநில முதலை

சதுப்புநில முதலை (Crocodylus palustris) என்பது ஒரு முதலை இனம் ஆகும்.

சதுப்புநில முதலை
சதுப்புநில முதலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Crocodilia
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Crocodylinae
பேரினம்:
Crocodylus
இனம்:
C. palustris
இருசொற் பெயரீடு
Crocodylus palustris
Lesson, 1831
சதுப்புநில முதலை
Distribution of Crocodylus palustris

இவை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் காணப்படுகின்றன. இந்தியாவை சுற்றியுள்ள பாக்கித்தான், இலங்கை போன்ற நாடுகளிலும் காணப்படுகிறன. இது பாக்கித்தானின் தேசிய ஊர்வனம் ஆகும். இது இந்தியாவில் காணக்கூடிய மூன்று முதலைகளில் ஒன்றாகும். ஏனைய இரண்டு இன முதலைகள் சொம்புமூக்கு முதலை, உவர்நீர் முதலை ஆகியனவாகும். இது பெரும்பாலும் நன்னீர் பகுதியில் குடியிருக்கிற ஒரு நடுத்தர அளவு முதலை ஆகும். இது ஏரிகள், குளங்கள், ஆறுகள் , சதுப்பு நிலப்பகுதிகளில் வாழக்கூடியது.

ஆண் முதலைகள் 4 - 5 மீ (13-16 அடி) வரை வளரும் என்று கூறப்படுகிறது. பெண் முதலைகள் ஆண் முதலைகளைவிட சிறியதாக இருக்கும். இந்த முதலைகள் குறுகிய அகன்ற நீள்மூக்கு கொண்டிருக்கும். வளர்ந்த முதலையானது இடலை நிறத்தில் இருக்கும். இதன் உடல் முழுவதும் எலும்புடைய பாதுகாப்புத் தகடு கொண்டிருக்கும். இது மீன்கள், தவளைகள், பறவைகள், சிறிய பாலூட்டிகள் போன்றவற்றை உண்டு வாழும். வெள்ளம் வறட்சி, உறைவிட அழிப்பு, தோலுக்காக வேட்டையாடுதல், முட்டைகளை உட்கொள்ளுதல் போன்றவற்றால் இவற்றிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தற்போது இது அழிவாய்ப்புள்ள இனங்கள் பட்டியலில் உள்ளது.

குறிப்புகள்

Tags:

இந்தியத் துணைக்கண்டம்இலங்கைஉவர்நீர் முதலைசொம்புமூக்கு முதலைபாக்கித்தான்முதலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

மகாபாரதம்விண்டோசு எக்சு. பி.சூரியக் குடும்பம்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிஆழ்வார்கள்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்ஆ. ராசாதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021அங்குலம்சிங்கம்ரோசுமேரிபாக்கித்தான்திருவண்ணாமலைமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்புதுச்சேரிமுருகன்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைமயங்கொலிச் சொற்கள்இயேசுவின் உயிர்த்தெழுதல்மஞ்சள் காமாலைஜன கண மனஉருசியாதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்லியோவட சென்னை மக்களவைத் தொகுதிதன்னுடல் தாக்குநோய்ரயத்துவாரி நிலவரி முறைஇந்தியன் (1996 திரைப்படம்)ஹாலே பெர்ரிஆண் தமிழ்ப் பெயர்கள்ஊரு விட்டு ஊரு வந்துகாமராசர்குருதி வகைகாடைக்கண்ணிகோயம்புத்தூர்கிரிமியா தன்னாட்சிக் குடியரசுகொன்றைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்மாதேசுவரன் மலைதிருமுருகாற்றுப்படைதமிழ்ப் பருவப்பெயர்கள்தவக் காலம்கொல்லி மலைகிராம நத்தம் (நிலம்)சுபாஷ் சந்திர போஸ்ஆத்திரேலியாநீரிழிவு நோய்அபுல் கலாம் ஆசாத்செக் மொழிஆசாரக்கோவைபெரும்பாணாற்றுப்படைதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிதமிழ்த்தாய் வாழ்த்துஅமலாக்க இயக்குனரகம்யுகம்மு. வரதராசன்பொதுவாக எம்மனசு தங்கம்டார்வினியவாதம்புதுமைப்பித்தன்ஆனந்தம் விளையாடும் வீடுபர்வத மலைமணிமேகலை (காப்பியம்)பரதநாட்டியம்அக்பர்குருத்து ஞாயிறுபுங்கைகாளமேகம்சுவாதி (பஞ்சாங்கம்)மேழம் (இராசி)தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்ஆனைக்கொய்யாபாரிநஞ்சுக்கொடி தகர்வுஇந்து சமயம்பழமுதிர்சோலை முருகன் கோயில்திருச்சிராப்பள்ளி🡆 More