கொரியன் ஏர்

கொரியன் ஏர் (Korean Air), விமானக் குழு அடிப்படையில் தென் கொரியாவின் மிகப்பெரிய விமானச் சேவையாகும்.

விமானக் குழு மட்டுமல்லாது சர்வதேச இலக்குகள் மற்றும் சர்வதேச விமானங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் கொரியன் ஏர் நிறுவனம், தென் கொரியாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனம் ஆகும். கொரியன் ஏர் நிறுவனத்தின் தலைமையகம் தென் கொரியாவின் சியோல் ஆகும்.

கொரியன் ஏர்
Airbus A380-800

கோட்ஷேர் ஒப்பந்தங்கள்

மத்திய கிழக்கு விமான நிறுவனங்கள் மற்றும் டிரோம் தவிர, கொரியன் ஏர் நிறுவனம் ஸ்கை டீம் உறுப்பினர்களான அனைத்து நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. அவை பின்வருமாறு: (ஏப்ரல் 2015 இன் படி)

  • ஏரோஃப்ளோட்
  • ஏரோலினியஸ் அர்ஜென்டினாஸ்
  • ஏரோமெக்ஸிகோ
  • ஏர் கலின்
  • ஏர் ஐரோப்பா
  • ஏர் டாஹிடி நுய்
  • அலாஸ்கா ஏர்லைன்ஸ்
  • அமெரிக்கன் ஈகிள் (ஒன் வேர்ல்ட்)
  • அமெரிக்கன் ஈகிள் (ஒன் வேர்ல்ட் இணைப்பு)
  • அரோரா
  • சீன ஏர்லைன்ஸ்
  • சீன கிழக்கு ஏர்லைன்ஸ்
  • சீன தெற்கு ஏர்லைன்ஸ்
  • செக் ஏர்லைன்ஸ்
  • டெல்டா ஏர் லைன்ஸ்
  • எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்
  • எடிஹட் ஏர்வேஸ்
  • கருடா இந்தோனேசியா
  • கோல் டிரான்ஸ்போர்டெஸ் ஏரோஸ்
  • ஹைன்ன் ஏர்லைன்ஸ்
  • ஹவாயன் ஏர்லைன்ஸ்
  • இபேரியா ஏர்லைன்ஸ் (ஒன்வேர்ல்ட்)
  • ஜப்பான் ஏர்லைன்ஸ் (ஒன்வேர்ல்ட்)
  • ஜெட் ஏர்வேஸ்
  • ஜெட் புளூ
  • ஜின் ஏர்
  • கென்யா ஏர்வேஸ்
  • கேஎல்எம்
  • எல்ஏஎன் ஏர்லைன்ஸ் (ஒன்வேர்ல்ட்)
  • எல்ஏஎன் பெரு (ஒன்வேர்ல்ட் இணைப்பு)
  • மலேசியா ஏர்லைன்ஸ் (ஒன்வேர்ல்ட்)
  • மியாட் மங்கோலியன் ஏர்லைன்ஸ்
  • மியான்மர் ஏச்ர்வேஸ் இன்டர்நேஷனல்
  • ரோஸ்ஸியா ஏர்லைன்ஸ்
  • சவுதியா
  • ஷாங்காய் ஏர்லைன்ஸ்
  • டிஏஎம் ஏர்லைன்ஸ் (ஒன்வேர்ல்ட்)
  • உஸ்பெகிஸ்தான் ஏர்வேஸ்
  • யுஎஸ் ஏர்வேஸ் (ஒன்வேர்ல்ட் இணைப்பு)
  • வியட்நாம் ஏர்லைன்ஸ்
  • வெஸ்ட்ஜெட்
  • க்ஸியாமென் ஏர்லைன்ஸ்

கொரியன் ஏர், ஸ்கைவார்ட்ஸ் குழுமத்தின் பங்குதாரர் ஆவார்கள். இது எமிரேட்ஸ் நிறுவனத்தின் தொடர்ச்சியாக விமானங்கள் வழங்கும் நிறுவனம் ஆகும்.

உயர்தர வழித்தடங்கள்

ஜேஜு – சியோல், சியோல் – ஜேஜு, சியோல் – புசன் மற்றும் ஷாங்காய் – சீயோல் ஆகிய வழித்தடங்கள் கொரியன் ஏர் நிறுவனத்தின் உயர்தர வழித்தடங்கள் ஆகும். இந்த வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு சுமார் 154, 143, 105 மற்றும் 75 விமானங்களை கொரியன் ஏர் நிறுவனம் செயல்படுத்துகிறது. குறிப்பிட்ட காரணங்களுக்காக செயல்படுத்தப்படும் விமானங்களை லாஸ் ஏஞ்சல்ஸ் – புரேட்டோ வல்லார்டா மற்றும் குன்சன் 0 ஜேஜு ஆகிய வழித்தடங்களில் செயல்படுத்துகிறது.

விமானக் குழு

ஜூன் 2015 இன் படி, கொரியன் ஏர் விமானக் குழு பின்வரும் விமானங்களைக் கொண்டுள்ளது.

விமானம் சேவையில்

இருப்பவை

ஆர்டர் விருப்பங்கள் பயணிகள்
முதல்

வகுப்பு

வணிக

வகுப்பு

பொருளாதார

வகுப்பு

மொத்தம்
ஏர்பஸ்

ஏ321 நியோ

30 20 அறிவிக்கப்பட

உள்ளது

ஏர்பஸ்

ஏ330-200

8 6 6 24 188 218
ஏர்பஸ்

ஏ330-300

20 2 252 276
ஏர்பஸ்

ஏ380-800

10 12 94 301 407
போயிங்க்

737-800

19 6 12 126 138
150 162
135 147
போயிங்க்

737-900

16 8 180 188
போயிங்க்

737-900 ஈஆர்

6 9 12 147 159
போயிங்க்

737 மேக்ஸ் 8

30 20 அறிவிக்கப்பட

உள்ளது

போயிங்க்

747-400

13 10 61 262 333
12 335
12 45 308 365
போயிங்க்

747-8I

10 6 48 314 368
போயிங்க்

777-200 ஈஆர்

17 8 28 212 248
8 28 255 261
போயிங்க்

777-300

4 6 35 297 338
போயிங்க்

777-300 ஈஆர்

14 13 8 56 227 291
போயிங்க்

787-8

1 அறிவிக்கப்பட

உள்ளது

போயிங்க்

787-9

10 அறிவிக்கப்பட

உள்ளது

பாம்பார்டியர்

சிஎஸ்300

10 அறிவிக்கப்பட

உள்ளது

போயிங்க்

747-400 ஈஆர்எஃப்

8 சரக்கு

விமானம்

போயிங்க்

747-400 எஃப்

9 சரக்கு விமானம்
போயிங்க்

747-8 எஃப்

5 2 சரக்கு

விமானம்

போயிங்க்

777 எஃப்

5 5 சரக்கு

விமானம்

மொத்தம் 154 134 40

ஓய்வு பெற்ற விமானக் குழு

  • ஏர்பஸ் ஏ300எஃப்
  • ஏர்பஸ் ஏ300பி4-2சி
  • ஏர்பஸ் ஏ300-600ஆர்
  • ஏர்பஸ் ஏ300-600ஆர்எஃப்
  • போயிங்க் 707-300சி
  • போயிங்க் 707-320சி
  • போயிங்க் 720
  • போயிங்க் 727-200
  • போயிங்க் 747எஸ்பி
  • போயிங்க் 747-200
  • போயிங்க் 747-200எஃப்
  • போயிங்க் 747-300
  • போயிங்க் 747-300எஃப்
  • போயிங்க் 747-400 பிசிஎஃப்
  • டக்ளஸ் டிசி-3
  • டக்ளஸ் டிசி-4
  • டக்ளஸ் டிசி-8
  • மெக்டொனல் டக்ளஸ் டிசி-9-32
  • மெக்டொனல் டக்ளஸ் டிசி-10-30
  • மெக்டொனல் டக்ளஸ் எம்டி-11
  • மெக்டொனல் டக்ளஸ் எம்டி-82
  • மெக்டொனல் டக்ளஸ் எம்டி-83
  • லாக்ஹீட் எல்-749ஏ
  • போக்கர் எப்27-200
  • போக்கர் எப்27-500
  • போக்கர் எப்28-4000
  • ஃபோக்கர் 100
  • ஃபைர்சைல்ட்- ஹில்லர் எஃப்எச்-227
  • என்ஏஎம்சிஒய்எஸ் –11ஏ-200

குறிப்புகள்

Tags:

கொரியன் ஏர் கோட்ஷேர் ஒப்பந்தங்கள்கொரியன் ஏர் உயர்தர வழித்தடங்கள்கொரியன் ஏர் விமானக் குழுகொரியன் ஏர் ஓய்வு பெற்ற விமானக் குழுகொரியன் ஏர் குறிப்புகள்கொரியன் ஏர்சியோல்தென் கொரியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

ம. கோ. இராமச்சந்திரன்ஈழை நோய்அக்பர்வீரப்பன்சுந்தரமூர்த்தி நாயனார்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்சிறுகோள்பங்குனி உத்தரம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்கண்டம்தொல். திருமாவளவன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்குறிஞ்சி (திணை)இன்ஃபுளுவென்சாஜன கண மனஉதயநிதி ஸ்டாலின்சுரதாதனுசு (சோதிடம்)முதற் பக்கம்யோகம் (பஞ்சாங்கம்)இரைப்பை அழற்சிஅறுசுவைசைவ சமயம்சாதிஎஸ். ஜானகிதமிழ் மன்னர்களின் பட்டியல்கல்லீரல்முதலுதவிவயாகராஇயற்கைஇந்திய தண்டனைச் சட்டம்பாக்யராஜ்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்காரைக்கால் அம்மையார்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தெலுங்கு மொழிஉமறு இப்னு அல்-கத்தாப்மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்உயிர்ச்சத்து டிகல்பனா சாவ்லாசுற்றுலாநாட்டு நலப்பணித் திட்டம்தொகைச்சொல்ஐங்குறுநூறுஜவகர்லால் நேருஓரங்க நாடகம்மருந்துப்போலிவேதம்மொழிபெயர்ப்புஅஜித் குமார்தொலைக்காட்சிபொன்னியின் செல்வன் 1ஐக்கிய நாடுகள் அவைகொன்றை வேந்தன்எயிட்சுதிருமூலர்தமிழ் படம் 2 (திரைப்படம்)எட்டுத்தொகை தொகுப்புஓமியோபதிகிளிதமிழ் எழுத்து முறைதிருமணம்தேவநேயப் பாவாணர்பரிபாடல்குருதிச்சோகைஇராவணன்தற்கொலைசென்னை சூப்பர் கிங்ஸ்இந்திய வரலாறுசிப்பாய்க் கிளர்ச்சி, 1857மோகன்தாசு கரம்சந்த் காந்திரேஷ்மா பசுபுலேட்டிசிறுபாணாற்றுப்படைஎன்டர் த டிராகன்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்வெளிச் சோதனை முறை கருக்கட்டல்முத்தரையர்🡆 More