கொண்டோர் லீஜியன்

கொண்டோர் லீஜியன் (Condor Legion, இடாய்ச்சு மொழி: Legion Condor) என்பது சூலை 1936 முதல் மார்ச் 1939 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஸ்பானிய உள்நாட்டு போரின் போது தேசியவாத படைகளுக்கு ஆதரவாக போரிட்ட செருமானியத் தரைப்படை மற்றும் விமானப்படை வீரர்களை கொண்ட ஒரு படைப்பிரிவு ஆகும்.

எசுப்பானிய மக்களின் மன உறுதியை குலைப்பதற்காக இந்த படைப்பிரிவு புதிய முறைகளில் குண்டுவீசியது. இதே போன்ற குண்டு வீசும் முறை இரண்டாம் உலகப்போரின் போது பரவலாக பின்பற்றப்பட்டது. ஜெர்னீகா நகர குண்டுவீச்சு தாக்குதல் இப்படையினரால் ஸ்பானிய உள்நாட்டு போரின் போது நடத்தப்பட்ட முக்கிய தாக்குதல்.

Tags:

19361939இடாய்ச்சு மொழிஇரண்டாம் உலகப் போர்எசுப்பானிய உள்நாட்டுப் போர்எசுப்பானியாசெருமனி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிஅறிவியல் தமிழ்உரிச்சொல்கலைமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்மெய்யெழுத்துபுதுச்சேரிதாவரம்முதற் பக்கம்ஜி. யு. போப்ஹோலிமதுரை மக்களவைத் தொகுதிசித்தர்கபிலர் (சங்ககாலம்)கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)அகழ்ப்போர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்பெரும்பாணாற்றுப்படைகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிலோகேஷ் கனகராஜ்விஜய் (நடிகர்)திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிஆற்றுப்படைசப்தகன்னியர்கரிகால் சோழன்சிலம்பம்திருச்சிராப்பள்ளிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்கோத்திரம்சூரிமஜ்னுசத்குருஆகு பெயர்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்குறிஞ்சி (திணை)செரால்டு கோட்சீகொன்றைபாபுர்இந்திய தேசிய சின்னங்கள்இராமாயணம்தயாநிதி மாறன்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)மக்களவை (இந்தியா)தென் சென்னை மக்களவைத் தொகுதிதேர்தல் நடத்தை நெறிகள்நன்னூல்அஜித் குமார்பெயர்ச்சொல்உயிரியற் பல்வகைமைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கடல்முருகன்முடியரசன்கொங்கு நாடுஇந்திய அரசியல் கட்சிகள்சென்னைராதாரவிதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்திருமலை நாயக்கர்குணங்குடி மஸ்தான் சாகிபுஇராவண காவியம்பாக்கித்தான்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்காயத்ரி மந்திரம்கோலாலம்பூர்குடமுழுக்குபூக்கள் பட்டியல்ஹஜ்நயினார் நாகேந்திரன்விபுலாநந்தர்திருவள்ளுவர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இங்கிலாந்துதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பிள்ளைத்தமிழ்இயேசுதிருப்பூர் மக்களவைத் தொகுதிஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)மதுரைக் காஞ்சி🡆 More