கொக்கோ (Theobroma cacao) ஆங்கில மொழி: cocoa tree என்பது சிறிய (4–8 m (13–26 அடி) உயரம்) மல்வாசியா குடும்பத்தைச் சேர்ந்த பசுமைமாறா மரமும் அமெரிக்கப் பிராந்தியத்தின் அடர்த்தியான வெப்பமண்டலத்தை தாயகமாகக் கொண்டதுமாகும்.
கொக்கோ | |
---|---|
கொக்கோ மரத்தில் கொக்கோப் பழம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Rosids |
வரிசை: | Malvales |
குடும்பம்: | |
பேரினம்: | Theobroma |
இனம்: | T. cacao |
இருசொற் பெயரீடு | |
Theobroma cacao கரோலஸ் லின்னேயஸ் |
இதனுடைய விதைகள் மூலம் கொக்கோத் தூளும் சாக்கலேட்டும் செய்யப்படுகின்றது.
This article uses material from the Wikipedia தமிழ் article கொக்கோ, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.