குன்மிங்

குன்மிங் (Kunming, ) தென்மேற்கு சீனாவில் உள்ள மாகாணம் யுன்னானின் தலைநகரமும் அம்மாகாணத்திலுள்ள மிகப்பெரிய நகரமும் ஆகும்.

குன்மிங்
昆明市
மாவட்ட நிலையுள்ள நகரம்
மேலிருந்து வலச்சுற்றாக: குன்மிங்கின் நகரக்காட்சி, குன்மிங் தொடர்வண்டி நிலையம், டியான் ஏரி, யுவாங்டோங் கோவில்
மேலிருந்து வலச்சுற்றாக: குன்மிங்கின் நகரக்காட்சி, குன்மிங் தொடர்வண்டி நிலையம், டியான் ஏரி, யுவாங்டோங் கோவில்
அடைபெயர்(கள்): நிரந்தர வசந்த நகரம்
டியுயோடோங் நகரம், யச்சி ஃபு, யுன்னான்ஃபு
யுன்னானில் குன்மிங்கின் அமைவிடம்
யுன்னானில் குன்மிங்கின் அமைவிடம்
குன்மிங் is located in சீனா
குன்மிங்
குன்மிங்
சீனாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°04′N 102°41′E / 25.067°N 102.683°E / 25.067; 102.683
நாடுசீன மக்கள் குடியரசு
மாகாணம்யுன்னான்
நாட்டளவிலான பிரிவு14
உள்ளாட்சிப் பிரிவுகள்137
குடியேற்றம்ஏறத்தாழ பொ.யு.மு 279
நிர்வாக மையம்செங்கோங்
மாநகராட்சிகள்
பட்டியல்
  • செங்கோங்
அரசு
 • கட்சிச் செயலர்செங் லியான்யுவான்
 • நகரத்தந்தைவாங் சியாங் (王喜良)
பரப்பளவு
 • மாவட்ட நிலையுள்ள நகரம்21,015 km2 (8,114 sq mi)
 • நகர்ப்புறம் (2018)712 km2 (275 sq mi)
 • Metro4,615 km2 (1,782 sq mi)
ஏற்றம்1,892 m (6,207 ft)
மக்கள்தொகை (2014)
 • மாவட்ட நிலையுள்ள நகரம்66,26,000
 • அடர்த்தி320/km2 (820/sq mi)
 • நகர்ப்புறம் (2018)38,95,000
 • நகர்ப்புற அடர்த்தி5,500/km2 (14,000/sq mi)
 • பெருநகர்38,91,400
 • சீனாவில் தரவரிசை16வது
நேர வலயம்China Standard (ஒசநே+8)
அஞ்சல் குறியீடு650000
தொலைபேசி குறியீடு0871
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுCN-YN-01
License plate prefixes云A
மொ.உ.உ (கொ.ஆ.ச) (2014)$ 88.631 பில்லியன்
GDP (PPP) per capita (2014)$13,418
நகர மலர்Camellia japonica
நகர மரம்Magnolia denudata
இணையதளம்www.km.gov.cn
Kūnmíng
குன்மிங்
"Kūnmíng" in Chinese characters
சீன மொழி 昆明
Literal meaning(transcription of an ancient tribal name)
Former names
Yunnan-Fu
பண்டைய சீனம் 雲南
நவீன சீனம் 云南

1920கள் வரை யுன்னான்-ஃபு என அறியப்பட்ட இந்த நகரம் இன்று மாவட்ட நிலையில் மாகாணத்தின் அரசியல், பொருளியல், தொலைத்தொடர்பு மற்றும் பண்பாட்டு மையமாக விளங்குகின்றது. மாகாண அரசு இங்கிருந்தே செயல்படுகின்றது. இங்கு நிலவும் வானிலை காரணமாக வசந்த நகரம் என அழைக்கப்படுகின்றது. இரண்டாம் உலகப் போரின் போது சீனப் படை மையமாகவும், அமெரிக்க வான்படை தளமாகவும், பர்மா சாலையின் போக்குவரத்து முனையமாகவும் விளங்கியது. யுன்னான்-குய்சோ சமவெளியின் நடுவில் கடல்மட்டத்திலிருந்து 1,900 மீட்டர்கள் (6,234 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இதன் நிலநேர்க்கோடு கடக ரேகைக்கு சற்றே வடக்கே உள்ளது. 2014ஆம் ஆண்டில் குன்மிங்கின் மக்கள்தொகை 6,626,000 ஆகவிருந்தது; இதில் நகர்ப்புற மக்கள்தொகை 4,575,000, பெரிய டியான் ஏரியின் வடக்கெல்லையில் அமைந்துள்ள இந்நகரினைச் சுற்றிலும் கோவில்களும் ஏரிசார் சுண்ணக்கல் குன்றுகளும் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

Tags:

அமெரிக்க ஐக்கிய நாடுஇரண்டாம் உலகப் போர்கடக ரேகைசுண்ணக்கல்நிலநேர்க்கோடுயுன்னான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உரிச்சொல்வேளாண்மைசெக் மொழிதிருவள்ளுவர்மீரா சோப்ராநாயன்மார்அறுபடைவீடுகள்யூடியூப்மியா காலிஃபாஎஸ். ஜானகிஅகத்தியமலைசென்னைகொடைக்கானல்ரமலான்புரோஜெஸ்டிரோன்தங்க தமிழ்ச்செல்வன்நுரையீரல் அழற்சிபெண்ணியம்சித்தர்கள் பட்டியல்கலம்பகம் (இலக்கியம்)தீரன் சின்னமலைகா. ந. அண்ணாதுரைஓம்பயண அலைக் குழல்அருணகிரிநாதர்தமிழிசை சௌந்தரராஜன்அமெரிக்க ஐக்கிய நாடுகள்பூட்டுஸ்ரீதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிபெண்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்இராமர்விண்டோசு எக்சு. பி.இராமச்சந்திரன் கோவிந்தராசுஅரவிந்த் கெஜ்ரிவால்மணிமேகலை (காப்பியம்)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்ராதிகா சரத்குமார்கொல்கொதாமூலம் (நோய்)உணவுசுற்றுச்சூழல்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024நீதிக் கட்சிதேர்தல்தமிழ் எழுத்து முறைபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்திராவிடர்தமிழர் நிலத்திணைகள்இந்தியன் (1996 திரைப்படம்)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்கிறித்தோபர் கொலம்பசுபாசிப் பயறுஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிநாலடியார்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)ம. கோ. இராமச்சந்திரன்இலவங்கப்பட்டைசிலப்பதிகாரம்பசுமைப் புரட்சிதேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்அதிமதுரம்பித்தப்பைசவ்வாது மலைதேர்தல் பத்திரம் (இந்தியா)சிங்கம்குறிஞ்சி (திணை)ஊரு விட்டு ஊரு வந்துசாரைப்பாம்புமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்உமறு இப்னு அல்-கத்தாப்சுபாஷ் சந்திர போஸ்நாயன்மார் பட்டியல்அரிப்புத் தோலழற்சிமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைகுருபங்குனி உத்தரம்ஆழ்வார்கள்🡆 More