குட்டிக் கடற்கன்னி: விசித்திரக் கதை

குட்டிக் கடற்கன்னி (The Little Mermaid, டேனிய மொழி: Den lille havfrue) என்பது டேனிஷ் எழுத்தாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் எழுதிய கதையாகும்.

இந்தக் கதை ஒரு இளம் கடற்கன்னியினைப்‌ பற்றியதாகும். குழந்தைகளுக்கான விசித்திரக் கதைகளின் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த கதை முதன்முதலில் 1837 இல் வெளியிடப்பட்டது.

"தி லிட்டில் மெர்மெய்ட்"
ஆசிரியர்ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்
தொடக்கத் தலைப்பு"Den lille havfrue"
நாடுடென்
மொழிடேனிய மொழி
வகை(கள்)விசித்திரக் கதைகள்
வெளியீட்டாளர்சி.ஏ. ரீட்ஸல்
வெளியிட்ட நாள்7 ஏப்ரல் 1837

கதை சுருக்கம்

ஒரு இளம் கடற்கன்னி கடலில் மேற்பரப்பிற்குள் உலாவும் போது இளவரசன் ஒருவனைக் கண்டு காதல் கொள்கிறாள். அவனுக்காக மனித உருவம் பெற முயற்சி செய்து வெற்றி காண்கிறாள்.

நினைவுச்சிலை

இந்தக் கதையின் நினைவாக கோப்பென்ஹேகன் துறைமுகத்தில் பாறையின் மீது கடற்கன்னி அமர்ந்திருப்பது போன்ற சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

வெளியீடு

"தி லிட்டில் மெர்மெய்ட்" கதை 1836 இல் எழுதப்பட்டது. ஏப்ரல் 7, 1837 அன்று டென்மார்க்கின் கோபனாவன் எனுமிடத்தில் சி. ஏ. ரீட்ஸல் என்பவரால் பேரி டெயில்ஸ் டோல்ட் பார் சில்ரலன் (Fairy Tales Told for Children) புத்தகத்தின் முதல் தொகுப்பில் வெளியிடப்பட்டது.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Tags:

குட்டிக் கடற்கன்னி கதை சுருக்கம்குட்டிக் கடற்கன்னி நினைவுச்சிலைகுட்டிக் கடற்கன்னி வெளியீடுகுட்டிக் கடற்கன்னி ஆதாரங்கள்குட்டிக் கடற்கன்னி வெளி இணைப்புகள்குட்டிக் கடற்கன்னிகடற்கன்னிடேனிய மொழிஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காதலுக்கு மரியாதை (திரைப்படம்)செயற்கை நுண்ணறிவுசமணம்மதராசபட்டினம் (திரைப்படம்)மாதவிடாய்கருப்பை நார்த்திசுக் கட்டிஆய்வுசெயங்கொண்டார்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்யூடியூப்இந்தியத் தலைமை நீதிபதிராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்உரிச்சொல்விண்டோசு எக்சு. பி.தொலைக்காட்சிசிவாஜி (பேரரசர்)சேரன் செங்குட்டுவன்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுதங்கராசு நடராசன்யாவரும் நலம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்அக்கிகஞ்சாநிதிச் சேவைகள்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்வண்ணார்பீனிக்ஸ் (பறவை)தமிழ்நாடுசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)அரச மரம்திருமலை நாயக்கர்இட்லர்இந்திய தேசிய காங்கிரசுதமிழ்நாடு காவல்துறைமழைநீர் சேகரிப்புமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்ரச்சித்தா மகாலட்சுமிவிசாகம் (பஞ்சாங்கம்)நீர்நிலைஇளங்கோவடிகள்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)இரசினிகாந்துகுற்றியலுகரம்வெள்ளி (கோள்)மறைமலை அடிகள்தமிழர் கப்பற்கலைதமிழ்சிவாஜி கணேசன்வேலுப்பிள்ளை பிரபாகரன்நரேந்திர மோதிகடல்குப்தப் பேரரசுசீரடி சாயி பாபாகுடும்ப அட்டைசுப்பிரமணிய பாரதிபூரான்ஆசிரியர்ஐங்குறுநூறு - மருதம்சிறுதானியம்இளையராஜாசோழர்இந்தியாவில் இட ஒதுக்கீடுசுடலை மாடன்நுரையீரல் அழற்சிசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்நீதிக் கட்சிதமிழர் விளையாட்டுகள்சீரகம்லிங்டின்சுற்றுச்சூழல் பாதுகாப்புதமிழ் மாதங்கள்இன்னா நாற்பதுசேரர்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பறவைமு. வரதராசன்பாலை (திணை)முலாம் பழம்கம்பராமாயணத்தின் அமைப்பு🡆 More