கியெர்மோ லாசோ

கியெர்மோ லாசோ (Guillermo Lasso; எசுப்பானிய ஒலிப்பு: ; பிறப்பு: 16 நவம்பர் 1955) எக்குவடோர் தொழிலதிபரும், அரசியல்வாதியும் ஆவார்.

இவர் எக்குவடோர் அரசுத்தலைவராக 2021 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2021 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, அந்திரேசு அரூசு என்பவரைத் தோற்கடித்து, எக்குவதோரின் 47-வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக இவர் 2013, 2017 தேர்தல்களிலும் போட்டியிட்டிருந்தார். 2013 தேர்தலில், ராஃபாயெல் கொறேயாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவதாக வந்தார்.

கியெர்மோ லாசோ
Guillermo Lasso
கியெர்மோ லாசோ
2017 இல் லாசோ
எக்குவடோர் அரசுத்தலைவர்
பதவியில்
24 மே 2021
Vice Presidentஅல்பிரெடோ வேகா
Succeedingலெனின் மொரேனோ
பொருளாதார அமைச்சர்
பதவியில்
17 ஆகத்து 1999 – 24 செப்டம்பர் 1999
குடியரசுத் தலைவர்சமீல் மகுவாது
கயாசு ஆளுநர்
பதவியில்
10 ஆகத்து 1998 – 17 ஆகத்து 1999
முன்னையவர்கைடோ பாரா
பின்னவர்பெஞ்சமின் வலன்சுவேலா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கியெர்மோ அல்பெர்ட்டோ சந்தியாகோ லாசோ மென்டோசா

16 நவம்பர் 1955 (1955-11-16) (அகவை 68)
உவயாகில், எக்குவடோர்
அரசியல் கட்சிவாய்ப்புகளை உருவாக்குதல்
துணைவர்மரியா டி லோர்டெசு (தி. 1981)
பிள்ளைகள்5
கல்விஎக்குவதோர் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் (முடிக்கவில்லை)
இணையத்தளம்guillermolasso.ec

லாசோ 199ப9 இல் சமீல் மகுவாதின் அமைச்சரவையில் பொருளாதாரத்துக்கான அமச்சராக சிறிது காலம் பதவி வகித்தார். முன்னதாக 1998 முதல் 1999 வரை கயாசு மாகாண ஆளுநராகப் பதவியில் இருந்தார். அரசியல் பணியைத் தவிர்த்து, லாசோ ஒரு வங்கியாளராகவும், கயாக்கில் வங்கியின் தலைவராகவும் பணியாற்றியிருந்தார்.

தாராளமயவாதியான லாசோவின் பொது நிகழ்ச்சி நிரலில், அரசாங்கத்தின் அதிகாரங்களைப் பிரித்தல், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாத்தல் போன்ற தொன்மைத் தாராளவாதக் கோட்பாடுகளும் உள்ளன. அத்துடன் வரிகளைக் குறைப்பதற்கு ஆதரவாக அவர் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். இவர் கட்டற்ற சந்தைமுறைக்கும் ஆதரவளித்து வருகிறார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

en:WP:IPA for Spanishஎக்குவடோர்எசுப்பானியம்ராஃபாயெல் கொறேயா

🔥 Trending searches on Wiki தமிழ்:

ரத்னம் (திரைப்படம்)ருதுராஜ் கெயிக்வாட்இலக்கியம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்திரு. வி. கலியாணசுந்தரனார்திருவரங்கக் கலம்பகம்காற்று வெளியிடைசென்னை சூப்பர் கிங்ஸ்ஹரி (இயக்குநர்)நான்மணிக்கடிகைசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்எழிமலை நன்னன்இன்னா நாற்பதுஎட்டுத்தொகைவேற்றுமையுருபுஅன்னி பெசண்ட்விளம்பரம்பிரெஞ்சுப் புரட்சிகாம சூத்திரம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்விவேகானந்தர்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்பெருஞ்சீரகம்ஒற்றைத் தலைவலிதமிழ் இலக்கணம்சுக்கிரீவன்மதுரைசேக்கிழார்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்உருவக அணிபுதினம் (இலக்கியம்)அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)யாப்பிலக்கணம்பதினெண் கீழ்க்கணக்குமுல்லைப் பெரியாறு அணைஈரோடு தமிழன்பன்திரிகடுகம்சோல்பரி அரசியல் யாப்புமலேசியாஒத்துழையாமை இயக்கம்இளையராஜாஆசாரக்கோவைஇரட்சணிய யாத்திரிகம்ஔரங்கசீப்சிலம்பரசன்இந்திய அரசியலமைப்புஇங்கிலீஷ் பிரீமியர் லீக்மு. க. ஸ்டாலின்போக்கிரி (திரைப்படம்)அறுபடைவீடுகள்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்பண்பாடுயானைதைப்பொங்கல்காரைக்கால் அம்மையார்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)திருவிளையாடல் ஆரம்பம்பத்துப்பாட்டுதொல்காப்பியர்பால கங்காதர திலகர்பல்லவர்முதலாம் இராஜராஜ சோழன்பாரிபில் சோல்ட்தொழினுட்பம்பாண்டியர்மாடுஅஸ்ஸலாமு அலைக்கும்கிளிசிந்துவெளி நாகரிகம்செம்மொழிதிருநங்கைஆர். சூடாமணிவாட்சப்கொன்றைபுதுச்சேரிசிவன்மருது பாண்டியர்நிணநீர்க் குழியம்🡆 More