கால்பந்து கூட்டிணைவுக் கோப்பை

கால்பந்து கூட்டிணைவுக் கோப்பை (Football League Cup), அல்லது பொதுவாக அறியப்படும் கூட்டிணைவுக் கோப்பை (League Cup), ஆனது இங்கிலாந்தின் கால்பந்து கூட்டமைப்புப் போட்டியாகும்.

எஃப் ஏ கோப்பையைப் போன்றே இதுவும் தோற்றால் வெளியே (ஒற்றை வெளியேற்றம்) முறையில் நடத்தப்படுகிறது. ஆனால் எஃப் ஏ கோப்பையைப் போலன்றி, 2008-09 பருவத்தில் 762 அணிகள் பங்குபெற்றன, இதில் 92 அணிகள் மட்டுமே பங்கேற்கும் - 20 முதன்மை கூட்டிணைவு அணிகளும், இப்போட்டியை நடத்தும் கால்பந்து கூட்டிணைவிலிருந்து 72 அணிகளும் பங்கேற்கும். மேலும் எஃப் ஏ கோப்பையைப் போலன்றி, இதன் அரையிறுதிப் போட்டிகள் இரண்டு கட்டங்களில் நடைபெறுகிறது. அதில் வெற்றிபெறுவோர், கூட்டிணைவு அட்டவணைப்படி யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவுக்கு தகுதிபெறவில்லையெனில், யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவுக்குத் தகுதிபெறுவர். அங்ஙனம் அரையிறுதியில் வெற்றிபெற்றவர் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவுக்கு தகுதிபெற்றிருந்தால், ஐரோப்பியப் போட்டிகளுக்குத் தகுதிபெறாமல் கூட்டிணைவுப் பட்டியலில் உயர் நிலையில் இருப்பவர், ஐரோப்பிய போட்டிக்குத் தகுதிபெற்றவராகிவிடுவர். கால்பந்து கூட்டிணைவுக் கோப்பையின் நடப்பு வாகையர் லிவர்பூல் கால்பந்து கழகத்தினராவர்.

Football League Cup
கால்பந்து கூட்டிணைவுக் கோப்பை
Current Carling Cup logo
தோற்றம்1960
மண்டலம்கால்பந்து கூட்டிணைவுக் கோப்பை England
கால்பந்து கூட்டிணைவுக் கோப்பை Wales
அணிகளின் எண்ணிக்கை92
தற்போதைய வாகையாளர்Liverpool (8th title)
கால்பந்து கூட்டிணைவுக் கோப்பை 2011–12 Football League Cup

Tags:

எஃப் ஏ கோப்பைஐரோப்பிய வெற்றியாளர் கோப்பைபிரீமியர் லீக்யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவுலிவர்பூல் எஃப்.சி.

🔥 Trending searches on Wiki தமிழ்:

கவலை வேண்டாம்விருமாண்டிதிருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்இந்தியன் (1996 திரைப்படம்)இயேசுஇந்தியாவின் பசுமைப் புரட்சிமு. கருணாநிதிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்ரோசுமேரிவிண்டோசு எக்சு. பி.திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019முன்னின்பம்கன்னத்தில் முத்தமிட்டால்அவதாரம்கல்லீரல்சிலம்பம்இந்திய வரலாறுமு. க. ஸ்டாலின்மார்கழி நோன்புகூர்ம அவதாரம்பூக்கள் பட்டியல்சின்னம்மைஅறுசுவைசூரரைப் போற்று (திரைப்படம்)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்விளக்கெண்ணெய்உன்னை நினைத்துபெண்ணியம்முரசொலி மாறன்நயினார் நாகேந்திரன்கூகுள்ஏப்ரல் 26இளையராஜாபிலிருபின்என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைபத்து தலகன்னி (சோதிடம்)கார்லசு புச்திமோன்சுகன்யா (நடிகை)சிறுபாணாற்றுப்படைசிவன்உப்புச் சத்தியாகிரகம்இந்தியத் தேர்தல் ஆணையம்ம. பொ. சிவஞானம்சீனிவாச இராமானுசன்வெண்பாதிருக்குறள்சித்தர்கள் பட்டியல்உலகம் சுற்றும் வாலிபன்காதல் கோட்டைஅக்கி அம்மைமுத்துலட்சுமி ரெட்டிநான் அவனில்லை (2007 திரைப்படம்)தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019ஸ்ரீதிராவிட இயக்கம்தூது (பாட்டியல்)தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்உரிச்சொல்மீனா (நடிகை)கிரியாட்டினைன்வாட்சப்இந்திய தேசிய காங்கிரசுஇந்திய நிதி ஆணையம்தேவாரம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்நீதிக் கட்சிவேர்க்குருபோக்கிரி (திரைப்படம்)காற்று வெளியிடைஆற்றுப்படைபூப்புனித நீராட்டு விழாவிபுலாநந்தர்🡆 More