காருல் யோவான் (Karl Johan, அல்லது Charles John of Sweden and Norway, சனவரி 26, 1763 - மார்ச் 8, 1844) சுவீடன் மற்றும் நார்வே நாடுகளின் மன்னராக ஆட்சி புரிந்தவர்.
இவரது இயற்பெயர் சீன் பெருனதோத்து ஆகும். இவரது குடும்பத்திலேயே தென் இத்தாலியில் உள்ள போன்தேகொர்வோவின் முதல் இளவரசர் இவர் தான்.
பதினான்காம் சார்லஸ் / மூன்றாம் ஜான் | |||||
---|---|---|---|---|---|
சுவீடன், நோர்வே நாடுகளின் மன்னன் | |||||
சுவீடன், நோர்வே நாடுகளின் சார்லஸ் ஜான் (பிரான்சுவா ஜெரார்டு வரைந்தது) | |||||
ஆட்சிக்காலம் | 5 பெப்ரவரி 1818 – 8 மார்ச் 1844 | ||||
முடிசூட்டுதல் | 11 மே 1818 (சுவீடன்) 7 செப்டம்பர் 1818 (நோர்வே) | ||||
முன்னையவர் | சுவீடனின் பதின்மூன்றாம் சார்லஸ் | ||||
பின்னையவர் | ஆஸ்கார் I | ||||
பிறப்பு | பாவு, பிரான்சு | 26 சனவரி 1763||||
இறப்பு | 8 மார்ச்சு 1844 ஸ்டாக்ஹோம், சுவீடன் | (அகவை 81)||||
புதைத்த இடம் | |||||
துணைவர் | டேசிரே கிளாரி | ||||
குழந்தைகளின் பெயர்கள் | முதலாம் ஆஸ்கார் | ||||
| |||||
மரபு | பெருனதோத்து மாளிகை | ||||
தந்தை | என்றி பெருனதோத்து | ||||
தாய் | ஜீன் டி சென் வின்சென்ட் |
This article uses material from the Wikipedia தமிழ் article காருல் யோவான், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.