காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம்

காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம் அல்லது காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் டீனெக், நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமாகும்.

இந்நிறுவனம் சென்னையிலும் குறிப்பிடத்தக்க அளவில் செயற்பாடுகளை கொண்டுள்ளது

காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம் Cognizant Technology Solutions
வகைபொது
நிறுவுகைகுமார் மகாதேவா, 1994
தலைமையகம்காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம் டீனெக், நியூ ஜெர்சி
முதன்மை நபர்கள்காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம் லக்ஷ்மி நாராயணன்,துணைத் தலைவர்

காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம் ஃபிரான்சிஸ்கோ டி'சூசா, முதன்மை செயல் அதிகாரி
சந்திர சேகரன், தலைவரும் மேலாண் இயக்குநரும்

கார்டன் கோபர்ன், செயல் துணைத்தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி
வருமானம்காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம் 10.26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2014)
இயக்க வருமானம்காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம் 1.88 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2014)
நிகர வருமானம்காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம் 1.43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2014)
மொத்தச் சொத்துகள்காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம் 11.71 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2014)
மொத்த பங்குத்தொகைகாக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம் 7.74 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2014)
பணியாளர்217,700 (March 31, 2015)
இணையத்தளம்www.cognizant.com

சீன மொழி [1]

ஜப்பானிய மொழி [2]

காக்னிசன்ட் நிறுவனம் 2007 ஃபார்ச்சூன் இதழினால் தொடந்து ஐந்தாம் முறையாக வேகமாக வளரும் 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. மேலும் காக்னிசன்ட் நிறுவனம் பிஸ்னர் வீக்கால் மிக வேகமாக வளரும் முதல் பத்து நிறுவனங்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. காக்னிசன்ட் ஒட்டுமொத்த ஆலோசக நிறுவனங்களிலும் 2012க்கான தரப்பட்டியலில் 6ஆம் இடத்தை பிடித்திருந்தது. 2011, செப்டம்பர் 31 அன்று 1,30,000 ஊழியர்களையும் 50 விநியோக மையங்களையும் கொண்டிருந்தது.

வரலாறு

இந்நிறுவனம் 1994ல் டன் & பிராட்ஸ்டிரீட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் ஒரு அங்கமாக தொடங்கப்பட்டது. டன் & பிராட்ஸ்டிரீட் கார்ப்பரேஷன் முத்ல் தன் நிறுவனத்தின் 76% பங்கினையும், பின் மீதியுள்ள 24% பங்கினை சத்யம் நிறுவனத்திடம் இருந்து தன் இரண்டாம் வருடத்தில் பெற்றது. குமார் மகாதேவா என்ற அதன் தலைமை அதிகாரியின் கீழ் காக்னிசன்ட், டன் & பிராட்ஸ்டிரீட் கார்ப்பரேஷனிடம் இருந்து தனி நிறுவனமாக ஐக்கிய அமேரிக்காவில் செயல்பட தொடங்கியது. அதன்பின் குமார் மகாதேவா 2003ஆம் ஆண்டு தலைமை பொறுப்பை லட்சுமி நாராயணன் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வு பெற்றார்.

சேவைகள்

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தை தலைமையகமாக கொண்டுள்ள போதும் பெரும்பாண்மையான காக்னிசன்ட் நிறுவன ஊழியர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர். இந்தியாவில் சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர், ஹைதரபாத், கொல்கத்தா, மும்பை, புனே மற்றும் கொச்சியில் அலுவலகங்களை கொண்டுள்ளது. மேலும் சீனாவின் ஷாங்காய் நகரிலும் ஆம்ஸ்டர்டாமிலும் வளர்மையங்களை கொண்டுள்ளது.

காக்னிசன்ட் கீழ்க்கண்ட சேவைகளை வழங்குகிறது

நிதி நிலைமை

காக்னிசன்ட் நிறுவனத்தின் வருவாய் 2006ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் முந்தைய ஆண்டை விட 65 சதவீதம் ஏற்றம் கண்டது. இந்நிறுவனம் 2006ஆம் ஆண்டை $1.424 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியது. காக்னிசன்ட் கடனில்லா இருப்புநிலை ஏட்டை கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அதன் வருவாய் வருடாந்திரமாக 40 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

போட்டியாளர்கள்

இன்ஃபோசிஸ், சத்யம். சீமென்ஸ், விப்ரோ, அரிசன்ட் முதலிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் காக்னிசன்ட் நிறுவனத்திற்கு போட்டியாளர்களாக கருதப்படுகின்றன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம் வரலாறுகாக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம் சேவைகள்காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம் நிதி நிலைமைகாக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம் போட்டியாளர்கள்காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம் மேற்கோள்கள்காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம் வெளி இணைப்புகள்காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம்சென்னைநியூ ஜெர்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இன்ஸ்ட்டாகிராம்பிலிருபின்மத்திய சென்னை மக்களவைத் தொகுதியாவரும் நலம்சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்மனித மூளைஒற்றைத் தலைவலிகமல்ஹாசன்தஞ்சாவூர்பொருநராற்றுப்படைகே. மணிகண்டன்உத்தரகோசமங்கைநன்னூல்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்சிவவாக்கியர்அருங்காட்சியகம்மோகன்தாசு கரம்சந்த் காந்திசிங்கம்தமிழ் மாதங்கள்சுபாஷ் சந்திர போஸ்விருதுநகர் மக்களவைத் தொகுதிசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)பங்குனி உத்தரம்விநாயகர் அகவல்வெ. இராமலிங்கம் பிள்ளைவாணிதாசன்இரசினிகாந்துவட சென்னை மக்களவைத் தொகுதிதிருநாவுக்கரசு நாயனார்உட்கட்டமைப்புஇந்திரா காந்திசரத்குமார்பெருங்கடல்வைகோவிவிலிய சிலுவைப் பாதைதீரன் சின்னமலைஅனுமன்பெண் தமிழ்ப் பெயர்கள்வரைகதைஉருசியாகொல்கத்தா நைட் ரைடர்ஸ்ஆசியாகொடுமுடி மகுடேசுவரர் கோயில்குருதிச்சோகைதமிழ் இலக்கியம்கடலூர் மக்களவைத் தொகுதிநபிபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுகாற்று வெளியிடைதேவேந்திரகுல வேளாளர்குற்றாலக் குறவஞ்சிபதினெண் கீழ்க்கணக்குமாணிக்கவாசகர்பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்பெரும்பாணாற்றுப்படைநயன்தாராஅபுல் கலாம் ஆசாத்சடுகுடுமூவேந்தர்கள்ளுபர்வத மலைதங்கர் பச்சான்சிலுவைஇஸ்ரேல்தேனி மக்களவைத் தொகுதிதெலுங்கு மொழிஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்ஸ்ருதி ராஜ்வாட்சப்ராசாத்தி அம்மாள்மயில்ஹாட் ஸ்டார்பிள்ளைத்தமிழ்சுற்றுச்சூழல்பாரதிதாசன்விவேகானந்தர்மாதவிடாய்🡆 More