கவ்வாலி

கவ்வாலி (Qawwali, உருது/பெர்சியா/பாஷ்டோ/சிந்தி: قوٌالی; பஞ்சாபி: ਕ਼ੱਵਾਲੀ, قوٌالی; இந்தி: क़व्वाली; வங்காளம்: কাওয়ালী) தெற்கு ஆசியாவின் இசுலாம் தாக்கமுள்ள பகுதிகளில், பாக்கித்தானின் பஞ்சாப் , சிந்து மாநிலங்கள், இந்தியாவின் வடக்கு மாநிலங்களில், பரவலாக அறியப்படும் சுஃபி இசை வகையிலைமைந்த பக்திப் பாடல் இசையாகும்.

இவ்வகை இசை வடக்கு மற்றும் மேற்கு பாக்கித்தானிலும் வங்காள தேசம் மற்றும் காசுமீரிலும் குறைந்தளவிலேயே பரவி உள்ளது. இதன் வரலாறு 700 ஆண்டுகளுக்கும் முற்பட்டது.

கவ்வாலி
கவ்வாலி கலைஞர் பயிசு அலி பயிசு சிக்காகோவின் மில்லினியம் பூங்காவில்

துவக்கத்தில் தெற்கு ஆசியா முழுமையிலும் சுஃபி பள்ளிவாயில்களிலும் தர்காக்களிலும் மட்டுமே நிகழ்த்தப்பட்ட இந்த இசைவடிவம் பரப்பிசையாக பரிணாமம் அடைந்துள்ளது. பாக்கித்தானின் நுசுரத் பதே அலி கான் தனது இசைத் தொகுப்புகளினாலும் இசைவிழாக்களில் நேரடியாகப் பாடியும் பன்னாட்டளவில் இதனை அறிமுகப்படுத்தியுள்ளார். பாக்கித்தானின் சபரி சகோதரர்கள், அசீசு மியான் ஆகியோரும் இவ்வகையில் தேர்ந்த இசைக்கலைஞர்கள் ஆவர்.

வெளியிணைப்புகள்

Tags:

இசுலாம்இந்திஇந்தியாஉருதுகாசுமீர்சிந்தி மொழிசிந்து மாகாணம்சுஃபி இசைதெற்கு ஆசியாபஞ்சாபி மொழிபஞ்சாப் (பாகிஸ்தான்)பாக்கித்தான்வங்காள தேசம்வங்காள மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சீறாப் புராணம்குணங்குடி மஸ்தான் சாகிபுஅக்பர்கணினிசச்சின் டெண்டுல்கர்போயர்உமறுப் புலவர்தசாவதாரம் (இந்து சமயம்)காதல் தேசம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்ஏப்ரல் 26கருச்சிதைவுதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்சிதம்பரம் நடராசர் கோயில்நாலடியார்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்இரசினிகாந்துகருத்தடை உறைமலையாளம்பரிபாடல்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்பனிக்குட நீர்நஞ்சுக்கொடி தகர்வுபெண்மேகக் கணிமைசைவத் திருமணச் சடங்குநக்கீரர், சங்கப்புலவர்விண்ணைத்தாண்டி வருவாயாதிருமால்காடுதேவகுலத்தார்ரயத்துவாரி நிலவரி முறைதொலைக்காட்சிஎங்கேயும் காதல்சீரடி சாயி பாபாஆனைக்கொய்யாமருது பாண்டியர்குடும்ப அட்டைசிற்பி பாலசுப்ரமணியம்இந்திய தேசிய காங்கிரசுவெண்பா2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஆளுமைநல்லெண்ணெய்கண்ணாடி விரியன்இராமாயணம்குறவஞ்சிதாய்ப்பாலூட்டல்பால்வினை நோய்கள்மூலம் (நோய்)சூரியக் குடும்பம்நெசவுத் தொழில்நுட்பம்உத்தரகோசமங்கைசப்ஜா விதைமழைஉரிச்சொல்பஞ்சதந்திரம் (திரைப்படம்)இசுலாமிய வரலாறுசேரர்பாரிஇராமானுசர்மங்காத்தா (திரைப்படம்)கபிலர் (சங்ககாலம்)பாரதிதாசன்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்வசுதைவ குடும்பகம்இந்திய இரயில்வேஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்திராவிடர்இளங்கோவடிகள்காடுவெட்டி குருகிராம்புஎட்டுத்தொகை தொகுப்புகுண்டூர் காரம்தமிழர் கட்டிடக்கலைமுகம்மது நபிமானிடவியல்இந்தியத் தேர்தல் ஆணையம்சடுகுடு🡆 More