கலிப்பொலி போர்த்தொடர்

கலிப்பொலி போர்த்தொடர் (Gallipoli Campaign) என்பது முதலாம் உலகப் போரின் போது துருக்கியில் கலிப்பொலி என்ற இடத்தில் ஏப்ரல் 25, 1915 முதல் சனவரி 9, 1916 வரை இடம்பெற்ற போர் நடவடிக்கை ஆகும்.

இப்போர் நடவடிக்கை உதுமானியப் பேரரசின் தலைநகரான கொன்சுதாந்திநோபிள் நகரை கைப்பற்றி அதன் மூலம் உருசியாவுக்கான கடற்பயணத்தை இலகுவாக்குவதற்காக பிரித்தானியப் பேரரசு மற்றும் பிரெஞ்சுப் படைகள் மேற்கொண்ட ஒரு கூட்டு நடவடிக்கை ஆகும். இந்நடவடிக்கை கூட்டுப் படைகளுக்கு பெரும் தோல்வியில் முடிவடைந்ததோடு, இரு தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதத்தை உண்டு பண்ணியது.

கலிப்பொலி போர்த்தொடர்
Gallipoli Campaign
முதலாம் உலகப் போரின் பகுதி
The Battle of Gallipoli, February–April 1915
கலிப்பொலி நடவடிக்கை (ஏப்ரல் 1915)
நாள் ஏப்ரல் 25, 1915 - ஜனவரி 6, 1916
இடம் {{{place}}}
ஒட்டோமான் வெற்றி
பிரிவினர்
ஐக்கிய இராச்சியம் பிரித்தானியப் பேரரசு

கலிப்பொலி போர்த்தொடர் பிரான்ஸ்

  • பிரான்சு பிரெஞ்சு மேற்கு ஆபிரிக்கா
கலிப்பொலி போர்த்தொடர் ஒட்டோமான் பேரரசு
கலிப்பொலி போர்த்தொடர் ஜெர்மன் பேரரசு
கலிப்பொலி போர்த்தொடர் ஆஸ்திரியா-ஹங்கேரி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் இயன் ஹமில்டன்
ஐக்கிய இராச்சியம் கிட்சினர் பிரபு
ஐக்கிய இராச்சியம் ஜோன் டி ரொபெக்
செருமானியப் பேரரசு ஒட்டோ சாண்டர்ஸ்
உதுமானியப் பேரரசு முஸ்தபா கெமால்
உதுமானியப் பேரரசு எசாட் பாசா
பலம்
5 பிரிவுகள் (ஆரம்பத்தில்)
16 பிரிவுகள் (இறுதியில்)
6 பிரிவுகள் (ஆரம்பத்தில்)
15 பிரிவுகள் (இறுதியில்)
இழப்புகள்
220,000, (59%) 300,000 (60%)

துருக்கியில் இந்நடவடிக்கை Çanakkale Savaşları (கனக்கேல் என்பது துருக்கிய மாகாணம்) என்றும், ஐக்கிய இராச்சியத்தில் டார்டனெல்லாஸ் நடவடிக்கை அல்லது 'கலிப்பொலி என்றும் அழைக்கப்படுகிறது. பிரான்சில் இது Les Dardanelles என்றும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் நியூபன்லாந்தில், இந்நடவடிக்கை கலிப்பொலி நடவடிக்கை அல்லது கலிப்பொலி போர் என அழைக்கப்படுகிறது.

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

19151916இஸ்தான்புல்உதுமானியப் பேரரசுஉருசியாஏப்ரல் 25சனவரி 9துருக்கிபிரான்ஸ்பிரித்தானியப் பேரரசுமுதலாம் உலகப் போர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சித்திரைஈ. வெ. இராமசாமிஇந்திஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்ஒற்றைத் தலைவலிவிசுவாமித்திரர்தயாநிதி மாறன்ஜோதிகாசிறுநீர்ப்பாதைத் தொற்றுகள்ளர் (இனக் குழுமம்)திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிகணினிவேதம்வி. கே. சின்னசாமிகுடும்பம்பஞ்சபூதத் தலங்கள்ஜெயகாந்தன்கர்நாடகப் போர்கள்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்ராசாத்தி அம்மாள்விஜயநகரப் பேரரசுசின்னம்மைதிராவிடர்இசைசைவ சமயம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பதிற்றுப்பத்துஇந்து சமயம்உரிச்சொல்வாணிதாசன்முதற் பக்கம்திருப்பதிஉயிர்ச்சத்து டிஇராமலிங்க அடிகள்பிரேமலதா விஜயகாந்த்திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்இந்திய அரசியலமைப்புஅபினிநிதி ஆயோக்வைகோஆசாரக்கோவைபர்வத மலைகணியன் பூங்குன்றனார்திதி, பஞ்சாங்கம்தமிழ் எண்கள்இலங்கைகுடும்ப அட்டைசூரிபோதி தருமன்அருந்ததியர்முதுமொழிக்காஞ்சி (நூல்)குப்தப் பேரரசுதென் சென்னை மக்களவைத் தொகுதிபங்குனி உத்தரம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024அண்ணாமலையார் கோயில்தமிழர் நெசவுக்கலைகருப்பசாமிசுரதாதொல். திருமாவளவன்விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)அகமுடையார்ஆந்திரப் பிரதேசம்விராட் கோலிசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)வானொலிமக்களாட்சிசிதம்பரம் மக்களவைத் தொகுதிஅளபெடைஇந்திய தேசிய சின்னங்கள்பி. காளியம்மாள்ஆழ்வார்கள்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிகுடமுழுக்குதமிழ்ப் புத்தாண்டுசுந்தரமூர்த்தி நாயனார்இராவண காவியம்ஹாட் ஸ்டார்பங்களாதேசம்🡆 More