கட்டணத் தொலைக்காட்சி

கட்டணத் தொலைக்காட்சி (pay television, premium television) அல்லது கட்டண அலைவரிசைகள் (premium channels) எனப்படுபவை சந்தா கட்டி காணப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகும்.

பொதுவாக இவை அலமருவிய பரப்பலாகவும் எண்ணிமப் பரப்பலாகவும் கம்பி வடம் மற்றும் செய்மதித் தொலைக்காட்சி சேவையாளர்களால் வழங்கப்படுகின்றன. அண்மைக்காலங்களில் எண்ணிம புவிப்புற பரப்புகை சேவையாளர்களாலும் இணையநெறி தொலைக்காட்சியாளர்களாலும் கட்டண அலைவரிசைகள் வழங்கப்படுகின்றன. சில நாடுகளில், குறிப்பாக பிரான்சிலும் ஐக்கிய அமெரிக்காவிலும், அலைமருவிய புவிப்புறப் பரப்புகையில் கூட மறையீடு இடப்பட்ட கட்டணத் தொலைக்காட்சி வழங்கப்படுகிறது.

சான்றுகோள்கள்

Tags:

எண்ணிமத் தொலைக்காட்சிஐக்கிய அமெரிக்காகம்பி வடம்செய்மதித் தொலைக்காட்சிதொலைக்காட்சிபிரான்சு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிரேமலுபரதநாட்டியம்திராவிட இயக்கம்பெயர்ச்சொல்நீக்ரோபுதிய ஏழு உலக அதிசயங்கள்பால்வினை நோய்கள்ஆண்டு வட்டம் அட்டவணைஆப்பிள்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்திருநெல்வேலிகிராம்புநாடகம்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்குண்டூர் காரம்நெசவுத் தொழில்நுட்பம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்கருப்பை நார்த்திசுக் கட்டிமுத்தரையர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்வசுதைவ குடும்பகம்இலட்சம்ஒன்றியப் பகுதி (இந்தியா)ஔவையார் (சங்ககாலப் புலவர்)நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்தேவநேயப் பாவாணர்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்தொலைக்காட்சிவேதநாயகம் பிள்ளைஅகத்திணைஅறுசுவைமலையாளம்சங்க காலம்மரகத நாணயம் (திரைப்படம்)அமலாக்க இயக்குனரகம்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்தமிழ் எண்கள்கல்விநவதானியம்வளையாபதிசெயற்கை நுண்ணறிவுசேரர்தெருக்கூத்துபுதுச்சேரிதூது (பாட்டியல்)வெப்பநிலைபாவலரேறு பெருஞ்சித்திரனார்தொல். திருமாவளவன்தேம்பாவணிசிவனின் தமிழ்ப் பெயர்கள்பால் (இலக்கணம்)உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)புவியிடங்காட்டிஅன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)புறநானூறுஇரட்டைக்கிளவிதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்அயோத்தி தாசர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்ஆசிரியப்பாநீ வருவாய் எனநிலாமருதமலை முருகன் கோயில்கம்பராமாயணம்இராவணன்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்மட்பாண்டம்கொன்றை வேந்தன்அகமுடையார்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்இந்து சமயம்ஸ்ரீபட்டினப் பாலைமாத்திரை (தமிழ் இலக்கணம்)ஐம்பெருங் காப்பியங்கள்நாச்சியார் திருமொழிவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்ஐம்பூதங்கள்🡆 More