ஐந்தாம் சார்லசு, புனித உரோமைப் பேரரசர்

ஐந்தாம் சார்லசு (Charles V, எசுப்பானியம்: Carlos; இடாய்ச்சு மொழி: Karl; இத்தாலியம்: Carlo; இலத்தீன்: Carolus; டச்சு: Karel; 24 பெப்ரவரி 1500 – 21 செப்டம்பர் 1558) 1516 முதல் ( முதலாம் சார்லசாக) எசுப்பானியப் பேரரசையும் 1519 முதல் புனித உரோமைப் பேரரசையும் ஒருசேர ஆண்டுவந்த அரசராவார்.

1506இலிருந்து பர்கண்டி சிற்றரசின் நிலங்களையும் ஆண்டுவந்தார். 1554 முதல் 1556 வரையிலான காலகட்டத்தில் இந்தப் பதவிகளை ஒன்றன்பின் ஒன்றாகத் துறந்து வந்தார். மரபுரிமை வழியே மேற்கு, மத்திய, தெற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். தவிரவும் அமெரிக்காவிலிருந்த சார்புநிலங்களையும் ஆசியப் பகுதிகளும் இவரது ஆளுகைக்கு கீழிருந்தன. எனவே இவரது ஆளும் நிலப்பரப்பு கிட்டத்தட்ட 4 மில்லியன் சதுர கிலோ மீட்டராக (1.5 மில்லியன் சதுர மைல்கள்), பரந்திருந்தது. இந்த ஆட்சியே முதன்முதலில் "எப்போதும் சூரியன் மறையாதப் பேரரசு" என குறிப்பிடப்பட்டது.

சார்லசு V
ஐந்தாம் சார்லசு, புனித உரோமைப் பேரரசர்
ஆட்சிக்காலம்28 சூன் 1519 – 27 ஆகத்து 1556
முடிசூட்டுதல்
  • 26 அக்டோபர் 1520 (செருமானிய இராச்சியம்)
  • 22 பெப்ரவரி 1530 (இத்தாலிய இராச்சியம்)
  • 24 பெப்ரவரி 1530 (பேரரசு)
முன்னையவர்முதலாம் மாக்சிமிலியன்
பின்னையவர்முதலாம் பெர்டினான்டு
எசுப்பானிய அரசர்
ஆட்சிக்காலம்23 சனவரி 1516 – 16 சனவரி 1556
முன்னையவர்காஸ்தில்லின் யோவன்னா(காஸ்தில் அரசர்)
பெர்டினான்டு II (அரகானின் அரசர்)
பின்னையவர்பிலிப்பு II
இணை-அரசர்யோவன்னா
  • நெதர்லாந்து பிரபு
  • பர்கண்டி பிரபு பதவிப்பெயர்
ஆட்சிக்காலம்25 செப்டம்பர் 1506 – 25 அக்டோபர் 1555
முன்னையவர்காஸ்தில்லின் பிலிப்பு IV
பின்னையவர்பிலிப்பு II
ஆத்திரிய சிற்றரசர்
ஆட்சிக்காலம்12 சனவரி 1519 – 28 ஏப்ரல் 1521
முன்னையவர்மாக்சிமில்லியன் I
பின்னையவர்பெர்டினான்டு I
பிறப்பு(1500-02-24)24 பெப்ரவரி 1500
ஏக்லோ, பிளாண்டர்சு, ஆப்சுபர்கு நெதர்லாந்து
இறப்பு21 செப்டம்பர் 1558(1558-09-21) (அகவை 58)
யுஸ்த்தே, எசுப்பானியா
புதைத்த இடம்
எல் எஸ்கோரியல், எசுப்பானியம்
துணைவர்போர்த்துக்கல்லின் இசபெல்லா
குழந்தைகளின்
பெயர்கள்
சட்டவிரோத:
  • மார்கரெட்
  • ஜான்
மரபுஆப்சுபர்கு
தந்தைகாஸ்தில்லின் முதலாம் பிலிப்பு
தாய்காஸ்தில்லின் யோவன்னா
மதம்உரோமை கத்தோலிக்கம்
கையொப்பம்சார்லசு V's signature

படிமத்தொகுப்பு

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

ஐந்தாம் சார்லசு, புனித உரோமைப் பேரரசர் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சார்லசு V
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

அமெரிக்காக்களில் எசுப்பானிய குடியேற்றவாதம்இடாய்ச்சு மொழிஇத்தாலியம்இலத்தீன் மொழிஎசுப்பானியக் கிழக்கிந்தியாஎசுப்பானியப் பேரரசுஎசுப்பானியம்டச்சு மொழிதெற்கு ஐரோப்பாநடு ஐரோப்பாபுனித உரோமைப் பேரரசுமேற்கு ஐரோப்பா

🔥 Trending searches on Wiki தமிழ்:

விராட் கோலிஆந்திரப் பிரதேசம்மு. வரதராசன்பீப்பாய்கலிப்பாவைரமுத்துபூப்புனித நீராட்டு விழாமூவேந்தர்வாட்சப்கண்ணகிதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)கழுகுமலையாளம்இடைச்சொல்இரைச்சல்தமிழ் இலக்கணம்அறுபது ஆண்டுகள்மயக்கம் என்னகொன்றைகர்மாசங்ககாலத் தமிழக நாணயவியல்வௌவால்உமறுப் புலவர்வண்ணார்கலித்தொகைசிவன்ரா. பி. சேதுப்பிள்ளைஐங்குறுநூறுகருப்பசாமிபிரீதி (யோகம்)மத கஜ ராஜாஅவுன்சுஇயற்கைபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சுரதாபதினெண்மேற்கணக்குஅடல் ஓய்வூதியத் திட்டம்காதல் தேசம்பெருஞ்சீரகம்எங்கேயும் காதல்நாட்டு நலப்பணித் திட்டம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழிசை சௌந்தரராஜன்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்உரிச்சொல்சுரைக்காய்இராசாராம் மோகன் ராய்போயர்இந்தியாவில் பாலினப் பாகுபாடுஅறுபடைவீடுகள்சங்ககால மலர்கள்கமல்ஹாசன்வணிகம்கருக்காலம்கவிதைவாதுமைக் கொட்டைதொல்காப்பியம்அணி இலக்கணம்கில்லி (திரைப்படம்)ஜெயம் ரவிஇராசேந்திர சோழன்இட்லர்மனித உரிமைதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்மியா காலிஃபாஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தொல். திருமாவளவன்கோவிட்-19 பெருந்தொற்றுதமிழ்விடு தூதுஇந்திய மக்களவைத் தொகுதிகள்கண்டம்இந்திய அரசியல் கட்சிகள்கொன்றை வேந்தன்பள்ளுசூர்யா (நடிகர்)இன்குலாப்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்🡆 More