ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம்

ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் (United States Census Bureau அல்லது Bureau of the Census) ஐக்கிய அமெரிக்க நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் அரசுத்துறை ஆகும்.

இந்த ஆணையம் ஐக்கிய அமெரிக்க வணிக அமைச்சகத்தின் கீழானது.

ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம்
ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம்
ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம்
அமைப்பு மேலோட்டம்
அமைப்புசூலை 1, 1902; 121 ஆண்டுகள் முன்னர் (1902-07-01)
முன்னிருந்த அமைப்பு
  • தற்காலிக மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகங்கள்
தலைமையகம்சூட்லேண்ட், மேரிலாந்து
அமைப்பு தலைமை
  • ராபர்ட் சாண்டோஸ், இயக்குனர்
மூல அமைப்புஐக்கிய அமெரிக்க வர்த்தகத் துறை
வலைத்தளம்census.gov

சட்டபூர்வ ஆணை

ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின்படி குறைந்தது பத்தாண்டுகளுக்கு ஒருமுறையாவது மக்கள் தொகை கணக்கெடுக்கப்படவேண்டும். இது ஒவ்வொரு மாநிலமும் எத்தனை கூட்டரசு சார்பாளர்களைப் பேராயத்திற்கு அனுப்பலாம் என்பதைத் தீர்மானிக்கும். இந்தப் பொறுப்பை ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் கொண்டுள்ளது. இது மக்களைக் குறித்தும் அவர்களின் பொருளியல்நிலை குறித்தும் தேசம் தொடர்புள்ள பல்வேறு தரவுகளை சேகரிக்கிறது. ஐக்கிய அமெரிக்க சட்டத்தொகுப்பின் தலைப்பு 13இல் இந்த ஆணையத்திற்கான சட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முதல் கணக்கெடுப்பு 1790இல் எடுக்கப்பட்டது.

சான்றுகள்

மேற்கோள்கள்

Tags:

அமெரிக்க ஐக்கிய நாடுஅரசாங்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆயுள் தண்டனைஅம்பேத்கர்இராசேந்திர சோழன்போயர்மதுரைக் காஞ்சிபெயர்ச்சொல்தமிழ்நாடு அமைச்சரவைதிருப்பாவைஇந்தியன் பிரீமியர் லீக்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்வியாழன் (கோள்)புனித யோசேப்புதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ஆண்டு வட்டம் அட்டவணைகண்ணாடி விரியன்சிறுகதைஇந்திய நிதி ஆணையம்காதல் கொண்டேன்ஆண் தமிழ்ப் பெயர்கள்அரிப்புத் தோலழற்சிபுறநானூறுஇலக்கியம்இடைச்சொல்வசுதைவ குடும்பகம்திரவ நைட்ரஜன்அண்ணாமலையார் கோயில்மு. மேத்தா2024 இந்தியப் பொதுத் தேர்தல்மதுரை நாயக்கர்அகத்திணைதிருத்தணி முருகன் கோயில்மகேந்திரசிங் தோனிதேசிக விநாயகம் பிள்ளைவானிலைதமிழக மக்களவைத் தொகுதிகள்பெண்களுக்கு எதிரான வன்முறைமு. கருணாநிதிபோதைப்பொருள்இயேசு காவியம்இலங்கைகைப்பந்தாட்டம்கம்பராமாயணம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)தமிழ் மன்னர்களின் பட்டியல்தமிழச்சி தங்கப்பாண்டியன்தமிழ்நாடு சட்டப் பேரவைஆளி (செடி)சன்ரைசர்ஸ் ஐதராபாத்தாவரம்பெயர்இராமலிங்க அடிகள்ந. பிச்சமூர்த்திதேவகுலத்தார்உத்தரகோசமங்கைபுறப்பொருள் வெண்பாமாலைகுறிஞ்சி (திணை)மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்ஆசாரக்கோவைஜோக்கர்கார்ல் மார்க்சுபெண்களின் உரிமைகள்நாயன்மார்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்கன்னியாகுமரி மாவட்டம்இந்தியக் குடியரசுத் தலைவர்கருச்சிதைவுதீரன் சின்னமலைரத்னம் (திரைப்படம்)குறை ஒன்றும் இல்லை (பாடல்)சொல்திருவிளையாடல் புராணம்சிந்துவெளி நாகரிகம்அணி இலக்கணம்நஞ்சுக்கொடி தகர்வுநம்ம வீட்டு பிள்ளைஸ்ரீஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஐங்குறுநூறு - மருதம்கருப்பசாமி🡆 More