ஐக்கிய அமெரிக்கப் பேரவை

ஐக்கிய அமெரிக்கப் பேரவை (United States Congress) என்பது ஐக்கிய அமெரிக்கக் கூட்டரசின் சட்டமன்றமாகும்.

இது மேலவை (செனட்) மற்றும் கீழவை என்னும் இரு பிரிவுகளைக் கொண்டது.

ஐக்கிய அமெரிக்கப் பேரவை
117ஆவது ஐக்கிய அமெரிக்கப் பேரவை
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
அவைகள்செனட்
சார்பாளர்கள் அவை
வரலாறு
தோற்றுவிப்புமார்ச்சு 4, 1789
(235 ஆண்டுகள் முன்னர்)
 (1789-03-04)
முன்புகூட்டமைப்பின் பேரவை
புதிய கூட்டத்தொடர் தொடக்கம்
சனவரி 3, 2021
தலைமை
செனட் தலைவர்
கமலா ஆரிசு ()
சனவரி 20, 2021 முதல்
சார்பாளர்கள் அவைத் தலைவர்
நான்சி பெலோசி ()
சனவரி 3, 2019 முதல்
செனட் இடைக்காலத் தலைவர்
பாட்ரிக் லெய்கி ()
சனவரி 3, 2021 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்535 வாக்களிக்கும் உறுப்பினர்கள்
  • 100 செனட்டர்கள்
  • 435 சார்பாளர்கள்
6 வாக்களிக்கா உறுப்பினர்கள்
ஐக்கிய அமெரிக்கப் பேரவை
செனட் அவை அரசியல் குழுக்கள்
பெரும்பான்மை (50)

சிறுபான்மை (50)

ஐக்கிய அமெரிக்கப் பேரவை
சார்பாளர்கள் அவை அரசியல் குழுக்கள்
பெரும்பான்மை (220)

சிறுபான்மை (212)

வெற்றிடம் (3)

  •      வெற்றிடம் (3)
தேர்தல்கள்
அண்மைய செனட் அவை தேர்தல்
நவம்பர் 3, 2020
நவம்பர் 3, 2020
அடுத்த செனட் அவை தேர்தல்
நவம்பர் 8, 2022
அடுத்த சார்பாளர்கள் அவை தேர்தல்
நவம்பர் 8, 2022
கூடும் இடம்
ஐக்கிய அமெரிக்கப் பேரவை
ஐக்கிய அமெரிக்க சட்டமன்றக் கட்டிடம்
வாசிங்டன், டி. சி.
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
வலைத்தளம்
www.congress.gov
அரசியலமைப்புச் சட்டம்
ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு

மக்களின் சார்பாளர்களைக் கொண்ட கீழவையில் 435 வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்களும், சில வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்களும் கொண்டது. இந்த வாக்களிக்கும் உரிமை பெறாத ஆறு பேராளர்கள் அமெரிக்க சமோவா, கொலம்பியா மாவட்டம், குவாம், அமெரிக்க கன்னித் தீவுகள், புவேர்ட்டோ ரிக்கோ, வட மரியானா தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கீழவை உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு பகுத்திக்கும் ஒரு மக்கள் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு கீழவை உறுப்பினரின் பதவிக் காலமும் ஈராண்டுகள் ஆகும். ஆனால் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம். செனட் என்னும் மேலவையில் ஒரு மாநிலத்திற்கு இரு மேலவை உறுப்பினர்களாக (செனட்டர்களாக) மொத்தம் 100 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொரு மேலவை உறுப்பினரும் ஆறு ஆண்டுகள் பதவியில் இருப்பர் ஆனால் இரண்டாண்டுக்கு ஒரு முறை, மேலவையில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் மாறும்விதமாக தேர்தல்கள் நடக்கும். மேலவை கீழவை ஆகிய இரண்டு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

குறிப்புகள்

மேற்கோள்கள்

Tags:

அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள்ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவைமேலவை (ஐக்கிய அமெரிக்கா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

மரியாள் (இயேசுவின் தாய்)திருட்டுப்பயலே 2ஊரு விட்டு ஊரு வந்துகனிமொழி கருணாநிதிதங்கம்தமிழர் நெசவுக்கலைசரண்யா துராடி சுந்தர்ராஜ்மக்களாட்சிநாயன்மார் பட்டியல்தயாநிதி மாறன்யானைதமிழக வெற்றிக் கழகம்சீரடி சாயி பாபாசிற்பி பாலசுப்ரமணியம்மாதவிடாய்கிறிஸ்தவம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்இயேசுஅல் அக்சா பள்ளிவாசல்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிசிலம்பரசன்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்கல்லீரல் இழைநார் வளர்ச்சிகஞ்சாவிருத்தாச்சலம்மூலம் (நோய்)2024 இந்தியப் பொதுத் தேர்தல்நற்கருணை ஆராதனைசு. வெங்கடேசன்குறை ஒன்றும் இல்லை (பாடல்)தேர்தல் பத்திரம் (இந்தியா)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுமாதேசுவரன் மலைதிருப்பூர் மக்களவைத் தொகுதிஇந்தியக் குடியரசுத் தலைவர்ஆத்திசூடிதிராவிட மொழிக் குடும்பம்அதிதி ராவ் ஹைதாரிவிஷ்ணுபாண்டியர்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்ராதாரவிஇந்திய அரசியல் கட்சிகள்கடலூர் மக்களவைத் தொகுதிஅருங்காட்சியகம்தஞ்சாவூர்இந்திய வரலாறுபாரிஇலிங்கம்திருப்போரூர் கந்தசாமி கோயில்இந்திய தேசிய சின்னங்கள்சாரைப்பாம்புபொன்னுக்கு வீங்கிஆறுமுக நாவலர்கங்கைகொண்ட சோழபுரம்தைப்பொங்கல்திருமணம்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்மெய்யெழுத்துபி. காளியம்மாள்விளையாட்டுஆ. ப. ஜெ. அப்துல் கலாம்அறுபது ஆண்டுகள்அத்தி (தாவரம்)புற்றுநோய்வயாகராஇராமாயணம்வேதாத்திரி மகரிசிஇந்திய அரசியலமைப்புகீர்த்தி சுரேஷ்மு. க. ஸ்டாலின்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்மயங்கொலிச் சொற்கள்வாய்மொழி இலக்கியம்பொறியியல்திண்டுக்கல் மக்களவைத் தொகுதி🡆 More