நான்சி பெலோசி

நான்சி பட்ரிசியா பெலோசி (Nancy Patricia Pelosi, பிறப்பு: மார்ச் 26, 1940) என்பவர் ஐக்கிய அமெரிக்க அரசியல்வாதி ஆவார்.

இவர் ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவைத்தலைவராக சனவரி 2019 முதல் பணியாற்றி வருகிறார். இவர் ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் இப்பொறுப்பைப் பெற்ற முதல் பெண்மணி ஆவார், மேலும் ஐ.அ. வரலாற்றில் மிக உயரிய தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிகாரி ஆவார்.அவைத்தலைவராக, அதிபர் பொறுப்பு வெறுமையடையும் போது, துணை அதிபருக்குப் பிறகு, பொறுப்பேற்கும் வரிசையில் பெலோசி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

நான்சி பெலோசி
நான்சி பெலோசி
52ஆவது ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவைத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
சனவரி 3, 2019
முன்னையவர்பவுல் ரியன்
பதவியில்
சனவரி 4, 2007 – சனவரி 3, 2011
முன்னையவர்டென்னிஸ் ஹாஸ்டெர்ட்
பின்னவர்ஜான் போனர்
அவையின் சிறுபான்மைத் தலைவர்
பதவியில்
சனவரி 3, 2011 – சனவரி 3, 2019
Deputyஸ்டெனி ஹோயர்
முன்னையவர்ஜான் போனர்
பின்னவர்கெவின் மெக்கார்த்தி
பதவியில்
சனவரி 3, 2003 – சனவரி 3, 2007
Deputyஸ்டெனி ஹோயர்
முன்னையவர்டிக் கெஃபார்டிட்
பின்னவர்ஜான் போனர்
அவையின் மக்களாட்சிக் கட்சி உறுப்பினர்கள் குழுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
சனவரி 3, 2003
முன்னையவர்டிக் கெஃபார்டிட்
அவையின் சிறுபான்மை கொறடா
பதவியில்
சனவரி 15, 2002 – சனவரி 3, 2003
தலைவர்டிக் கெஃபார்ட்
முன்னையவர்டேவிட் பொனியோர்
பின்னவர்ஸ்டெனி ஹோயர்
ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை உறுப்பினர்
கலிஃபோர்னியா தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
சூன் 2, 1987
முன்னையவர்சாலா பர்டன்
தொகுதி5ஆவது மாவட்டம் (1987–1993)
8ஆவது மாவட்டம் (1993–2013)
12ஆவது மாவட்டம் (2013–தற்போது)
கலிஃபோர்னிய மக்களாட்சிக் கட்சியின் தலைவர்
பதவியில்
பெப்ரவரி 27, 1981 – ஏப்ரல் 3, 1983
முன்னையவர்சார்லஸ் மனட்
பின்னவர்பீட்டர் கெல்லி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நான்சி பட்ரிசியா டிஅலெசான்ட்ரோ

மார்ச்சு 26, 1940 (1940-03-26) (அகவை 84)
பால்ட்டிமோர், மேரிலன்ட்
அரசியல் கட்சிமக்களாட்சி
துணைவர்
பால் பெலோசி (தி. 1963)
பிள்ளைகள்5
வாழிடம்(s)சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா
முன்னாள் கல்லூரிட்ரினிட்டி வாஷிங்டன் பல்கலைக்கழகம் (பி.ஏ.)
கையெழுத்துநான்சி பெலோசி
இணையத்தளம்House website
Speaker website

பெலோசி முதன்முதலாக 1987இல் கீழவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது அவை உறுப்பினர் பதவியை 17ஆவது முறையாக 2019இல் தொடங்கினார். கலிபோர்னியாவின் 12வது பேரவை மாவட்டத்தை சார்புப்படுத்துகிறார், இது அந்நகரத்தின் நான்கில் ஐந்தில் ஒரு பகுதியையும் சான் பிரான்சிஸ்கோ மாவட்டத்தையும் கொண்டுள்ளது. இவர் தொடக்கத்தில் 5ஆவது மாவட்டத்தை (1987-1993) சார்புப்படுத்தினார், பின்னர், 1990 மக்கள்தொகை கணக்கெடுப்பின் பின்னர் மாவட்ட எல்லைகள் மீண்டும் வரையப்பட்டபோது, 8ஆவது மாவட்டத்தை (1993–2013) சார்புப்படுத்தினார். மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினரான பெலோசி, 2003 முதல் மக்களாட்சிக் கட்சியை அவையில் வழிநடத்தியுள்ளார். இவரே பேரவையில் ஒரு கட்சியை வழிநடத்திய முதல் பெண்மணி ஆவார். மேலும் அவையின் சிறுபான்மைத் தலைவராகவும் (2003-2007 மற்றும் 2011–2019, குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையைக் கொண்டிருந்தபோது), அவைத்தலைவராகவும் (2007–2011 மற்றும் 2019-தற்போது வரை, மக்களாட்சிக் கட்சியினர் பெரும்பான்மை கொண்டிருக்கும்போது) பணியாற்றியுள்ளார்.

சான்றுகள்

Tags:

அமெரிக்க ஐக்கிய நாடுகள்ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

புனித யோசேப்புவிடை (இராசி)மதராசபட்டினம் (திரைப்படம்)இரட்டைப்புலவர்சீவக சிந்தாமணிபொய்கையாழ்வார்தேசிக விநாயகம் பிள்ளைசூரரைப் போற்று (திரைப்படம்)பாரதிதாசன்தமிழில் சிற்றிலக்கியங்கள்ஆசாரக்கோவைமுத்துராஜாபெண்தமிழ் மன்னர்களின் பட்டியல்நிலம்கன்னத்தில் முத்தமிட்டால்சட் யிபிடிசெக் மொழிதிருமலை நாயக்கர்கருட புராணம்சிதம்பரம் நடராசர் கோயில்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்திருநீலகண்ட நாயனார்சேரர்அரிப்புத் தோலழற்சிமூதுரைமண் பானைகலிங்கத்துப்பரணிதமிழ்ப் பருவப்பெயர்கள்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிசமயக்குரவர்அண்ணாமலையார் கோயில்வாகமண்வெப்பநிலைஉயிர்மெய் எழுத்துகள்பூவெல்லாம் உன் வாசம்கொடைக்கானல்திருமந்திரம்ரா. பி. சேதுப்பிள்ளைதளபதி (திரைப்படம்)நாகப்பட்டினம்தமிழர் அளவை முறைகள்இலக்கியம்குக்கு வித் கோமாளிசிறுபஞ்சமூலம்தமிழர் கப்பற்கலைவினைச்சொல்சிவாஜி (பேரரசர்)விண்டோசு எக்சு. பி.விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்திருநெல்வேலிதமிழ் நீதி நூல்கள்தமிழ்நாட்டின் நகராட்சிகள்கலாநிதி மாறன்ஆதவன் தீட்சண்யாதினைபழந்தமிழ் இசைநாயன்மார் பட்டியல்ருதுராஜ் கெயிக்வாட்முதலாம் இராஜராஜ சோழன்தமிழ் நாடக வரலாறுவிஜய் (நடிகர்)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்முல்லை (திணை)தினமலர்சுரதாதன்வினை / பிறவினை வாக்கியங்கள்மு. கருணாநிதிஆத்திசூடிபிள்ளையார்நல்லெண்ணெய்முத்துலட்சுமி ரெட்டிகவிதைகொன்றைதிருவண்ணாமலைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்நீதி இலக்கியம்திருவரங்கக் கலம்பகம்🡆 More