ஏதோன் தோட்டம்

ஏதோன் தோட்டம் (Garden of Eden, எபிரேயம் גַּן עֵדֶן, Gan ʿEdhen) என்பது ஆதியாகமத்தில் (ஆதியாகமம் 2-3) அதிகமாகவும், எசேக்கியேல் நூலிலும், எசாயா நூலிலும் மற்றும் பழைய ஏற்பாட்டில் பல இடங்களிலும் நேடியாகவும், மறைமுகமாகவும் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒர் தோட்டமாகும்.

முன்பு "ஏதோன்" (Eden) என்ற பதம் அக்காதியச் சொல்லான எடினு (edinnu) என்பதிலிருந்து பெறப்பட்டு, "வெறுமை" அல்லது "பரந்த சமவெளி" எனும் அர்த்தமுடைய சுமேரிய மொழிச் சொல்லிருந்து பெறப்பட்டது என்றாலும், தற்போது இது அரமேயத்திற்கு மிகவும் நெருக்கம் உள்ளதாக "செழிப்பான, நன்கு நீரூட்டப்பட்டது" என அர்த்தம் கொள்ளப்படுகிறது என நம்பப்படுகிறது. விவிலியம் ஆதாமும் ஏவாளும் ஆடையின்றி தோட்டத்தில் உலாவியதாகக் குறிப்பிடுகின்றது.

ஏதோன் தோட்டம்
லூகாசினால் வரையப்பட்ட "ஏதோன் தோட்டம்".

உசாத்துணை

குறிப்புகள்

வெளி இணைப்புக்கள்

ஏதோன் தோட்டம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Garden of Eden
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

அக்காதியம்அரமேயம்எபிரேயம்சுமேரிய மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சூரரைப் போற்று (திரைப்படம்)இரட்டைக்கிளவிதிரௌபதிமுன்னின்பம்வெண்குருதியணுபோயர்தாவரம்நம்மாழ்வார் (ஆழ்வார்)இமயமலையாதவர்ராம் சரண்சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்தபூக் போர்கணினிதினகரன் (இந்தியா)பாத்திமாநம்ம வீட்டு பிள்ளைமார்ச்சு 28உமறு இப்னு அல்-கத்தாப்தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)தமிழர் நிலத்திணைகள்யோகம் (பஞ்சாங்கம்)வேற்றுமையுருபுதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்விபுலாநந்தர்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005காற்று வெளியிடைகபடிஆய்த எழுத்துஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பவுனு பவுனுதான்டி. ராஜேந்தர்தமிழ்நாடு அமைச்சரவைஇந்தியப் பிரதமர்புங்கைஅறுபடைவீடுகள்நாடார்மயக்கம் என்னஉடனுறை துணைபர்வத மலைஅய்யா வைகுண்டர்புதுச்சேரிதிணைஇராமானுசர்நாட்டு நலப்பணித் திட்டம்இதயம்கிட்டி ஓ'நீல்ஹஜ்அலீபணவீக்கம்கொங்கு வேளாளர்ஜெயம் ரவிசே குவேராவேலுப்பிள்ளை பிரபாகரன்தொகைச்சொல்நண்பகல் நேரத்து மயக்கம்சுற்றுச்சூழல் பாதுகாப்புஇந்திய அரசியலமைப்புதிருமந்திரம்குலசேகர ஆழ்வார்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)விலங்குஅக்பர்இந்திய நிறுமங்கள் சட்டம், 1956உவமையணிமுருகன்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகலைநாய்வேளாண்மைஷபானா ஷாஜஹான்மதுரைக் காஞ்சிஇந்திய தண்டனைச் சட்டம்சிறுநீரகம்சிவாஜி கணேசன்பாளையக்காரர்அம்லோடிபின்🡆 More